ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண்ணை கைது செய்வது.. கடைந்தெடுத்த பாசிசம் – உதயநிதி

October 20, 2026 DailyThanthi 0

சென்னை, தாராபுரம் நா.த.க. வேட்பாளர் கார்த்திகா கைதை வன்மையாக கண்டிப்பதாக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் கடத்தல் இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:- தாராபுரம் இடைத்தேர்தலில் […]

போதைக்கு அடிமையாகும் இளைஞர்கள்; அமித்ஷா வேதனை

October 20, 2026 Dinamalar 0

புதுடில்லி: பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராகக் குரல் கொடுத்த போது உயிரிழந்த விக்ரம்ஜீத் சிங்கின் குடும்பத்தினரை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்தித்தார். அமித்ஷா வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: பஞ்சாபில் […]

ப்ளீஸ்.. ப்ளீஸ்.. இதய நோயால் பாதிக்கப்பட்ட 8 வயது சிறுவனை காப்பாற்ற உதவுங்க மக்களே

October 20, 2026 Oneindia 0

சென்னை: 8 வயதான நிதீஸ்வரன் எனும் சிறுவன் பிறவி இதய நோயால் உயிருக்கு போராடி வருகிறார். மருத்துவ சிகிச்சைக்கு போதுமான பணம் இல்லாமல் சிறுவனின் குடும்பம் தவித்து வருகிறது. ஆனால், நம்மை போன்றவர்கள் நினைத்தால் […]

மஞ்சள் மற்றும் மிளகாய்த்தூளில் ஹம்பி தேர் வரைந்து கின்னஸ் உலக சாதனை படைத்த கர்நாடகக் கலைஞர்!

October 20, 2026 Maalaimalar 0

Summary இந்தியாவின் வளமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில், கர்நாடகாவைச் சேர்ந்த கலைஞர் அமர் காலே, மஞ்சள் மற்றும் மிளகாய்த்தூளைக் கொண்டு பிரம்மாண்ட ஓவியம் ஒன்றை வரைந்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். […]

மானியம் ரூ.5 லட்சம் தரும் வெற்றி வான்மகள் திட்டம்.. பெண்களே டிரோன் ஓட்டலாம்.. யாருக்கு கிடைக்கும்?

October 20, 2026 Oneindia 0

சென்னை: விவசாயத்தில் பெண்களும் டிரோன் இயக்கி சம்பாதிக்கலாம் என்றால் நம்ப முடிகிறதா? அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு அறிவித்த திட்டம்தான் வெற்றி வான்மகள் திட்டம். இதில் பெண்களுக்கு டிரோன் இயக்க இலவச […]

டைகரின் பாய்ச்சலுக்கு கிளாடிஸே காரணம்! | ‘டைகர்’ ராஜரத்தினம் 10

October 20, 2026 TheHindu 0

ராஜரத்தினம், கிளாடிஸ் திருமணத்துக்கு மாப்பிள்ளை சரியான நேரத்துக்கு வந்து சேருவாரா என்பதே கேள்விக்குறியாக இருந்திருக்கிறது. “மும்பையில ஒரு போட்டியை முடிச்சுட்டு, கல்யாணத்துக்கு வருவதாக பிளான். அந்த நேரத்துல பிரதமர் இந்திரா காந்தி படுகொலை நடந்திடுச்சு. […]

திமுக செய்த தவறுகள்.. தவெக ஆட்சியிலும் தொடர்கிறது- அண்ணாமலை விமர்சனத்திற்கு காரணம் என்ன? – annamalai’s criticism mistakes made by the dmk continue under the tvk administration

October 20, 2026 Samayam Tamil 0

சமூகவிரோதிகள் ஆளும்கட்சியில் அடைக்கலமாகி அதை கேடயமாக பயன்படுத்துகிறார்கள்.முதலமைச்சர் இரும்புக்கரம் கொண்டு அதை அடக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். கோவை மாவட்டம் கேரள எல்லையை ஒட்டிய வேலாந்தாவளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் […]

நீயும் என்னை விட்டு போயிட்டியே டா! தம்பி உடலை பார்த்து கலங்கிய ஸ்ரீகாந்த் தேவா.. பேரிழப்பு!

October 20, 2026 Oneindia 0

சென்னை: அப்பாவை இழந்த துக்கத்திலிருந்தே இன்னும் மீள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீகாந்த் தேவாவுக்கு, அடுத்த சில நாட்களிலேயே இன்னொரு பேரிழப்பு ஏற்பட்டிருக்கிறது. இசையமைப்பாளர் தேவாவின் மறைவு ஏற்படுத்திய சோகமே இன்னும் குறையாத நிலையில், […]

சென்னையில் இன்று மாலை முதல் இரவு வரை கனமழை! எங்கெல்லாம் வெளுத்து வாங்கும்? வெதர்மேன்

October 20, 2026 Oneindia 0

சென்னை: சென்னையில் இன்று மாலை முதல் இரவு வரை கனமழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த மழை நாளை அதிகாலை வரை தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் […]

தாராபுரம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா கைது கண்டிக்கத்தக்கது: உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் – அன்புமணி

October 20, 2026 DailyThanthi 0

சென்னை, தாராபுரம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா கைது கண்டிக்கத்தக்கது: உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- […]

