நாதக வேட்பாளர் கார்த்திகா கைது: மு.க.ஸ்டாலின் கண்டனம்

October 20, 2026 DailyThanthi 0

சென்னை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; ”நடந்து முடிந்த தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலின்போது தொடரப்பட்ட வழக்கு காரணமாக, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகாவை த.வெ.க. அரசு கைது […]

பூபாலனிடம் 137 kg மெத் பறிமுதல்! எவ்வளவு பெரிய அசிங்கம் தெரியுமா? முதல்வர் மவுனம் ஏன்? இபிஎஸ் கேள்வி

October 20, 2026 Oneindia 0

சென்னை: தவெக மாவட்ட நிர்வாகி பூபாலன் தொடர்பான போதை பொருள் வழக்கு குறித்து முதல்வர் விஜய் இன்று வரை பதில் சொல்லாமல் மவுனம் காப்பது ஏன்? என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி […]

படுகொலை செய்யப்பட்டாலும் பரவாயில்லை.. டிசம்பரில் வங்கதேசம் திரும்புவது உறுதி – ஷேக் ஹசீனா

October 20, 2026 Maalaimalar 0

Summary படுகொலை செய்யப்பட்டாலும் தான் டிசம்பர் மாதம் தாயகம் திரும்பும் முடிவில் இருந்து பின்வாங்க போவதில்லை என ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, டிசம்பர் மாதம் தனது தாய்நாட்டிற்கு […]

முதல்வர் விஜய் குறித்து சர்ச்சைப் பேச்சு: திமுகவை பற்றி விசிக தலைவர் திருமாவளவன் சொன்ன வார்த்தை – thirumavalavan comments on abusive remarks against cm vijay dmk councillor sudha deenadayalan controversial speech

October 20, 2026 Samayam Tamil 0

நாகரிக வரம்புகளை மீறி பேசுகிற போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. இத்தகைய போக்கு நாகரிக அரசியலுக்கு ஆரோக்கியமானது அல்ல என விசிக தலைவர் திருமாவளவன் முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேச்சுக்கு கருத்து […]

“ஸ்பீக்கரில் பாடல் கேட்டால் சிறை”; ரயில்வே நிர்வாகம் பயணிகளுக்கு எச்சரிக்கை

October 20, 2026 Nakkheeran 0

ரயிலில் பயணங்களின் போது அதிக சத்தத்துடன் பாடல்களைக் கேட்பது, வீடியோக்களை பார்ப்பதற்கு தெற்கு ரயில்வே தடை விதித்துள்ளது.   மீறுபவர்களுக்கு அபராதத்துடன் கூடிய சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தற்போதைய காலகட்டங்களில் ரயில் பயணங்களின்போதும், […]

கலாநிதி மாறன் அனிருத்துக்கு தரும் கல்யாண பரிசு? ரூ.300 கோடிக்கு பலே பிளான்! தாலி எடுத்து தருவது இவரா

October 20, 2026 Oneindia 0

சென்னை: அனிருத் – காவ்யா மாறன் திருமணம் நவம்பர் 10ம் தேதி கிரீஸ் நாட்டில் நடைபெற இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் திருமணத்தில் ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் […]

பாஜக மாநில தலைவராகிறாரா சரத்குமார்.. செய்தியாளர் கேள்விக்கு சூசக பதில்.. நயினார் அப்செட்

October 20, 2026 Oneindia 0

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. தவெக ஆட்சியை பிடித்து திமுக எதிர்க்கட்சியானது. அதிமுக மூன்றாம் இடத்தில் உள்ளது. பாஜகவில் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகள் விலகிவிட்டனர். எல் முருகன் மத்திய […]

இது பாசிசத்தின் உச்சம்; கார்த்திகாவை உடனே விடுதலை செய்யாவிட்டால் த.வெ.க அரசு எதிர் விளைவுகளை சந்திக்க நேரிடும்: சீமான் எச்சரிக்கை

October 20, 2026 ietamil 0

அண்மையில் நடைப்பெற்று முடிந்த தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டவர் கார்த்திகா. இவர் அக்கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார். இடைத்தேர்தலின்போது, தாராபுரம், வீராச்சிமங்கலம் பிரிவு பகுதியில் […]

Perundurai Nurse: 4 சவரன் நகைக்காக நர்ஸ் உத்திராவை கொன்று உடைகளை களைத்தது ஏன்? கொலையாளி வாக்குமூலம்

October 20, 2026 Oneindia 0

திருப்பூர்: திருப்பூர் நர்ஸ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மருத்துவமனை ஊழியர் சரவணனிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக் தகவல்களை தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து சரவணன் கூறியிருப்பதாவது: கடந்த 14 ஆம் […]

அண்ணன் நெற்றியில் திருநீறு இருக்கு பார்த்தீங்களா? திருமாவளவனை பற்றி கூல் சுரேஷ் ஆதங்கம்

October 20, 2026 Oneindia 0

சென்னை: அரசியல் தலைவர்கள் ஒரு நிகழ்ச்சியில் என்ன செய்கிறார்கள் என்பதைவிட, அவர்கள் செய்யும் ஒவ்வொரு விஷயத்துக்கும் சமூக வலைதளங்களில் என்ன மாதிரியான விவாதங்கள் எழுகின்றன என்பதுதான் இப்போது அதிக கவனம் பெறுகிறது. அந்த வகையில், […]

முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு : தி.மு.க. பெண் கவுன்சிலருக்கு சம்மன்!

