‘ரூ.1,200 கோடி கடன் வாங்கி புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டுமா?’ – இபிஎஸ் கேள்வி

September 11, 2026 TheHindu 0

சென்னை: ‘மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும், குடியிருப்புகள் மற்றும் பள்ளிகள் நிறைந்துள்ள, போக்குவரத்து நெரிசல் மிகுந்த பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முயற்சியை தவெக அரசு கைவிட வேண்டும்’ என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி […]

தேர்தலில் வெற்றி பெற்ற வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் ஸ்டாலினிடம் வாழ்த்து

September 11, 2026 TheHindu 0

சென்னை: தேர்தலில் வெற்றி பெற்ற ஜார்ஜ் டவுன் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இது குறித்து திமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திமுக தலைவர் […]

பாரதியார் நினைவு தினம்: திருவுருவச் சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை

September 11, 2026 TheHindu 0

சென்னை: மகாகவி பாரதியாரின் நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘தமிழ்நாடு […]

“வலிமையான ராஜதந்திர நடவடிக்கை” – பிரிக்ஸ் மாநாட்டுக்கு சசி தரூர் ஆதரவு

September 11, 2026 TheHindu 0

புது டெல்லி: பிரிக்ஸ் உச்சி மாநாடுகளால் இந்தியாவுக்கு கிடைத்த பலன் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், அக்கட்சியின் மற்றொரு எம்.பியான சசி தரூர், “பிரிக்ஸ் மாநாடு ராஜதந்திர ரீதியில் […]

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பொறுப்பாளர்கள் – திமுக அறிவிப்பு

September 11, 2026 TheHindu 0

சென்னை: நடைபெறவுள்ள மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணிகளை ஒருங்கிணைத்துச் செயல்பட தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுள்ளதாக திராவிட முன்னேற்றக் கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், […]

“இடைத்தேர்தலில் தவெக 100% வெற்றி பெறும்”- செங்கோட்டையன் உறுதி

September 11, 2026 TheHindu 0

மயிலாடுதுறை: “தவெக ஆட்சிக்கு நாட்கள் எண்ணப்படவில்லை திமுகவினருக்கு தான் நாட்கள் எண்ணப்படுகின்றன” என அமைச்சர் செங்கோட்டையன் ஆர்.எஸ்.பாரதிக்கு பதிலடி கொடுத்துள்ளார். மயிலாடுதுறைக்கு இன்று வருகை தந்த வருவாய் துறை அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன், தவெக […]

அமெரிக்கா​விலும் விரை​வில் அறிமுகமாகிறது யுபிஐ

September 11, 2026 TheHindu 0

புதுடெல்லி: இந்தியா​வின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அமைப்பான ‘யுபிஐ’ விரை​வில் அமெரிக்​கா​விலும் அறிமுகம் செய்யப்பட உள்​ளது. இதன் மூலம் அங்கு வசிக்​கும் இந்​தி​யர்​கள் தங்கள் உறவினர்களுக்​குப் பணம் அனுப்​புவது இன்​னும் எளிதாகும். அமெரிக்​கா​வின் பாங்க் ஆஃப் […]

‘புதிய தலைமைச் செயலகம் அமைப்பதை எதிர்ப்பதா?’ – ஜவாஹிருல்லாவுக்கு முஸ்தபா கண்டனம்

September 11, 2026 TheHindu 0

சென்னை: பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதை எதிர்ப்பது என்பது, தான் சார்ந்துள்ள கூட்டணி கட்சியை மனம் குளிர வைப்பதற்கான செயல் என அப்பட்டமாக தெரிகிறது என ஜவாஹிருல்லாவை தவெக எம்எல்ஏ முஸ்தபா விமர்சித்துள்ளார். […]

‘டொனால்ட் ட்ரம்ப் திமுக-வை காப்பி அடித்துள்ளார்’ – ஸ்ரீதர் வேம்பு

September 11, 2026 TheHindu 0

தென்காசி: அமெரிக்க நாடாளு​மன்​ற இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சி வெற்றிபெற்றால், ஒவ்​வொரு அமெரிக்​கருக்​கும் தலா 5,000 டாலர்​கள் வழங்​கப்​படும் என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் வாக்குறுதி அளித்​துள்​ளார். அதை விமர்சிக்கும் வகையில் சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் […]

பிரிக்ஸ் உச்சி​ மாநாட்டில் வங்கதேச பிரதமர் பங்கேற்கமாட்டார்: அழைப்பு இல்லை என அமைச்​சர் தகவல்

September 11, 2026 TheHindu 0

புதுடெல்லி: டெல்லியில் செப்​டம்​பர் 12, 13-ல் நடக்​கும் பிரிக்ஸ் உச்சி மாநாட்​டிற்கு வங்​கதேச பிரதமருக்​குத் தனிப்​பட்ட முறையில் அழைப்பு வரவில்​லை. பிம்​ஸ்​டெக் அமைப்​பின் தலை​வ​ராகவே அவருக்கு அழைப்பு வந்துள்​ளது என்று வங்​கதேச வெளி​யுறவு அமைச்​சர் […]

