துருவ் விக்ரமை Unfollow செய்த நடிகை அனுபமா

July 20, 2026 NewsTamil.tv 0

துருவ் விக்ரமை Unfollow செய்த நடிகை அனுபமா கடந்த சில மாதங்களாக நடிகர் துருவ் விக்ரம் மற்றும் நடிகை அனுபமா பரமேஸ்வரன் காதலிச்சுட்டிருக்கறதா பல்வேறு தகவல்கள் இணையத்துல பரவிட்டிருந்துச்சு. இந்த நிலையில் இப்போ, அனுபமா […]

திமுக எம்.எல்.ஏவுக்கு ஸ்கெட்ச், விடிந்ததும் கதவை தட்டிய போலீஸ்

July 20, 2026 NewsTamil.tv 0

முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அனிதா ராதாகிருஷ்ணனை தொடர்ந்து மற்றுமொரு திமுக எம்.எல்.ஏ கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அக்கட்சியினரை கொந்தளிக்க […]

“அன்பே டயானா” திரைப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு

July 20, 2026 NewsTamil.tv 0

நடிகர் பாரி இளவழகன் நடித்துள்ள “அன்பே டயானா” நடிகர் பாரி இளவழகன் நடிப்பில் வெளியான “அன்பே டயானா” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியான இந்த […]

இனி தினமும் ஊசி போட வேண்டாம், வந்துவிட்டது வாரத்திற்கு 1 இன்சுலின்

July 20, 2026 NewsTamil.tv 0

சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு குட் நியூஸ். இனி, தினமும் ஊசி செலுத்த வேண்டிய அவசியமே இல்லை. ஆமாம், சர்க்கரை நோய் சிகிச்சையில், ஒரு மிகப்பெரிய புரட்சி நடந்துள்ளது. வாரத்துக்கு ஒரே ஒரு ஊசி மட்டும் […]

பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கடிதம்

July 20, 2026 NewsTamil.tv 0

ராமர் கோவில் உண்டியல் காணிக்கை முறைகேடு  அயோத்தி ராமர் கோவில் உண்டியல் காணிக்கை முறைகேடு தொடர்பாக மௌனம் சாதிப்பது ஏன் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். […]

காமன்வெல்த் போட்டி: மீராபாய், லவ்லினா ஆகியோருக்கு வாய்ப்பு

July 20, 2026 NewsTamil.tv 0

மீராபாய், லவ்லினா ஆகியோருக்கு வாய்ப்பு  ஸ்காட்லாந்தில் நடைபெறும் 23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் மீராபாய் மற்றும் லவ்லினா இருவரும் இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடி மற்றும் தீபத்தை ஏந்தி செல்வார்கள் என்று […]

விறுவிறுப்பாக நடந்த மாநில அளவிலான வலுதூக்கும் போட்டி

July 20, 2026 NewsTamil.tv 0

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள கே எம் ஜி கலைக்கல்லூரி அரங்கத்தில் மாநில அளவிலான வலுதூக்கும் போட்டிகள் மூன்று நாட்கள் நடைபெற்றது இதில் 27 ஆவது சப் ஜூனியர் 43 வது ஜூனியர் […]

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து சாம்பியன்

July 20, 2026 NewsTamil.tv 0

வரலாற்று சாதனை படைத்த வீராங்கனை பி.வி.சிந்து ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பி.வி.சிந்துவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், சாம்பியன் பட்டம் வென்ற […]

ஒருநாள் தொடரையும் இழந்தது இந்தியா

July 20, 2026 NewsTamil.tv 0

27 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வி  இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இந்தியா, தொடரையும் 1-க்கு 2 என இழந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த […]

நேதன்யாகுவை கைது செய்ய திட்டம் – மேயர் மம்தானி

July 20, 2026 NewsTamil.tv 0

சர்வதேச நீதிமன்றத்தால் நேதன்யாகுவுக்கு பிடிவாரண்டு நியூயார்க்கிற்கு வரும் போது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை கைது செய்ய திட்டமென மேயர் மம்தானி தெரிவித்துள்ளார். சர்வதேச நீதிமன்றத்தால் நேதன்யாகுவுக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கைது செய்வது குறித்து […]

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினால் சக்தி வாய்ந்த பதிலடி

July 20, 2026 NewsTamil.tv 0

ஈரானுக்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் எச்சரிக்கை  இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தினால், சக்தி வாய்ந்த பதிலடி கொடுக்கப்படும் என அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய […]

தேசிய விருதுகள் தராசு மாறிவிட்டதா? விருதுக்கு தகுதி கலைநயமா? காசா?

