அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்து: முற்றிலும் வித்தியாசமான ஒப்பந்தம் என டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

October 21, 2026 ietamil 0

எழுதியவர்:Shubhajit Roy இந்தியாவும் அமெரிக்காவும் ஒரு இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய மிகவும் நெருக்கமாக உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம் அமெரிக்கா பிற நாடுகளுடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தங்களில் […]

தருமபுரியில் நடுகல் கல்வெட்டுகள் கண்டெடுப்பு – வரலாற்று முக்கியத்துவம் என்ன?

October 21, 2026 Vikatan 0

கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் யாக்கை அறக்கட்டளை, பல்வேறு பகுதிகளில் தொல்லியல் ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அவ்வமைப்பைச் சேர்ந்த குமரவேல் இராமசாமி, சுதாகர் நல்லியப்பன், பாலா ஆகியோர் தருமபுரி மாவட்டம் […]

வாகன சோதனையின் போது சப்-இன்ஸ்பெக்டரை கார் ஏற்றி கொல்ல முயன்ற கல்லூரி பேராசிரியர் கைது

October 21, 2026 DailyThanthi 0

வாகன சோதனை நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் அசோக் (வயது 32). இவர் சம்பவத்தன்று இரவு போலீசா ருடன் இணைந்து வடசேரி காசி விஸ்வநாதர் கோவில் சந்திப்பில் வாகன சோத […]

அமைச்சர்கள் கார் வாங்க ரூ.26 லட்சம், எம்எல்ஏ-வுக்கு ரூ.15 லட்சம்.. உச்சவரம்பு நிர்ணயித்த தமிழக அரசு!

October 21, 2026 Oneindia 0

சென்னை: அமைச்சர்கள், சபாநாயகர், துணைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர், கொறடா உள்ளிட்டோர் கார் வாங்க ரூ.26 லட்சம் உச்ச வரம்பாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எம்எல்ஏ-க்களுக்கு கார் வழங்குவது பற்றி சட்டமன்ற போக்குவரத்து படி விதிகளில் […]

காவிதான் எங்களது அடையாளம், அதை யாராலும் திருட முடியாது; தசரா கூட்டத்தில் உத்தவ் தாக்கரே பேச்சு

October 21, 2026 DailyThanthi 0

மும்பையில் ஆண்டுதோறும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு உத்தவ் சிவ சேனா சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, மும்பையின் புகழ்பெற்ற சிவாஜி பூங்காவில் நேற்று மாலை உத்தவ் சிவசேனா கட் சியின் விஜயதசமி […]

சென்னை நந்தனத்தில் 80 ஏக்கரில் தலைமை செயலகம்: நகரமைப்பு வல்லுநர்கள் அரசுக்கு பரிந்துரை

October 21, 2026 Dinamalar 0

சென்னை: புதிய தலைமை செயலகம் கட்டும் திட்டத்துக்கு நந்தனத்தில் கோல்ப் மைதானம் பயன்பாட்டுக்காக குத்தகை விடப்பட்ட அரசு நிலத்தை பயன்படுத்தலாம் என தமிழக அரசுக்கு தொழில்முறை நகரமைப்பு வல்லுனர்கள் பரிந்துரைத்துள்ளனர். தமிழக அரசின் சட்டசபை, […]

10 நாட்கள் கடந்தும் திணறும் போலீஸ்; செஞ்சி சிறுமி மாயமான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்

October 21, 2026 Dinamalar 0

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த உள்ள ஆலம்பூண்டியில் 7 வயது சிறுமி ப்ரியா (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) அக். 11ம் தேதி பிறந்த நாளை கொண்டாடி விட்டு தாயாருடன் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த […]

டில்லி ஏர்போர்ட்டில் 3 மணி நேரம் பஞ்சாப் முதல்வருக்கு தடுப்பு காவல்

October 21, 2026 Dinamalar 0

புதுடில்லி: பிரான்சில் இருந்து டில்லி திரும்பிய ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், விமான நிலையத்திலேயே மூன்று மணி நேரம் தடுப்பு காவலில் வைக்கப்பட்டதாக அக்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. பஞ்சாப் முதல்வரான […]

7 நிபந்தனைகளை ஏற்கும் வரை அமெரிக்காவுடன் பேச்சு இல்லை: ஈரான் திட்டவட்டம்

October 21, 2026 Dinamalar 0

டெஹ்ரான்: நிபந்தனைகளை ஏற்கும் வரை அமெரிக்காவுடன் சமாதான பேச்சு கிடையாது’ என, ஈரான் அதிபர் மசூத் பெஷெஸ்கியான், பாக். ராணுவத் தளபதியிடம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஈரான் அணு ஆயுதங்களை தயாரித்து வருவதாக, கடந்த பிப்.,ல் […]

செஞ்சி சிறுமி எங்கே? 10-வது நாளாக தேடும் போலீசார்.. வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு

October 21, 2026 Oneindia 0

விழுப்புரம்: விழுப்புரம் செஞ்சி சிறுமி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. செஞ்சி சிறுமியை தொடர்ந்து 10-வது நாளாக தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 12 […]

ஹர்மன்பிரீத் கவுர் ‘சூறாவளி’: இந்தியாவுக்கு இமாலய வெற்றி

October 21, 2026 Dinamalar 0

ராய்ப்பூர்: மூன்றாவது ‘டி–20’ போட்டியில் இந்திய அணி 92 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. தொடரை 3–0 என முழுமையாக வென்று, கோப்பை கைப்பற்றியது. ஹர்மன்பிரீத் கவுர் 41 பந்தில் 91* ரன் […]

நான் ஒன்றும் டிராவல் ஏஜென்ட் கிடையாது: ராகுல் காந்தியின் வியட்நாம் பயணம் குறித்து கேள்வி எழுப்பியவர்களுக்கு சசி தரூர் பதிலடி

October 21, 2026 Maalaimalar 0

Summary ராகுல் காந்தியின் வியட்நாம் பயணம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு நான் ஒன்றும் டிராவல் ஏஜென்ட் கிடையாது என சசி தரூர் எம்பி பதிலடி கொடுத்துள்ளார். தலைநகர் டெல்லியில் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக […]

சென்னை விமான நிலையத்தில் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தம் – chennai airport metro rail service stop for technical issues on oct 21st

October 21, 2026 Samayam Tamil 0

சென்னை விமான நிலையத்தில் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தம். இதனால் பயணிகள் கடும் அவதி தொழில்நுட்பக் கோளாறால் சென்னை விமான நிலையத்தில் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தம். தொழில்நுட்பக் கோளாறை சரி செய்யும் பணியில் […]

பாடி இரயில் மேம்பாலம் விரிவாக்கம்: ஜனவரி முதல் தடையற்ற போக்குவரத்து

October 21, 2026 ietamil 0

சென்னையின் மிக முக்கிய விரைவுச் சாலையான உள்வட்டச் சாலையில் பாடி பகுதியில் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், மாநில நெடுஞ்சாலைத் துறை ரூ.155 கோடி மதிப்பீட்டில் 1.1 கிலோமீட்டர் நீளமுள்ள குறுகிய […]

விற்பனையில் வாரிக்குவித்த ஆப்பிள்

October 21, 2026 DailyThanthi 0

இந்தியாவில் ஆப்பிள் போன்களின் மோகம் விண் ணைத் தொட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்த நிதியாண்டில், ஆப்பிள் இந்தியா நிறுவனம் ரூ.1 லட்சத்து 4 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டி வர லாற்று சாதனை […]

காணொளி: சௌதியில் மரண தண்டனை – வங்கதேசத்தை சேர்ந்தவர்களின் குடும்பத்தினர் கூறுவது என்ன?

October 21, 2026 BbcTamil 0

காணொளிக் குறிப்பு, காணொளி: சௌதியில் மரண தண்டனை – வங்கதேசத்தை சேர்ந்தவர்களின் குடும்பத்தினர் கூறுவது என்ன? பிரசுரிக்கப்பட்டது 17 நிமிடங்களுக்கு முன்னர் சௌதி அரேபியாவில், ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் மரண […]

காணொளி: அனிருத் – காவ்யா மாறன் திருமணம் – உறவினர்களாகும் ரஜினி, ஸ்டாலின்

October 21, 2026 BbcTamil 0

காணொளிக் குறிப்பு, காணொளி: அனிருத் – காவ்யா மாறன் திருமணம் – உறவினர்களாகும் ரஜினி, ஸ்டாலின் பிரசுரிக்கப்பட்டது 26 நிமிடங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் சன் குழுமத்தைச் சேர்ந்த காவ்யா மாறன் – திரைப்பட இசையமைப்பாளர் […]

“ஏஐ மூலம் என்னை அவதூறாகச் சித்தரித்து வீடியோ…” – சென்னை மேயர் பிரியா குற்றச்சாட்டு

October 21, 2026 TheHindu 0

சென்னை: “தவெகவின் விர்ச்சுவல் வாரியர்ஸ் என்று சொல்லக்கூடிய விர்ச்சுவல் அப்யூசர்ஸ், ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி என்னை அவதூறாகச் சித்தரிக்கிறார்கள். இது குறித்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை” என சென்னை மேயர் பிரியா […]

‘வெறும் வயிறு’: கேரள சிறுவனின் பிரேதப் பரிசோதனை எழுப்பும் கடுமையான கேள்விகள்

October 21, 2026 ietamil 0

Shaju Philip அக்டோபர் 18 அன்று, ஆலப்புழாவின் ஹரிப்பாட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு 2 வயது ராகுல் கொண்டு வரப்பட்டபோது, அவன் பல மணிநேரங்களாக உணவின்றி இருந்தான். ராகுல் “பட்டினியால் ஏற்பட்ட இரத்த சோகை” […]

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் களமிறங்கும் சீமான்? விஜய்யை வீழ்த்த திமுக–அதிமுக கூட்டணியா? பின்னணி அரசியல் கணக்கு – dmk aiadmk ntk common candidate alliance discus seeman contesting ambasamudram by election 2026

October 21, 2026 Samayam Tamil 0

தமிழகத்தில் நடந்து முடிந்த மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள், வரவிருக்கும் 5 தொகுதி இடைத்தேர்தல்களுக்கு ஒரு பெரிய பாடத்தை கற்றுக் கொடுத்துள்ளது.கடந்த அக்டோபர் 6-ம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில், ஆளும் தவெக தான் போட்டியிட்ட […]