முகமது ஷமியின் ‘ரிவர்ஸ் ஸ்விங்’ கலையும் சுய உந்துதலும்

September 11, 2026 TheHindu 0

இந்திய அணிக்காக கடைசியாக 2025-ல் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் பார்த்தது ஷமி பவுலிங்கை. டெஸ்ட் போட்டி கடைசியாக ஆடியது 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப். இவரை அணியில் இருந்து ஒதுக்கி வைக்க […]

“மிசா காலகட்டத்தில் விஜய்க்கு வயது ஒன்று” – வரலாறு அறிந்து விமர்சிக்க திருச்சி சிவா எம்.பி. அறிவுரை

September 11, 2026 TheHindu 0

திருச்சி: திமுகவை விமர்சிப்பவர்கள் வரலாற்றை தெரிந்து கொண்டு பின்னர் விமர்சிக்க வேண்டும் என்று திமுக துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி. தெரிவித்தார். திருச்சி விமான நிலையத்தில் அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: […]

இந்திய சந்தையில் ஐபோன்களின் விலையை உயர்த்திய ஆப்பிள் நிறுவனம்: காரணம் என்ன?

September 11, 2026 TheHindu 0

சென்னை: இந்திய சந்தையில் ஐபோன்களின் விலையை ஆப்பிள் நிறுவனம் உயர்த்தி உள்ளது. அதன் பின்னணி குறித்து விரிவாக பார்ப்போம். கடந்த 2007-ல் ஆப்பிள் நிறுவனம் முதல் ஐபோன் மாடலை அறிமுகம் செய்தது. அது முதல் […]

‘மனித உயிரை விட ரூ.20 ஆயிரம் கடன் பெரிதா?’ – கர்ப்பிணி உயிரிழந்த விவகாரத்தில் வேல்முருகன் கேள்வி

September 11, 2026 TheHindu 0

சென்னை: ‘காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் உள்ள செங்கல் சூளைகள் உள்ளிட்ட தொழிலிடங்களில் பழங்குடியின மக்கள் கொத்தடிமைகளாக பயன்படுத்தப்படுகிறார்களா? என்பதைச் சிறப்புக் குழு அமைத்து அரசு ஆய்வு செய்ய வேண்டும்’ என தமிழக […]

காட்பாடி அருகே தேவாலயம் கட்டுமான பணியில் சாரம் சரிந்து 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு

September 11, 2026 TheHindu 0

வேலூர்: காட்பாடி அருகே தேவாலய கட்டுமான பணியின்போது சாரம் சரிந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந் துள்ளனர். மேலும், 10-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த உள்ளிபுதூர் […]

தங்கம் விலை அதிரடி வீழ்ச்சி: பவுனுக்கு ரூ.1,920 குறைவு

September 11, 2026 TheHindu 0

சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் இன்று (செப்.11) அதிரடி வீழ்ச்சி கண்டுள்ளது. பவுனுக்கு ரூ.1,920 என தங்கம் விலை குறைந்துள்ளது. இதே போல வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.10,000 குறைந்துள்ளது. […]

இந்தியாவுக்கு 105 பயணி​கள் விமானங்கள்: ரஷ்ய அரசின் யுனைடெட் ஏர்கிராப்ட் நிறுவனம் அறிவிப்பு

September 11, 2026 TheHindu 0

புதுடெல்லி: டெல்லி பாரத் மண்​டபத்​தில் சர்​வ​தேச தொழில் கண்காட்சி நேற்று தொடங்​கியது. இந்த கண்​காட்​சி​யில் ரஷ்ய அரசு நிறு​வன​மான யுனைடெட் ஏர்கிராப்ட் கார்ப்பரேஷன் (யுஏசி) உட்பட 200-க்​கும் மேற்​பட்ட பன்​னாட்​டு, இந்​திய நிறு​வனங்​கள் பங்கேற்று […]

மகளிர் ஆசிய கோப்பை டி20 இறுதிக்கு முன்னேறியது இந்தியா!

September 11, 2026 TheHindu 0

துபாய்: நடப்பு மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறி உள்ளது. இந்த தொடரில் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் குரூப் சுற்றில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்ற […]

கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு மருத்துவமனையில் அனுமதி

September 11, 2026 TheHindu 0

சென்னை: ​கொளத்தூர் தவெக எம்​எல்ஏ வி.எஸ்​.​பாபு திடீரென ஏற்​பட்ட மூச்​சுத்​திணறல் காரண​மாக சென்​னை​யில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளார். சென்னை கொளத்​தூர் தொகு​தி​யில், திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லினை எதிர்த்து தவெக சார்​பில் போட்​டி​யிட்டு வெற்​றி​பெற்​றவர் […]

தெற்கு ரயில்வேயில் 100% மின்மயமாக்கல் பணி நிறைவு: புதிய மைல்கல்லை எட்டி சாதனை

September 11, 2026 TheHindu 0

சென்னை: தெற்கு ரயில்வேயில் 5,068 கி.மீ. தொலைவி​லான ஒட்​டுமொத்த அகலப்​பாதை​யும் தற்​போது மின்​மய​மாக்​கப்​பட்டு புதிய வரலாற்று மைல்​கல்லை எட்​டி​யுள்​ள​தாக அதி​காரி​கள் தெரி​வித்​தனர். நாடு முழு​வதும் ரயில்வே உள்​கட்​டமைப்பை மேம்​படுத்​தும் பணி தீவிர​மாக நடை​பெற்று வரு​கிறது. […]