போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டதால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது: ஏ.பி.வி.பி., அமைப்பு கருத்து
சென்னை: “தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்., வாயிலாக, போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டதால் தான், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது,” என, பா.ஜ.,வின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி., அமைப்பின் தமிழக செயலர் பன்னீர்செல்வம் தெரிவித்தார். அவரது பேட்டி: தேர்தல் கமிஷன் […]
