இரண்டாவது நாளாக முடங்கிய நாடாளுமன்றம், என்ன நடந்தது?

July 21, 2026 NewsTamil.tv 0

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் இரண்டாவது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது. நீட் வினாத்தாள் கசிவு பிரச்சனை உள்ளிட்டவற்றை விவாதிக்கக்கோரி முழக்கமிட்டதால் மக்களவை, மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்றத்திற்கு இரண்டாவது நாளாக பச்சை துண்டு அணிந்து வந்த திமுக […]

நறுக்கென கேட்ட நாஞ்சில் சம்பத், வாயடைத்த வைகோ, விசிகவுக்கு ஹேப்பி

July 21, 2026 NewsTamil.tv 0

தவெக கூட்டணியில், மதிமுக இணைந்ததில் இருந்து திமுகவையும், விசிகவையும் ஒரே தராசில் வைத்து பாரபட்சம் பார்க்காமல் வைகோ விமர்சனம் செய்து வரும் நிலையில், ஒரே வார்த்தையில் அவரது ஆவேசத்தையே ஆட்டம் காண வைத்துள்ளார் நாஞ்சில் […]

நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி-தடியடி, பிரதிநிதிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை

July 21, 2026 NewsTamil.tv 0

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில், நாடாளுமன்றம் நோக்கி தடையை மீறி பேரணியாக செல்ல முயன்ற கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது. […]

சட்டமன்ற ரூட்டை மாற்றி சிறைக்கு சென்ற திமுக எம்எல்ஏ

July 21, 2026 NewsTamil.tv 0

முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை வீட்டில் வைத்தே போலீசார் தட்டித் தூக்கிய நிலையில், அவரை ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. […]

இது தான் விஜய் சார் ஓட LAST SHORT, இப்படி தான் எடுத்தோம்

July 21, 2026 NewsTamil.tv 0

தமிழ்நாடு முதலமைச்சரும், புகழ்பெற்ற நடிகருமான விஜய் நடித்துள்ள கடைசி திரைப்படமான ஜனநாயகன், வருகிற ஜூலை 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படம், சொல்லப்போனால், 2026ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதியே ரிலீஸ் ஆகி […]

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு

July 21, 2026 NewsTamil.tv 0

சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 5,760 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 70 ரூபாய் விலை அதிகரித்து, ஒரு கிராம் […]

பா.ம.க. சார்பில் 19வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு

July 20, 2026 NewsTamil.tv 0

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் 19வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டார். 93 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 2026-27 ஆண்டுடிற்கான நிழல் நிதி நிலை பட்ஜெட்டில் […]

சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் 1,150 பேர் ராஜினாமா

July 20, 2026 NewsTamil.tv 0

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வானூர் ஒலக்கூர் மயிலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் 1150 பேர் அதிமுகவிலிருந்து விலகி இருக்கிறார்கள்.இன்று காலை விழுப்புரத்தில் இருந்து பேருந்து மூலமாக புறப்பட்டு சென்னை மெரினா கடற்கரை […]

பழனி கோவிலுக்கு சொந்தமான நிலம் முறைகேடாக விற்பனை

July 20, 2026 NewsTamil.tv 0

திண்டுக்கல்  மாவட்டம் பழனியில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாகப் பத்திரப் பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில், சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து 5-வது […]

திடக்கழிவு மேலாண்மை நிலையத்தில் முதலமைச்சர் விஜய் ஆய்வு

July 20, 2026 NewsTamil.tv 0

சென்னை எழும்பூர் அடுத்துள்ள சேத்துப்பட்டில் உள்ள திடக்கழிவு மேலாண்மை நிலையத்தில், சென்னை மாநகராட்சி மற்றும் தனியார் பங்களிப்போடு செயல்பட்டு வரும் பயோ-சிஎன்ஜி இயற்கை எரிவாயு உற்பத்தி மையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் நேரில் […]

முதலமைச்சர் விஜய் தலைமையில் நீர்வளத்துறை ஆய்வுக் கூட்டம்

July 20, 2026 NewsTamil.tv 0

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் நீர்வளத்துறை சார்ந்த ஆய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்பு.தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்த […]

