சிலம்பாட்டம் ரீரிலீஸ்: விஜய்யும், அஜித்தும் ஓகே செய்த கதையில் சிம்பு! – ரகசியம் சொல்லும் இயக்குநர்
”விஜய் சாரின் ‘பூவே உனக்காக’, ‘ஷாஜகான்’, ‘மதுர’, ‘திருப்பாச்சி’ ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கேன். அப்போது அவர் டபுள் ஆக்ஷன் பண்ணாமல் இருந்தார். அதனால் அவர்கிட்ட இந்த கதையை சொன்னேன். அவர் டபுள் ஹேப்பி. […]
