ஆய்வு மேற்கொண்ட விடுதியில் மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிய முதல்-அமைச்சர் விஜய்

July 19, 2026 DailyThanthi 0

சென்னை, சென்​னை, சைதாப்​பேட்​டை​யில் உள்ள எம்​.சி. ராஜா சமூகநீதி மாணவர் விடுதியில் நேற்​று ​முன்​தினம் முதல்​-அமைச்சர் விஜய் திடீர் ஆய்வு மேற்​கொண்​டார். மேலும், மாணவர்​களிடம் குறை​கள் மற்​றும் தேவை​களை கேட்டறிந்​தார். அப்​போது, விடு​தி​யில் இருக்​கும் […]

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு போர்க்குற்றவாளி: அமெரிக்கா வரும் அவரை கைது செய்ய விரும்புகிறேன்- மம்தானி தடாலடி

July 19, 2026 Maalaimalar 0

இஸ்ரேல் பிரதமரை கைது செய்ய பேச்சுவார்த்தை: அமெரிக்காவில் நடைபெற இருக்கும் ஐ.நா. உச்சி மாநாட்டிற்காக வருகை தரும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கைது செய்வது குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக நியூயார்க் மேயர் ஸோஹ்ரான் […]

“நாடாளுமன்ற பேரணியை வெற்றியடையச் செய்யுங்கள்” – மருத்துவமனையிலிருந்து சோனம் வாங்சுக் செய்தி

July 19, 2026 TheHindu 0

புது டெல்லி: ஜந்தர் மந்தரிலிருந்து தான் அகற்றப்பட்டது சட்டவிரோதக் காவல் நடவடிக்கை என்று சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மருத்துவமனையிலிருந்து தெரிவித்தார். மேலும், நாளை (ஜூலை 20) கரப்பான்பூச்சி ஜனதா கட்சி திட்டமிட்டுள்ள நாடாளுமன்றப் […]

10 கோல்கள்… யாரும் எதிர்பார்க்காத த்ரில்… பிரான்ஸை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்ற இங்கிலாந்து!

July 19, 2026 1newsnation 0

2026 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதின. சாதாரண ஆறுதல் ஆட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட இந்தப் போட்டி, 10 கோல்கள், பரபரப்பான […]

“DC” திரைப்படத்தின் “பூம் பா டிக டிகா” பாடல் வெளியாகி வரவேற்பு

July 19, 2026 NewsTamil.tv 0

அனிருத், வேடன் ஆகியோர் இணைந்து பாடியுள்ள பாடல்  இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள “டிசி” திரைப்படத்தின் “பூம் பா டிக டிகா” பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இசையமைப்பாளர் அனிருத், பாடகர் வேடன் ஆகியோர் […]

யு.பி.ஐ. மூலம் மாதந்தோறும் 2 ஆயிரம் கோடி யு.பி.ஐ. பரிவர்த்தனைகள்..!

July 19, 2026 DailyThanthi 0

மதுரை, மதுரையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- உலகளாவிய போர்ப்பதற்றங்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு சிக்கல்கள், உரங்களின் விலை உயர்வு […]

10 தேசிய விருதுகளை வென்ற தமிழ் திரையுலகம்: முதலமைச்சர் விஜய் வாழ்த்து!

July 19, 2026 Maalaimalar 0

இந்திய சினிமாவில் உள்ள நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்து ஆண்டுதோறும் மத்திய அரசு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2024-ம் ஆண்டு வெளிவந்த படங்களுக்கான 72-வது தேசிய […]

விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

July 19, 2026 NewsTamil.tv 0

ஸ்கைரூட் குழுவினருக் செல்போனில் வாழ்த்து  தனியார் ஆர்பிட்டல் ராக்கெட்டான விக்ரம் 1 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதை அடுத்து விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஸ்கைரூட் குழுவினருக்கு பிரதமர் செல்போனில் தொடர்பு […]

அலோபதி சிகிச்சை அளித்த வடமாநில டாக்டர் கைது

July 19, 2026 DailyThanthi 0

திண்டுக்கல் திண்டுக்கல்லில் ராமர்கோவில் சந்து பகுதியில் சித்த மருத்துவத்தில் டிப்ளமோ படித்துவிட்டு, அலோபதி மருத்துவ சிகிச்சை அளித்து வந்த அமித் குமார் டிக்காதர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம், பழனி ராமர்கோவில் தெரு […]

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது- திமுக வெளிநடப்பு

July 19, 2026 Maalaimalar 0

பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ளது. மக்களவை மற்றும் மாநிலங்களவை என நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மொத்தம் 19 அமர்வுகளாக இந்தக் கூட்டத்தொடர் நடைபெற உள்ளதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை […]

