அதிகாலை 2.19 மணிக்கு நடந்த சம்பவம்.. திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது.. பரபரப்பு!

October 22, 2026 Oneindia 0

திருநெல்வேலி: கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள பரசாலா ரயில் நிலையம் அருகே வியாழக்கிழமை அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவால், பிலாஸ்பூர் – திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயிலின் இன்ஜின் தடம் புரண்டது. இந்த சம்பவத்தில் பயணிகள் […]

சவுதியில் தூக்கிலிடப்பட்டவர்கள் கணவன்-மனைவி அல்ல: குடும்பத்தினர் புதிய தகவல்

October 22, 2026 DailyThanthi 0

டாக்கா, சவுதியில் வங்காளதேசத்தைச் சேர்ந்த இளம்ஜோடி தூக்கிலிடப்பட்ட நிலையில் இருவருக்கும் திருமண உறவு இல்லை என உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். மரண தண்டனை சவுதி அரேபியாவில் தூய்மைப் பணியாளர்களாகப் பணியாற்றிய வங்காளதேசத்தைச் சேர்ந்த […]

”பறவைக்காய்ச்சல் எதிரொலி”; வண்டலூர் உயிரியல் பூங்கா தற்காலிக மூடல்

October 22, 2026 Nakkheeran 0

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள பறவைகளுக்கு ‘பறவைக் காய்ச்சல்’ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் இரு நாள்களுக்கு பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.   வண்டலூர், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் […]

பொறுமையாக விளையாடுவதே எங்கள் திட்டம்: ஆப்கானிஸ்தான் கேப்டன்

October 22, 2026 DailyThanthi 0

ஷார்ஜா, வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் முத்தரப்புத் தொடரின் லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் […]

கனமழை கொட்டி தீர்த்தது; 5 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

October 22, 2026 Dinamalar 0

-நமது நிருபர்- தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்தது. * தென்காசி, * திருநெல்வேலி, * […]

சென்னையில் 2-ஆவது ஏ.சி. புறநகர் ரெயில்: சோதனை முறையில் நாளை முதல் இயக்கப்படும்

October 22, 2026 Maalaimalar 0

சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை குளிர்சாதன மின்சார ரெயில் சேவை கடந்த ஆண்டு முதல் இயக்கப்பட்டு வருகிறது. குளிர்சாதன ரெயில் சேவைக்கு வரவேற்பு கிடைத்ததை அடுத்து, சென்னையில் இரண்டாவது குளிர்சாதன மின்சார ரெயில் […]

பிரபல இன்ஸ்டாகிராம் நிதி ஆலோசகர் ஹரீஷ் தற்கொலை: யூடியூபர் ஜேசன் சாமுவேல் மீது போலீஸார் வழக்குப் பதிவு

October 22, 2026 TheHindu 0

முட்டுக்காடு: யூடியூபர் வெளி​யிட்ட காணொலியால் மன உளைச்​சலுக்கு ஆளானதாகக் கூறப்​படும் பிரபல இன்ஸ்டாகிராம் நிதி ஆலோ​சகர் ஹரீஷ் (26) தற்​கொலை செய்து கொண்ட சம்​பவத்​தில், யூடியூபர் ஜேசன் சாமுவேல் மீது கானத்​தூர் போலீ​ஸார் வழக்​குப் […]

ஒரே நேரத்தில் 3 காற்றழுத்த சுழற்சிகள்! அடுத்த 3 நாட்களுக்கு மழை வெளுக்கும்.. வெதர்மேன் எச்சரிக்கை!

October 22, 2026 Oneindia 0

சென்னை: ஒரே நேரத்தில் மூன்று சுழற்சிகள் பகுதிகள் உருவாகி இருப்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். குறிப்பாகத் தென் […]

கொட்டி தீர்த்த கனமழை! திருநெல்வேலி உட்பட 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

October 22, 2026 Oneindia 0

திருநெல்வேலி: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், இன்று திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்திருக்கின்றனர். மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டிருக்கும் […]

மழைநீர் சேமிப்பு மாதிரி இல்லம் திறப்பு: 'துளி' இலச்சினையை வெளியிட்டார் முதலமைச்சர் விஜய்

October 22, 2026 Maalaimalar 0

Summary மழை நீர் சேமிப்பு மாதிரி இல்லத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் திறந்து வைத்தார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் கட்டப்பட்டுள்ள மழைநீர் சேமிப்பு மாதிரி இல்லத்தை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார். […]

17 மாவட்டங்களில் பெரிய சம்பவம்! வானிலை ஆய்வு மையம் கொடுத்த எச்சரிக்கை! உஷார் மக்களே!