பாடை கட்டி போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

July 20, 2026 NewsTamil.tv 0

வடசென்னை கொடுங்கையூர் பகுதியில் 300 ஏக்கர் நிலப்பரப்பில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக சென்னையில் இருக்கக்கூடிய குப்பை கழிவுகளை இங்கு கொட்டப்பட்டு மலைகள் போல் குப்பைகள் குவிந்திருக்கின்றன இதே போல் பெருங்குடி பகுதிகளும் குப்பை […]

இந்து அறநிலையத்துறை அமைச்சருடன் 10 பேருக்கு அனுமதி

July 20, 2026 NewsTamil.tv 0

கடந்த 17ஆம் தேதி ஆணிவாரா ஆஸ்தான நாளன்று தமிழக அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆகியோர் திருப்பதி கோவிலில் ஏழுமலையானுக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து கொண்டுவரப்பட்ட பட்டு வஸ்திரம் உள்ளிட்ட மங்களப் […]

பேருந்து சேவையை தொடங்கி வைத்த எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ்

July 20, 2026 NewsTamil.tv 0

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள குப்பிச்சிபாளையம் ஹவுசிங் போர்டு பகுதியில் வசித்து வரும் சுமார் 1,800 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.அங்கு ஹவுசிங் போர்டு தொடங்கிய காலத்தில் இருந்து முறையாக பேருந்து வசதி இல்லாமல் பள்ளி மாணவர்கள், கல்லூரி […]

த.வெ.க. அரசுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

July 20, 2026 NewsTamil.tv 0

ஆட்சியில் நடைபெறும் தவறுகளையும், அவலங்களையும் சுட்டிக்காட்டும் முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவரையும் தமிழக வெற்றிக் கழக அரசு தொடர்ந்து கைது செய்வதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது […]

ரூ.1 லட்சம் கொடுங்கள், ரூ.8,000 வட்டி என ரூ.800 கோடி வரை அபேஸ் செய்த தம்பதி

July 20, 2026 NewsTamil.tv 0

ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், மாதம் 8 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக கூறி சேலத்தில் 800 கோடி ரூபாய் பணத்தை ஒரு தம்பதி மோசடி செய்தது அதிர வைக்கிறது. உள்ளூர் தொழிலபதிபர்களை […]

கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அமித்ஷாவுடன் சந்திப்பு?

July 20, 2026 NewsTamil.tv 0

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டத்துக்கு நடுவே, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. கரப்பான் பூச்சி கட்சியினரின் போராட்டத்துக்கு […]

ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் மீண்டும் அஜித்

July 20, 2026 NewsTamil.tv 0

நடிகர் அஜித் நடிக்கும் படத்தின் பணிகள் ஆல்மோஸ்ட் முடிவாகியுள்ளது. அஜித் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகுமென இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். படத்திற்கான முன்னோட்ட பணிகள் ஏறக்குறைய முடிவடைந்து […]

இங்கிலாந்து பல்கலைக்கழகத்தின் சிறப்பம்சங்கள் என்னென்ன?

July 20, 2026 NewsTamil.tv 0

தமிழக முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரனும், எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி மகனுமான இன்பநிதியின் பட்டமளிப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. காரணம், தாத்தா மு.க.ஸ்டாலின் தொடங்கி, அவரது குடும்பத்தினர் பலரும் இங்கிலாந்துக்கு நேரில் சென்று, வாழ்த்து […]

புதிய வசன பாணியை உருவாக்கும் மணிரத்னம்

July 20, 2026 NewsTamil.tv 0

தீவிர SCRIPT READING-ல் விஜய் சேதுபதி இயக்குநர் மணிரத்னம் தன்னோட அடுத்த படத்திற்கான வேலைகள முழுவீச்சுல தொடங்கிருக்காரு. தற்போது இந்தப் படத்துல கதாநாயகனா நடிக்குற விஜய் சேதுபதிக்கு தீவிர SCRIPT READING மற்றும் ரிகர்சல் […]