July 20, 2026 NewsTamil.tv 0

72ஆவது தேசிய திரைப்பட விருதுகளின் அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியாகி, சினிமா வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. சமூக வலை தளங்களில்… தியேட்டர்களில் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட வாழை, லப்பர் பந்து போன்ற தகுதியான பல […]

ரூ.1.31 கோடி மோசடி என புகார், நடவடிக்கை எடுக்காத போலீஸ்?

July 20, 2026 NewsTamil.tv 0

சென்னையில், இல்லத்தரசிகளை குறிவைத்து 5 லட்சம் ரூபாய் முதல் 20 லட்சம் ரூபாய் வரை பணத்தை முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறி ஒரு கோடியே 31 லட்சம் ரூபாய் பணத்தை […]

அமைச்சர்களுக்கு கட்டிங் கொடுத்தார்களா? பரஸ்பரம் குற்றச்சாட்டு

July 20, 2026 NewsTamil.tv 0

கடந்த திமுக ஆட்சி பத்திரப்பதிவுத்துறையில் அரசு நிலங்கள், நீர் நிலைகள், கோயில் நிலங்களை முறைகேடாக பத்திரப்பதிவு செய்துள்ளதாக அமைச்சர் நிர்மல் குமார் குற்றம் சாட்டியிருந்த நிலையில் திமுகவின் முன்னாள் அமைச்சர் மூர்த்தி மறுப்பு தெரிவித்து […]

சட்டத்தின் ஆட்சியா? சாத்தானின் ஆட்சியா? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி

July 20, 2026 NewsTamil.tv 0

தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா? சாத்தானின் ஆட்சியா? என விளாத்திகுளம் எம்எல்ஏ கைதை சுட்டிக்காட்டி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். மார்க்கண்டேயனுக்கு தரப்பட வேண்டிய மருந்துகளைக் கூட கொடுக்க அனுமதி மறுக்கப்பட்டதாக […]

விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது

July 20, 2026 NewsTamil.tv 0

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டார். அதிகாலையில் வீடு புகுந்து அதிரடியாக, போலீசார் கைது செய்தனர்.கோவில்பட்டியில், கடந்த 18ஆம் தேதி நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக, […]

மக்களவை சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு அமளி எதிர்க்கட்சியினர்

July 20, 2026 NewsTamil.tv 0

மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளிலேயே, அமளி காரணமாக, மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. மழைக்கால கூட்டத்தொடர் பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று ஜூலை 20ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத் […]

மக்களுக்கு பயனுள்ள கூட்டத்தொடராக்கிடுக என பிரதமர் மோடி வேண்டுகோள்

July 20, 2026 NewsTamil.tv 0

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரை மக்களுக்கு பயனுள்ளதாக பயன்படுத்திட வேண்டும் என்று, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினருக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். மழைக்கால கூட்டத்தொடர் நாடாளு​மன்ற மழைக்​கால கூட்​டத் தொடர் இன்று ஜூலை 20ஆம் தேதி […]

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு

July 20, 2026 NewsTamil.tv 0

சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 5,200 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 15 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 13,150 […]

பிஃபா உலகக் கோப்பை, மகுடம் சூடிய ஸ்பெயின் அணி

July 20, 2026 NewsTamil.tv 0

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜெண்டினா அணியை வீழ்த்தி, ஸ்பெயின் அணி இரண்டாவது முறையாக வெற்றி மகுடம் சூடியது. 90 நிமிடங்கள் வரை கடுமையாக எதிர்த்து போராடி பலமான எதிரணியாக செயல்பட்ட அர்ஜெண்டினா […]