சிகிச்சையில் தலைவர்; செய்தியால் வந்தது சிக்கல்!

February 5, 2026 Dinamalar 0

என்.டி.டி.வி.,யில் பணியாற்றிய போது நடந்த இந்த சம்பவம் என்னைப் பொறுத்தவரை ஒரு பாடம். எந்த செய்தி விஷயத்திலும் அவசரப் படக் கூடாது என்பதை கற்றுத் தந்த ஒரு நிகழ்வு. அலுவலகத்தில் இருந்தேன். சீனியர் பத்திரிகை […]

Doctor Vikatan: விட்டுவிட்டுத் தொடரும் காய்ச்சல்; கேன்சர் அறிகுறியாக இருக்கலாம் என்பது உண்மையா?

February 5, 2026 Vikatan 0

ரத்தப் புற்றுநோய், சிறுநீரகப் புற்றுநோய் மற்றும் கல்லீரல் புற்றுநோய், கருப்பை புற்றுநோய், தசை, நரம்புகள், கொழுப்பு மற்றும் ரத்த நாளங்கள் போன்ற உடலின் துணை திசுக்களில் ஏற்படும் புற்றுநோய் ஆகியவை அடிக்கடி காய்ச்சலை உண்டாக்குகின்றன. […]

வருங்காலப் பத்திரிகையாளர்களை வரவேற்கிறோம்… ஊடக உலகில் ஓர் இயக்கம்…!

February 5, 2026 Vikatan 0

ஆன்லைனில் விண்ணப்பிக்க: student.vikatan.com மொபைலில் விண்ணப்பிக்க உங்கள்ஸ்மார்ட்போனில் இந்த QR Code-ஐ ஸ்கேன் செய்யவும். சமூக மாற்றத்துக்கு விதையாக, சமூக வளர்ச்சிக்குப் பாதையாக இருக்க விரும்பும் கல்லூரி மாணவர்களுக்குக் களம் அமைக்கிறது விகடன். ஆயிரத்துக்கும் […]

1,000க்கும் மேற்பட்ட சத்துணவு மையங்கள் மூடல்; காத்திருப்பு போராட்டம் நடத்திய டாஸ்மாக் ஊழியர்கள் கைது

February 5, 2026 Dinamalar 0

சென்னை: தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சத்துணவுப் பணியாளர்கள் நேற்றுமுன்தினம் முதல், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாநிலம் முழுதும் நேற்று […]

 தென் மாவட்டங்களில் 'சீட்' கேட்கும் வி.சி.,

February 4, 2026 Dinamalar 0

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில், வட மாவட்டங்களை போல தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களிலும் போட்டியிட விடுதலை சிறுத்தைகள் கட்சி முடிவு செய்து உள்ளது. தி.மு.க., கூட்டணியில், அப்பகுதியில் ‘சீட்’ பெறவும் அக்கட்சி முயற்சித்து […]

 முதல்வரால் தள்ளிப்போனது விஜயின் வேலுார் பயணம்

February 4, 2026 Dinamalar 0

சென்னை: வேலுார் மாவட்டத்துக்கு, வரும் 8-ம் தேதி த.வெ.க., விஜய் தலைவர் செல்ல திட்டமிட்டு இருந்த நிலையில், முதல்வர் வருகை காரணமாக, அவரது பயணம் ஒத்தி வைக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து, […]

 பாதுகாப்பு படைகள் முடங்கிவிட்டன: ஒப்புக்கொண்டார் பாக்., ராணுவ அமைச்சர்

February 4, 2026 Dinamalar 0

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில், பலுாச் விடுதலைப் படையினரை எதிர்த்து போராடுவதில் பாதுகாப்பு படைகள் செயலிழந்துவிட்டது உண்மைதான் என, அந்நாட்டு ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் ஒப்புக்கொண்டுள்ளார். நம் அண்டை நாடான பாகிஸ்தானில் உள்ள மிகப்பெரிய மாகாணமான […]

 சபரிமலை தங்கம் மாயமான வழக்கு: சி.பி.ஐ.,க்கு மாற்ற தேவையில்லை: கேரள ஐகோர்ட் உத்தரவு

February 4, 2026 Dinamalar 0

திருவனந்தபுரம்: ‘சபரிமலை தங்கம் மாய மான வழக்கில் சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை திருப்தியாக இருப்பதால், சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை’ என, கேரள உயர் நீதிமன்றம் உறுதிபட தெரிவித்துள்ளது. கேரள மாநிலம் […]

பெட்ரோல் குண்டு வீசிய பள்ளி மாணவர்கள்: மதுரையில் அதிர்ச்சி

February 4, 2026 Dinamalar 0

மதுரை: சமூக வலைதளங்களை பார்த்து பெட்ரோல் குண்டு தயாரித்து தாக்குதல் நடத்திய பள்ளி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில், ஜன., 25 இரவில், மூன்று இடங்களில் முன்விரோதம் காரணமாக பெட்ரோல் குண்டுகள் […]

நேபாளம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய சர்ச்சைக்குரிய மசோதா வாபஸ்; அரசு அறிவிப்பு

February 4, 2026 Dinamalar 0

காத்மாண்டு: நேபாளத்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய, ஆட்சி மாற்றத்துக்கு வழிவகுத்த சமூக ஊடக மசோதாவை திரும்பப் பெறுவதாக அரசு அறிவித்துள்ளது. நம் அண்டை நாடான நேபாளத்தில், சமூக ஊடகங்களின் பயன்பாடு மற்றும் கண்காணிப்பு தொடர்பான […]