சேதமடைந்த அணுசக்தி நிலையங்களை சீரமைக்க ஈரான் முயற்சிக்கவில்லை- ஐ.நா. அணுசக்தி முகமை தலைவர்
ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவர் ரபேல் கிரோசி பேசியதாவது:- கடந்த ஆண்டு ஈரானின் அணுசக்தி நிலையங்கள் அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தியதில் இருந்து, அங்குள்ள ஆயுதத் தயாரிப்புக்கு நெருக்கமான […]