சென்னை உள்பட 10 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை

October 20, 2026 Dinamalar 0

– நமது நிருபர் – சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: சுமார் 5.8 கிலோ மீட்டர் உயரம் வரை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோர பகுதிகளின் மேல் […]

விமான நிலையத்தில் வேலைவாங்கி தருவதாக ரூ.23 லட்சம் மோசடி- முன்னாள் பெண் அதிகாரி கைது

October 20, 2026 Maalaimalar 0

Summary குமாரி கலா தலைமறைவாகி விட்டார். அவர் 12 சரக்கு வேன் டிரைவர்களிடம் ரூ.23 லட்சம் மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது. இதுகுறித்து பரங்கிமலையில் உள்ள, தென் சென்னை காவல்துறை இணை ஆணையரிடம் புகார் […]

திமுகவுக்கு அழைப்பு விடுத்த ஆதவ்? முக்கிய புள்ளிகள் வந்தால் தவெகவில் சேர்ப்போம் -அதிரடி பதில் – aadhav arjuna invites dmk leaders to tvk says party will welcome key figures who join

October 20, 2026 Samayam Tamil 0

திமுகவில் இருந்து முக்கியப் புள்ளிகள் யாரேனும் வந்தால் தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்த்துக்கொள்வோம் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். அண்ணா, பெரியார் ஆகியோரைத் தங்களது கொள்கைத் தலைவர்களாகக் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். திமுகவில் […]

2026 தீபாவளி: பட்டாசு வெடிக்கும் டைமிங் இதுவா? பொதுமக்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய ரகசியம்!

October 20, 2026 kalkionline 0

தீபாவளி பண்டிகையின் போது சீன பட்டாசுகள் கள்ள சந்தையில் விற்கப்படுவதால், சிவகாசியில் தயாரிக்கப்படும் பட்டாசுகளின் விற்பனை அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அதோடு ஆன்லைனில் தள்ளுபடி விலையில் பட்டாசு விற்பனை என்பதை நம்பி பொதுமக்கள் பலரும் மோசடி […]

லேடீஸ்கிட்ட இப்படிதான் பேசுவியா? தனியார் பஸ் ஊழியர்கள் சஸ்பெண்ட்! லெப்ட் ரைட் வாங்கிய தவெக எம்எல்ஏ

October 20, 2026 Oneindia 0

விருதுநகர்: பெண்களிடம் முறைகேடாக நடந்து கொண்டதாக தனியார் பேருந்து ஊழியர்கள் இருவரை தவெக எம்எல்ஏ செல்வம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். சிவகங்கையிலிருந்து மதுரைக்கு தனியார் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இது விருதுநகர் வழியாக […]

6 நாளில் காலி செய்யணும்.. பிரதமர் இல்லம் அருகே உள்ள மசூதிக்கு நோட்டீஸ்.. தண்ணீர் – மின்சாரம் ‘கட்’

October 20, 2026 Oneindia 0

டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் அருகே உள்ள பழமையான மசூதி அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளது எனக்கூறி குடிநீர் மற்றும் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி தற்போது 6 நாளில் அந்த மசூதியை காலி […]

உலக வங்கியின் முதல் டிஜிட்டல் திட்டம்: நான்கு முக்கிய தூண்கள் ; இந்தியாவுக்கு என்ன பலன்?

October 20, 2026 Vikatan 0

உலக நாடுகளின் டிஜிட்டல் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில், தனது முதலாவது ஒருங்கிணைந்த டிஜிட்டல் வியூகத்தை உலக வங்கி குழுமம் அறிவித்துள்ளது. வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் 60 கோடி மக்களுக்கு மலிவு […]

கீழ்ப்பாக்கத்தில் 50 கிராம் போதைப்பொருள் பறிமுதல்: கல்லூரி மாணவி உள்பட 3 பேர் கைது

October 20, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை கீழ்ப்பாக்கத்தில் 50 கிராம் மெத்தப்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், கல்லூரி மாணவி மற்றும் பெண் மேக்கப் கலைஞர் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இளம் பெண்களைப் போதைக்கு […]

சூப்பர் மார்க்கெட், அமுதம் அங்காடிகளில் ரூ.30 சன்னரக அரிசி.. சென்னையில் எங்கே கிடைக்கும் தெரியுமா?

October 20, 2026 Oneindia 0

சென்னை: அரிசி விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு குறைந்த விலையில் சன்னரக அரிசி கிடைக்கும் வகையில், கிலோ ரூ.30-க்கு அரிசி விற்பனை செய்ய தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. அந்தவகையில் சென்னையில் எந்தெந்த இடங்களில் […]

வெளிநாடு செல்வது ராகுல் காந்தியின் உரிமை.. தனிப்பட்ட பயணித்தை விமர்சிப்பது தேவையற்றது.. அண்ணாமலை

October 20, 2026 Oneindia 0

கோவை : ராகுல் காந்தியின் வியட்நாம் பயணம் குறித்து பாஜகவினர் விமர்சிப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, வெளிநாடு செல்வது ராகுல் காந்தியின் உரிமை என்றும், அவரது கட்சி அதுதொடர்பாக முடிவெடுக்கும் என்றும் கூறினார். […]