“புதிய தலைமைச் செயலக திட்டத்தை கைவிடாவிட்டால் மீனவ மக்களை திரட்டி போராட்டம்” – சீமான் எச்சரிக்கை
சென்னை: பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்தை அரசு கைவிடாவிட்டால் மீனவ மக்களை திரட்டி நாம் தமிழர் கட்சி போராட்டத்தை முன்னெடுக்கும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக […]
