ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரை வென்றது ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே மற்றும் வங்கதேசம் அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தது. ஷார்ஜாவில் இன்று இறுதிப்போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் […]
