பொய்யை அவிழ்த்து விடுகிறார்: மோடி மீது ஸ்டாலின் விமர்சனம்

March 2, 2026 Dinamalar 0

சென்னை: ”தி.மு.க., ஆட்சி அமைப்பது, கானல் நீராக இருக்கும் என பிரதமர் மோடி சொல்லி இருக்கிறார். தமிழகத்தில் பா.ஜ., ஆட்சி அமைக்க கனவு காண்பது தான், கானல் நீராக இருக்கும்,” என முதல்வர் ஸ்டாலின் […]

சபரிமலையில் பெண்கள்: உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து புதிதாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய தேவஸ்வம் போர்டு முடிவு

March 2, 2026 Dinamalar 0

திருவனந்தபுரம்: சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, புதிதாக பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப் போவதாக திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு அறிவித்துள்ளது. கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் […]

உங்க 'பாஸ்' பழனிசாமி முடிவு செய்வார்: தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளிடம் பியூஸ் கோயல் தகவல்

March 3, 2026 Dinamalar 0

மதுரை: ”தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழகத்திற்கு உங்கள் ‘பாஸ்’ பழனிசாமி தான். அவர் தான் தொகுதி பங்கீடு குறித்து முடிவு செய்வார்,” என, மதுரையில் நடந்த கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பா.ஜ., தமிழக […]

இஸ்ரேல், சவுதி, கத்தார் உள்ளிட்ட 14 நாடுகளில் வசிக்கும் அமெரிக்கர்கள் வெளியேற அறிவுறுத்தல்

March 3, 2026 Dinamalar 0

நமது நிருபர் இஸ்ரேல், சவுதி, கத்தார், அமீரகம், எகிப்து உள்ளிட்ட 14 நாடுகளில் வசிக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று அமெரிக்க அரசு அறிவுறுத்தி உள்ளது. ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து […]

சட்ட அமைச்சராக பொறுப்பு வகிக்கும் ஒருவருக்கு அடிப்படை அறிவு இல்லாதது அதிர்ச்சியளிக்கிறது; ரகுபதிக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்

March 3, 2026 Dinamalar 0

மதுரை: திருப்பரங்குன்றம் மலை தீபத்துாண் விவகாரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக அமைச்சர் ரகுபதிக்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளை கண்டனம் தெரிவித்துள்ளது. இவ்வழக்கில், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நேற்று பிறப்பித்த உத்தரவு: ஜன., […]

ஈரான் தாக்குதலில் இந்தியர்கள் 3 பேர் பலி; 20 பேர் காயம்

March 3, 2026 Dinamalar 0

நமது நிருபர் ஈரான் நடத்திய தாக்குதலில் இந்தியர்கள் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளனர். ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் இடையே மோதல் போக்கு தீவிரம் அடைந்துள்ள நிலையில், ஓமன் […]

அரசின் அனுமதிக்கு மாறாக கோவிலுக்கு எதிரில் ஈ.வெ.ரா., சிலை: மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் பாராமுகம்

March 3, 2026 Dinamalar 0

கோவை: தமிழக அரசின் அனுமதிக்கு மாறாக, கோவை, காந்திபுரம் சந்திப்பில், பிள்ளையார் கோவிலுக்கு எதிரே ஈ.வெ.ரா., சிலை நிறுவி இருப்பதற்கு கண்டனம் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில், மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் பாராமுகமாக இருக்கின்றன. கோவை, […]

SIP: ₹1 கோடி சேர்ப்பது எப்படி? உங்கள் கனவை நனவாக்கும் மியூச்சுவல் ஃபண்டுகள்! | புதுச்சேரி ஸ்பெஷல்

March 2, 2026 Vikatan 0

மாதாந்திர SIP முதலீடு – ரூ. 15,000 | ​முதலீட்டில் எதிர்பார்க்கும் வளர்ச்சி – ஆண்டுதோறும் 12% | ​மொத்த முதலீட்டுக் காலம் – 20 வருடங்கள் | ​55 வயதில் உங்க கையில் […]

ஈரானில் 3வது நாளாக தொடரும் அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்; 555 பேர் உயிரிழப்பு

March 2, 2026 Dinamalar 0

நமது நிருபர் ஈரானில் அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்த தொடங்கியதில் இருந்து இதுவரை 555 பேர் உயிரிழந்தனர். மேற்காசிய நாடான இஸ்ரேலுடன் இணைந்து, ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் தொடுத்தது. இத்தாக்குதலில், ஈரானின் […]

T20 WC: வீரர்களுக்கு ரூ.50 லட்சம் அபராதம்; பாக். கிரிக்கெட் வாரியம் அதிரடி முடிவு?

March 2, 2026 Vikatan 0

ஐசிசி டி20 உலகக்கோப்பைத் தொடரில் சூப்பர் 8 சுற்றின் நேற்றையப் போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. டி20 உலகக்கோப்பைத் தொடரில் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறத் தவறிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு அந்நாட்டு […]