October 22, 2026 Oneindia 0

சென்னை: தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் மிக கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், […]

கார்த்திகா என்ன தீவிரவாதியா? அதிமுக வளர்மதி பேசாத பேச்சா.. நாம் தமிழர் மீது திரும்பிய தவெக பார்வை

October 22, 2026 Oneindia 0

சென்னை: கார்த்திகாவை எப்படி வெளியே கொண்டுவருவது என்பதில்தான் நாம் தமிழர் கட்சியின் கவனம் இருக்கும். தவெகவுக்கு இது ஒரு விடுமுறை கிடைத்ததுபோல இருக்கும். இதெல்லாம் பழைய அரசியல் உத்திதான்… இது ஒன்றும் கொலை வழக்கு […]

தேர்தல் ஆணையம், மத்திய அரசுக்கு ஆதரவாக இன்று முதல் நவ.5 வரை பாஜக ஒருங்கிணைந்த பிரச்சாரம்

October 22, 2026 TheHindu 0

சென்னை: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசுக்கு எதிராக மக்களின் நம்பிக்கையைக் குறைக்கும் வகையில் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. அவற்றை எதிர்கொண்டு, […]

டெல்லி​​யில் காற்று மாசுவை தடுக்க கடுமையான கட்டுப்பாடுகள் அமல்

October 22, 2026 TheHindu 0

புதுடெல்லி: டெல்லி​​​யில் காற்று மாசு தீவிர பிரச்​சினை​யாக இருந்து வரு​கிறது. தற்​போது காற்​றின் தரம் மோச​மான நிலையை எட்​டி​யுள்​ள​தால் அங்கு கிராப்-1 கட்​டுப்​பாடு அமல்​படுத்​தப்​பட்டு உள்ளது. இது தொடர்​பாக காற்​றுத் தர மேலாண்மை ஆணை​யம் […]

ஆசிய பாரா விளை​யாட்டு போட்டி: இந்​தி​யாவின் பதக்க வேட்டை தொடர்​கிறது

October 22, 2026 TheHindu 0

நகோயா: ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் நேற்று ஒரே நாளில் இந்தியா 5 தங்​கம், 11 வெள்ளி, 16 வெண்​கலம் வென்​றது. இதனால் பதக்க பட்டியலில் 5-வது இடத்துக்கு முன்னேறியது. 5-வது ஆசிய பாரா […]

‘கொட்டும் கனமழை’; பள்ளிகளுக்கு விடுமுறை

October 22, 2026 Nakkheeran 0

கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்து வந்த சூழலில்,  தற்போது பருவமழை தொடங்கியுள்ளது. ஏற்கெனவே, தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தென்மேற்கு வங்கக்கடல் […]

தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை: ஆட்சியர்கள் அறிவிப்பு! – school leave in tenkasi and kanyakumari districts closed today october 22

October 22, 2026 Samayam Tamil 0

தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால், மாணவர்களின் பாதுகாப்பு கருதி பள்ளிகளுக்கு மட்டும் இன்று மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளித்துள்ளனர். தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பரவலாகப் பெய்து வரும் வடகிழக்குப் பருவமழை […]

Doctor Vikatan: முன்பக்க மண்டையில் முடி உதிருதா… இந்த 9 விஷயங்களில் கவனமா இருங்க!

October 22, 2026 Vikatan 0

Doctor Vikatan: என் வயது 33. இப்போதே எனக்கு முன்பக்கத் தலையில் முடி உதிர்வு ஆரம்பித்துவிட்டது. எனக்குத் தெரிந்த பெண்கள் சிலருக்கும் இந்தப் பிரச்னை இருப்பதைப் பார்க்கிறேன். பெண்களுக்கு ஏற்படும் இத்தகைய முன்னந்தலை முடி உதிர்வைக் […]

அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் கார் வாங்க உச்சவரம்பு தொகை நிர்ணயம் – தமிழக அரசு உத்தரவு

October 22, 2026 DailyThanthi 0

சென்னை, சபாநாயகர், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கான கார் வாங்குவதற்கான உச்சவரம்பு தொகையை நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. விதிகளில் திருத்தம் இதுகுறித்து பொதுத்துறை செயலாளர் சுந்தரவல்லி வெளியிட்ட உத்தரவில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாடு சம்பளம் வழங்கும் […]

கொட்டி தீர்த்த கனமழை! திருநெல்வேலி உட்பட 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

October 22, 2026 Oneindia 0

திருநெல்வேலி: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், இன்று திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்திருக்கிறார். மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த […]