15 வயதில் 2700 ரேட்டிங்: புதிய வரலாறு படைத்த இளம் செஸ் வீரர்

September 7, 2026 ietamil 0

சதுரங்க உலகில் தனது வயதுக்கு அப்பாற்பட்ட சாதனைகளை தொடர்ந்து படைத்து வரும் துருக்கியைச் சேர்ந்த இளம் வீரர் யாகிஸ் கான் எர்டோக்முஸ், புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளார். வெறும் 15 வயதிலேயே லைவ் ரேட்டிங்கில் 2700 […]

பெண்கள் ஆசிய கோப்பை: ஹாங்காங்கிற்கு எதிராக பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு

September 7, 2026 DailyThanthi 0

துபாய், பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் பாகிஸ்தான், ஹாங்காங் அணிகள் மோதுகின்றன. பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய […]

ENG vs PAK Test – கிரிக்கெட் சூதாட்ட புகார்: 2 ஸ்டார் பாகிஸ்தான் வீரர்களுக்கு வாழ்நாள் தடை? – match fixing concerns in pakistan team during england visit for 3 match test series

September 7, 2026 Samayam Tamil 0

இங்கிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், முதல் போட்டியில் இங்கிலாந்து அணி அபாரமாக செயல்பட்டு இன்னிங்ஸ் மற்றும் 103 ரன்கள் வித்தியாசத்தில் அபார […]

இந்திய அணியை 150 போட்டிகளில் கேப்டனாக வழிநடத்துவேன் என நினைத்ததில்லை: ஹர்மன்பிரீத் நெகிழ்ச்சி

September 7, 2026 Maalaimalar 0

Summary இந்திய அணியின் கேப்டனாக 150 போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தியுள்ளார் ஹர்மன்பிரீத் கவுர். ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடந்து வருகிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் […]

Duleep Trophy Final – 250 அடித்த இஷான் கிஷன்: 4 வரலாற்று சாதனையை படைத்து அசத்தல்: செம்ம ரெக்கார்ட் – ishan kishan scored 250 runs in duleep trophy 2026 final first innings and create records

September 7, 2026 Samayam Tamil 0

துலீப் டிராபி 2026 தொடரின் இறுதிப் போட்டியில், சௌத் ஜோன் அணிக்கு எதிராக ஈஸ்ட் ஜோன் அணிக் கேப்டன் இஷான் கிஷன், அபாரமாக செயல்பட்டு, 301 பந்துகளில் 27 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் உட்பட […]

பெண்கள் ஆசிய கோப்பை: வங்காளதேசத்தை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி

September 7, 2026 DailyThanthi 0

துபாய், பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி இலங்கை வெற்றிபெற்றது. பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் […]

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஸ்வரேவ் 4வது சுற்றுக்கு முன்னேற்றம்

September 7, 2026 Maalaimalar 0

Summary அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் அலெக்சாண்டர் ஸ்வரேவ் நான்காவது சுற்றுக்கு முன்னேறினார். கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். […]

பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான் – ஹாங்காங் இன்று மோதல்

September 7, 2026 DailyThanthi 0

துபாய், பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் பாகிஸ்தான், ஹாங்காங் அணிகள் மோதுகின்றன. பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய […]

துலீப் கோப்பை இறுதிப்போட்டி – இஷான் கிஷன் இரட்டை சதம் விளாசி அசத்தல்

September 7, 2026 DailyThanthi 0

சென்னை, துலீப் கோப்பை இறுதிப்போட்டியில் இஷான் கிஷன் இரட்டை சதம் விளாசி அசத்தி இருக்கிறார். பேட்டிங் தேர்வு துலீப் கோப்பை 2026 இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கிழக்கு […]

10 ஆண்டுகளுக்கு பிறகு… அமெரிக்க ஓபன் காலிறுதியில் நேருக்கு நேர் மோதும் 2 அமெரிக்க வீராங்கனைகள்

September 7, 2026 DailyThanthi 0

நியூயார்க், 10 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க ஓபன் காலிறுதியில் 2 அமெரிக்க வீராங்கனைகள் நேருக்கு நேர் மோதுகின்றனர். வெற்றி ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர், அமெரிக்காவின் நியூயார்க் […]

20 ஆண்டுகளாக கிடைக்காத வாய்ப்பு… மீண்டும் யு20 ஆசியக் கோப்பையில் களமிறங்கும் இந்தியா

September 7, 2026 DailyThanthi 0

தாஷ்கண்ட், யு20 ஆசியக் கோப்பை கால்பந்து தொடரின் பிரதான சுற்றுக்கு இந்திய யு20 அணி 20 ஆண்டுகளுக்குப் பிறகு தகுதி பெற்றுள்ளது. வங்காளதேசத்தை வீழ்த்திய இந்தியா தாஷ்கண்டில் நேற்று நடைபெற்ற குரூப் பி தகுதிச்சுற்றின் […]

மறக்க முடியா ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் ஆகப்பெரிய வெற்றி: 414-ஐ விரட்டி வெறும் 72 ரன்களா?

