“மனதை பாதித்த விமர்சனம்” -ஐஸ்வர்யா லெட்சுமி எடுத்த அதிரடி முடிவு!
தென்னிந்தியளவில் பிரபல நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா லெட்சுமி, கடைசியாக ‘கட்டா குஸ்தி 2’ படத்தில் நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து மலையாளம் மற்றும் தெலுங்கில் தலா ஒரு படம் கைவசம் […]
