அமைச்சர் ஜெகதீஸ்வரி குடும்பத்தினர் சென்ற கார் மோதி இளைஞர் உயிரிழப்பு

September 7, 2026 TheHindu 0

காட்டாங்கொளத்தூர்: காட்டாங்கொளத்தூர் ஜிஎஸ்டி சாலையில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரியின் சொந்த கார், இருசக்கர வாகனம் மீது மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். அமைச்சரின் 3 பெண் குழந்தைகள் ராஜபாளையத்தில் இருந்து சென்னைக்கு காரில் […]

“125 பெண்கள் மற்றும் குழந்தைகள் மீட்பு” சிங்கப்பெண் அதிரடிப்படை குறித்து பேரவையில் விஜய் கொடுத்த டேட்டா – 125 women and children rescued vijay shares data on singappen special task force in assembly

September 7, 2026 Samayam Tamil 0

தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் கடந்த வாரம் எழுப்பிய கேள்விகள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு முதல்வர் விஜய் தற்போது பதிலுரை வழங்கி வருகிறார். இதில் சட்டம் ஒழுங்கு , குற்றத் தடுப்பு, போதைப்பொருள் தடுப்பு மற்றும் […]

“இந்த ஆதாரம் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?” – சர்க்கா…

September 7, 2026 kumudam 0

தொடர் விடுமுறைக்குப் பிறகு தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று மீண்டும் கூடிய நிலையில், காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் பதிலளித்தார்.  அப்போது பேசிய முதலமைச்சர் விஜய், […]

தீபாவளி ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன! பயணிகள் அதிர்ச்சி

September 7, 2026 Maalaimalar 0

Summary வரவிருக்கும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கான விரைவு ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துள்ளன. இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை நவம்பர் 8-ஆம் […]

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் பெண்களை தரம் தாழ்ந்து பேசக் கூடாது.. சட்டசபையில் முதல்வர் விஜய் எச்சரிக்கை – cm vijay warning women should not be spoken of in a derogatory manner in the name of freedom of speech

September 7, 2026 Samayam Tamil 0

தனிப்பட்ட முறையில் யாரையும் அவதூறாக பேச வேண்டாம். சமீப காலமாக தமிழகத்தில் ஆபாச பேச்சு நதியாக ஓடுகிறது என முதலமைச்சர் விஜய் குற்றம்சாட்டியுள்ளார். சட்டப்பேரவை கூட்டத்தொடர் 3 நாள் விடுமுறைக்கு பிறகு தொடங்கியது. அப்போது […]

"பார்ட்டி ஃபண்டு வாங்கியதே ஸ்டாலின் & உதயநிதி தான்…" …

September 7, 2026 kumudam 0

தொடர் விடுமுறைக்குப் பிறகு தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று மீண்டும் கூடிய நிலையில், காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் பதிலளித்து கொண்டிருக்கிறார்.  அப்போது பேரவைக்குள் திமுகவினர், […]

பூம்புகார் ஆழ்கடலில் 3-ம் கட்ட அகழாய்வு தொடக்கம்: ஸ்கூபா டைவ் அடித்து ஆய்வு செய்த அமைச்சர் ராஜ்மோகன்

September 7, 2026 TheHindu 0

மயிலாடுதுறை: பூம்​பு​காரில் ஆழ்​கடலில் ஸ்கூபாடைவ் அடித்து 3-ம் கட்ட அகழாய்வு பணியை பள்​ளிக் கல்வி மற்​றும் தொல்​லியல் துறை அமைச்​சர் ராஜ்மோகன் நேற்று தொடங்​கி​வைத்​தார். மயி​லாடு​துறை மாவட்​டம் பூம்​பு​காரில் பழந்​தமிழர் நாகரி​கத்​தின் தொன்​மையை கண்​டறி​யும் […]

‘கரூர் கேங்’, Power Broker.. டாஸ்மாக் முறைகேடு :அமலாக்கத்துறை அறிக்கையை.. திமுகவை வெளுத்து வாங்கிய முதல்வர் – tasmac irregularities chief minister vijay slams dmk, citing the enforcement directorate report

September 7, 2026 Samayam Tamil 0

தமிழ்நாட்டில் தவெக அரசு நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த பிறகு ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் விஜய் பொறுப்பு வகிக்கும் காவல்துறையின் மானியக் […]

குற்றவாளி எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை: முதல்வர் விஜய் திட்டவட்டம்

September 7, 2026 Dinamalar 0

சென்னை: குற்றவாளிகள் யாராக இருந்தாலும், எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது இந்த அரசின் நிலைப்பாடு என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை, […]

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி 10 அடிக்கு நடைமேடை அவசியமா?- சவுமியா அன்புமணி கேள்வி

September 7, 2026 Maalaimalar 0

Summary ரூ.21 கோடி செலவில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி நடைமேடை அமைப்பது அவசியமா என பாமக எம்எல்ஏ சவுமியா அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். பா.ம.க. எம்.எல்.ஏ. சவுமியா அன்புமணி இன்று பள்ளிக்கரணை சதுப்பு […]

போக்குவரத்துத் துறையில் 400 ஊழியர் பணிநீக்கத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: அரசுக்கு தவாக வலியுறுத்தல்

