அந்துமணி பதில்கள் – 19.10.2026
வெ.நிலா, நீலகிரி: ‘பள்ளிகளில் வாரத்தில் மூன்று நாட்கள் உடற்கல்வி வகுப்பு கட்டாயம்’ என, பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளதே? பள்ளி மாணவர்கள் குதுாகலிப்பர். அவர்களது ஆரோக்கியம் மேம்படும்; மூளையும் சுறுசுறுப்படையும். நல்லது தானே! சங்கை சங்கர நாராயணன், […]
