காத்திருப்போர் பட்டியலில் ஐ.பி.எஸ்., ராதிகா
சென்னை: ‘கிரானைட்’ வீரமணி வழக்கில் விசாரணைக்கு ஆளான ஐ.பி.எஸ்., அதிகாரி ராதிகா, பணியிடம் இன்றி, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். தி.மு.க., ஆட்சியில், சென்னை போலீசில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனராக, ஐ.பி.எஸ்., அதிகாரி ராதிகா […]