September 7, 2026 TheHindu 0

சென்னை: போக்குவரத்துத் துறை​யில் 400 ஊழியர்​களின் பணிநீக்க நடவடிக்​கையை அரசு மறு​பரிசீலனை செய்ய வேண்​டும் என்று தமிழக வாழ்​வுரிமைக்​கட்சி தலை​வர் தி.வேல்​முரு​கன் வலி​யுறுத்​தி​யுள்​ளார். இது குறித்து அவர் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​: தமிழக போக்​கு​வரத்து […]

“Power of My அக்கா..” தவெக விசிட்டிங் கார்டை காட்டி சுங்கக் கட்டணம் செலுத்தாமல் சென்ற நிர்வாகி? வைரலாகும் வீடியோ – power of my akka tvk functionary shows party visiting card and skips toll payment viral video

September 7, 2026 Samayam Tamil 0

கடலூர் தவெக தெற்கு மாவட்ட செயலாளர் ராஜி என்கிற ராசப்பா, சுங்கச்சாவடியில் தவெக விசிட்டிங் கார்டை காட்டி கட்டணம் செலுத்தாமல் சென்றதாக கூறப்படும் வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். “Power of My அக்கா” […]

அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு சொந்தமான கார் மோதிய விபத்தில் இளைஞர் பலி

September 7, 2026 Dinamalar 0

சென்னை: சென்னையில் அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு சொந்தமான கார் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதியில் வெற்றி பெற்ற தவெக எம்எல்ஏ ஜெகதீஸ்வரி, தமிழக சமூக நலத்துறை அமைச்சராக இருந்து […]

விஜய் பிரதமர் வேட்பாளரா? – கற்பனையான கேள்விக்கு பதில் கூற முடியாது: எம்பி சசிகாந்த் செந்தில்

September 7, 2026 TheHindu 0

திருவள்ளூர்: அடுத்த மக்​கள​வைத் தேர்​தலில் விஜய்​தான் பிரதமர் வேட்​பாளரா என்ற கற்​பனை​யான கேள்விக்கு பதில் கூற முடி​யாது என திரு​வள்​ளூர் எம்​. பி. சசி​காந்த் செந்​தில் தெரி​வித்​தார். திரு​வேற்​காடு நகராட்சி 14-வது வார்டு சிவன் […]

ஃபோர்ஷோர் எஸ்டேட்டில் புதிய சட்டப்பேரவை? 25.16 ஏக்கரில் பிரம்மாண்ட வளாகம்.. எப்போது வெளியாகும் அரசாணை? – foreshore estate new assembly secretariat 25 acre project awaits govt order

September 7, 2026 Samayam Tamil 0

சென்னையின் ஃபோர்ஷோர் எஸ்டேட் பகுதியில் 25.16 ஏக்கர் பரப்பளவில் புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்கான கட்டுமானப் பணிகளைத் தொடங்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், […]

புதிய பர்மிட் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தம்: முதல்வர் பரிசீலனை செய்ய ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை

September 7, 2026 TheHindu 0

சென்னை: புதிய பர்மிட் வழங்​கு​வது தற்​காலிக​மாக நிறுத்​தப்​படுள்​ள​தாக கடும் வரு​வாய் இழப்பு ஏற்​பட்​டுள்​ள​தாக​வும், முதல்​வர் பரிசீலனை செய்ய வேண்​டும் எனவும் அனைத்து ஆம்னி பேருந்து உரிமை​யாளர்​கள் சங்​கம் கோரிக்கை விடுத்​துள்​ளது. இதுகுறித்து முதல்​வருக்கு சங்​கத்​தின் […]

உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகும் த.வெ.க. – மாநகராட்சிகளை முன்கூட்டியே கலைக்க திட்டம்

September 7, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தாலும், தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தி.மு.க. வலுவான ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இதனால், எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வை […]

TN Assembly: யாரும் ஓடிடக் கூடாது..! எதிர்க்கட்சிகளின் …

September 7, 2026 kumudam 0

தொடர் விடுமுறைக்குப் பிறகு தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று மீண்டும் கூடும் நிலையில், காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் பதிலளிக்க உள்ளதால் பேரவையில் பெரும் எதிர்பார்ப்பு […]

விவசாயிகள், ஆசிரியர் வழக்கை ரத்து செய்தது போல் அரசு மருத்துவர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய கோரிக்கை

September 7, 2026 TheHindu 0

சென்னை: விவ​சா​யிகள், ஆசிரியர்​கள் மீதான வழக்​கு​களை ரத்து செய்​ததை போல், திமுக ஆட்​சி​யில் அரசு மருத்​து​வர்​கள் மீது மேற்​கொள்​ளப்​பட்ட பழி​வாங்​கும் நடவடிக்​கைகளை ரத்து செய்ய வேண்​டும் என்று முதல்​வர் விஜய்க்கு அவர்​கள் கோரிக்கை வைத்​துள்​ளனர். […]

மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 12,000 கனஅடியாக அதிகரிப்பு: டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி – mettur dam water release 12000 cusecs after delta farmers water demand

September 7, 2026 Samayam Tamil 0

டெல்டா மாவட்டங்களின் பாசனத் தேவையை கருத்தில் கொண்டு, மேட்டூர் அணையில் இருந்து கடந்த 1-ம் தேதி முதல்வர் விஜய் தண்ணீர் திறந்து வைத்தார். தொடக்கத்தில் குறைந்த அளவில் திறக்கப்பட்ட நீரின் அளவு, பின்னர் படிப்படியாக […]