September 7, 2026 TheHindu 0

ஒருநாள் சர்வதேசப் போட்டியின் மிகப்பெரிய வெற்றி நிகழ்ந்த நாள்தான் இது. இந்திய அணியின் 2023 இலங்கைத் தொடரில் ஒருநாள் போட்டி ஒன்றில் பெற்ற மிகப்பெரிய சாதனை வெற்றியை இங்கிலாந்து அணி, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக […]

யுபிடி20 கிரிக்கெட்- புவனேஸ்வர் குமார் அணியை வீழ்த்தி கோப்பையை வென்ற ரிங்குவின் மீரட் மேவரிக்ஸ்!

September 7, 2026 DailyThanthi 0

லக்னோ, யுபிடி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் புவனேஸ்வர் குமாரின் லக்னோ பால்கன்ஸ் அணி வீழ்த்தி ரிங்கு சிங்கின் மீரட் மேவரிக்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அதிரடி தொடக்கம் ஏகானா மைதானத்தில் நேற்று நடைபெற்ற […]

வாலென்சியாவை 5-0 என பந்தாடிய பார்சிலோனா… லா லிகாவில் தொடரும் வெற்றி வேட்டை!

September 7, 2026 DailyThanthi 0

வாலென்சியா, லா லிகா கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பார்சிலோனா, வாலென்சியா அணியை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. தொடக்கத்திலேயே கோல் பார்சிலோனா – […]

பாகிஸ்தான் அணிக்கெதிராக 3 விக்கெட்களை வீழ்த்தியது எப்படி? – சொல்கிறார் இந்திய வீராங்கனை ஸ்ரீ சரணி

September 7, 2026 TheHindu 0

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்​கெட் தொடரில் பாகிஸ்​தான் அணிக்​கெ​தி​ராக 3 விக்​கெட்​களைக் கைப்​பற்​றியது எப்​படி என்​பது தொடர்​பான விவரங்​களை இந்​திய வீராங்​கனை ஸ்ரீ சரணி பகிர்ந்​துள்​ளார். துபா​யில் நடை​பெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்​கெட் […]

அமெரிக்க ஓபன்: 5-வது முறையாக காலிறுதியில் கார்லஸ் அல்காரஸ்!

September 7, 2026 DailyThanthi 0

நியூயார்க், அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் 5-வது முறையாக கார்லஸ் அல்காரஸ் காலிறுதிக்கு முன்னேறி இருக்கிறார். காலிறுதிக்கு முன்னேற்றம் ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர், அமெரிக்காவின் நியூயார்க் […]

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றுக்கு ஜிவரேவ், இகா ஸ்வியாடெக், கோகோ காஃப் தகுதி

September 7, 2026 TheHindu 0

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்​னிஸ் போட்​டி​யின் மகளிர் பிரிவு 4-வது சுற்​றில் விளை​யாட அமெரிக்​கா​வின் கோகோ காஃப், போலந்​தின் இகா ஸ்வி​யாடெக் ஆகி​யோர் தகுதி பெற்​றுள்​ளனர். இதே​போல் ஜெர்​மனி வீரரும், தரவரிசை​யில் முதல் இடத்​தில் […]

7 ஆண்டுகளுக்கு பிறகு தென் ஆப்பிரிக்க மண்ணில் ஆஸ்திரேலியா… டெஸ்ட் தொடருக்கான அணி அறிவிப்பு

September 7, 2026 DailyThanthi 0

சிட்னி, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற உள்ள 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. லபுஷேனுக்கு தொடரும் வாய்ப்பு சமீபத்தில் நடிந்து முடிந்த வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் எதிர்பார்த்த […]

CSK – 22 வயது டெல்லி வீரரை டார்கெட் செய்த தோனி: 5ஆவது இடத்தில் ஆட வைக்க முடிவு: செம்ம தேர்வு – ms dhoni selected delhi young player for csk team 5th batting place

September 7, 2026 Samayam Tamil 0

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், சீனியர்களை படிப்படியாக குறைத்துவிட்டு, அடுத்த 10 ஆண்டுகளுக்கான அணியை கட்டமைக்கும் வேலையை துவங்கிவிட்டனர். குறிப்பாக, தரமான இளம் வீரர்களை கண்டறிந்து, அவர்களை சிஎஸ்கேவிற்குள் கொண்டு வரும் பணியை மகேந்திரசிங் […]

CSK – ஹர்திக்கை கேப்டனாக நியமித்தால், சிஎஸ்கேவின் இந்த 4 குறைகள் தீரும் – புள்ளி விபரம் இதோ – hardik pandya as csk captain will fix 4 main problems

September 7, 2026 Samayam Tamil 0

ஐபிஎல் 2026 சீசன் முடிந்ததுமே, டிரேடிங்கில் வெளியேற விரும்புகிறேன் என மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்திடம், ஹர்திக் பாண்டியா தெரிவித்துவிட்டார். குறிப்பாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு டிரேடிங்கில் அனுப்புங்கள் என ஹர்திக் பாண்டியா […]