October 20, 2026 Nakkheeran 0

சென்னையில் திமுக மகளிர் தொண்டரணி சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக துணை பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, சென்னை மாநகர மேயர் பிரியா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். […]

50 மில்லியன் டாலரில் உள்ளாடை… விக்டோரியாஸ் சீக்ரெட் பேஷன் ஷோவில் 'கைலி ஜென்னர்' – யார் இவர் ?

October 20, 2026 Vikatan 0

கைலி ஜென்னர் 50 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஒரு கண்ணைக் கவரும் ஃபேன்டஸி உள்ளாடையை அணிந்து, விக்டோரியாஸ் சீக்ரெட் ரன்வேயில் அறிமுகமானதன் மூலம், தனது ஃபேஷன் பயணத்தில் மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளார். பிரமிக்க வைப்பதெல்லாம் […]

விழுப்புரத்தில் மாயமான சிறுமியின் கதி என்ன.? 9-வது நாளாக தேடி வரும் போலீசார்

October 20, 2026 DailyThanthi 0

விழுப்புரம், செஞ்சி அருகே மாயமான 7 வயது சிறுமியை ஆலம்பூண்டி மலை மீது மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சிறுமி மாயம் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி குளக்கரை […]

தலைவா.. ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2′ படத்திற்காக மொத்த தியேட்டரையும் ‘புக்’ செய்த சஞ்சு சாம்சன்

October 20, 2026 Oneindia 0

சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்னாக இருக்கும் சஞ்சு சாம்சன், நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர். இந்நிலையில் தான் மொத்த தியேட்டரையும் ‘புக்’ செய்த சஞ்சு சாம்சன் தனது மனைவி, குடும்பத்தினர், […]

ஈரானுக்கு எதிரான போர் எச்சரிக்கை? இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ரகசிய சந்திப்பு!

October 20, 2026 Maalaimalar 0

Summary அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை ரகசியமாகச் சந்தித்துப் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலில் அடுத்த வாரம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் […]

கார்த்திக் சபேஷ் காலமானார் | தேவா குடும்பத்தில் மீண்டும் சோகம்

October 20, 2026 kalkionline 0

மகிழ்ச்சிகரமாக சென்று கொண்டிருந்த தேவா குடும்பத்தில் , கடந்த ஆண்டு இசையமைப்பாளர் சபேஷ் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக காலமானது பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. அவரின் மறைவு தேவாவையும் அவரது குடும்பத்தினரையும் மிக கடுமையாக […]

‘ரீல்ஸ்’ போடுபவர்களுக்குப் பரிசு; முதல்வர் அதிரடி அறிவிப்பு

October 20, 2026 Nakkheeran 0

ரீல்ஸ் எடுத்து சமூக  வலைத்தளங்களில் பரப்புவோருக்குப் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் அறிவிப்பை வெளியிட்டிருப்பது இணயவாசிகளிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   கர்நாடக மாநிலம், மைசூர் பகுதியில் ஒவ்வொரு வருடமும் தசரா பண்டிகை வெகுவிமர்சியாக […]

“இது நல்லாட்சியா? கேடு கெட்ட காட்டாட்சி” – சீமான் விளாசல்!

October 20, 2026 Nakkheeran 0

அரசியல் பழிவாங்கும் நோக்கோடு பொய் வழக்குப் புனைந்து தங்கை கார்த்திகா உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினரைக் கைதுசெய்திருப்பது தவெக அரசின் கீழ்த்தரமான அரசியல். அதிகாரம் நிலையானதல்ல எந்த ஆட்சியும் நிரந்தரமானதல்ல!. இந்த ஆட்சியும், அதிகாரமும் […]

சேகர்பாபு, மேயர் பிரியா முன்னிலையில் விஜய் குறித்து அவதூறு.. கவுன்சிலர் சுதா தீனதயாளன் மீது வழக்கு

October 20, 2026 Oneindia 0

சென்னை: சென்னை மாநகராட்சியின் 95-வது வார்டு கவுன்சிலர் சுதா தீனதயாளன் சென்னை கிழக்கு மாவட்ட திமுக மகளிர் அணி அமைப்பாளராகவும் பொறுப்பு வகிக்கிறார். இவர் சென்னையில் கடந்த அக்டோபர் 7ம் தேதி அன்று நடைபெற்ற […]

புதிய பேருந்து நிழற்குடை கோரும் மக்கள் – நாச்சியாபுரத்தில் சீரமைக்கப்படுமா?

October 20, 2026 Vikatan 0

சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடியில் இருந்து திருப்புத்தூர் செல்லும் முக்கியச் சாலையில் அமைந்துள்ளது நாச்சியாபுரம். சுற்றியுள்ள அனைத்துக் கிராமங்களுக்கும் காவல் நிலையம், வங்கி போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்கான மையமாக இந்த ஊர் விளங்குகிறது. இங்குள்ள பேருந்து […]