அனைத்துக் கட்சிக் கூட்டம்: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

July 19, 2026 Nakkheeran 0

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நாளை (20.07.2026) காலை தொடங்க உள்ளது. இந்த கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மக்களவை மற்றும் மாநிலங்களவை என நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மொத்தம் […]

இளைஞரை ஊர்வலமாக இழுத்துச் சென்று போலீசில் ஒப்படைப்பு

July 19, 2026 NewsTamil.tv 0

பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறி இளைஞர் மீது தாக்குதல் மத்தியப் பிரதேசம் மாநிலம் ரைசென் மாவட்டத்தில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறி இளைஞர் ஒருவரை பெண்கள் கடுமையாக தாக்கி அவரை ஊர்வலமாக அழைத்துச் சென்ற […]

தனியார் வேலைவாய்ப்பில் 75% இடஒதுக்கீடு: தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

July 19, 2026 DailyThanthi 0

சென்னை, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாடு அரசின் புதிய தொழிற்கொள்கையை உருவாக்குவதற்கான கலந்தாய்வுகளை தொழிற்துறை அதிகாரிகள் தொடங்கியிருப்பதாகவும், அதில் தனியார் தொழில், வணிக நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளில் தமிழ்நாட்டு […]

மூத்த குடிமக்களுக்கு MBBS-இல் ஏன் இடஒதுக்கீடு இல்லை? அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் 71 வயது முதியவர் வழக்கு!

July 19, 2026 Maalaimalar 0

கல்வி கற்பதற்கும், கனவுகளை துரத்துவதற்கும் வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபிக்கும் வகையில், 71 வயது முதியவர் ஒருவர் மருத்துவப் படிப்பில் மூத்த குடிமக்களுக்கு இடஒதுக்கீடு கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளார். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த […]

மேற்குவங்கத்தில் அபிஷேக் பானர்ஜி அலுவலகம் இடிப்பு

July 19, 2026 NewsTamil.tv 0

முறையான கட்டட அனுமதி பெறவில்லை எனக் கூறி இடிப்பு மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், மக்களவை எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜியின் அலுவலகம் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முறையான […]

சத்தமில்லாமல் மின் கட்டணம் உயர்வு: தி.மு.க. முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் குற்றச்சாட்டு

July 19, 2026 Maalaimalar 0

தி.மு.க. முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்றதும் ஒரு உத்தரவு போட்டாரு. […]

சக மாணவி புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த இளைஞர்: சட்டக் கல்லூரி மாணவர் கைது

July 19, 2026 ietamil 0

சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த 23 வயதான காளீஸ்வரன் என்பவர் பல்லாவரத்தில் உள்ள ஒரு தனியார் சட்டக் கல்லூரியில் இறுதியாண்டில் படித்து வருகிறார். அதே கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவர், தனது ஆபாசமான, மார்ஃபிங் செய்யப்பட்ட […]

அமெரிக்கா – ஈராக் இடையே புதிய ஒப்பந்தம்

July 19, 2026 NewsTamil.tv 0

48 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக தகவல்  அமெரிக்கா மற்றும் ஈராக் இடையே எண்ணெய் உற்பத்தி மற்றும் மின்சாரம் உள்ளிட்ட துறைகளின் கீழ் 48 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈராக் பிரதமர் அலி அல்- சைதி […]

ரூ.5 லட்சம் பணத்தை திரும்ப கேட்டதால் ஆத்திரம்.. அக்கா மகளுக்கு ஆபாச புகைப்படம் அனுப்பிய டாக்டர் கைது

July 19, 2026 DailyThanthi 0

சென்னை, மருத்துவபடிப்பு செலவுக்காக கொடுத்த ரூ.5 லட்சம் பணத்தை திரும்ப கேட்டதால் அக்காள் மகளுக்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பிய அரசு டாக்டர் கைது செய்யப்பட்டார். உதவிக்கு கிடைத்த அவலம் சென்னை தேனாம்பேட்டை பகுதியை சேர்ந்த […]

குட்டிகளுடன் வனப் பகுதியில் இருந்து வெளிவந்த யானைகள்… வாகன ஓட்டிகள் அச்சம்; வனத்துறையினர் எச்சரிக்கை

July 19, 2026 ietamil 0

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பொய்த்து விட்ட நிலையில் வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவி  வருகிறது. இதனால் உணவு மற்றும் தண்ணீரை தேடி காட்டு யானை, மான், காட்டெருமை, காட்டுப்பன்றி, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு […]