Indian Team – விதிமுறையை மீறிய ரோஹித் சர்மாவுக்கு தடை? ஐபிஎல்ல கூட பங்கேற்க முடியாது: பிசிசிஐ அதிரடி – rohit sharma chance to ban from indian cricket

September 11, 2026 Samayam Tamil 0

இந்திய அணி முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா, தற்போது ஒருநாள் பார்மெட்டிலும், ஐபிஎலிலும் மட்டுமே ரெகுலராக விளையாடி வருகிறார். ஒருநாள் உலகக் கோப்பை 2027 தொடரில் ஆடுவதுதான் தனது லட்சியம் எனக் கூறி, தொடர்ச்சியாக […]

2வது ஒருநாள் போட்டி: நமீபியாவுக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா

September 11, 2026 DailyThanthi 0

விந்தோக், நமீபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 335 ரன்கள் குவித்துள்ளது. நமீபியா – தென் ஆப்பிரிக்கா தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி நமீபியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் […]

பெண்கள் ஆசிய கோப்பை அரையிறுதி: இலங்கை – பாகிஸ்தான் இன்று மோதல்

September 11, 2026 DailyThanthi 0

துபாய், பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 2வது அரையிறுதி ஆட்டத்தில் இலங்கை, பாகிஸ்தான் மோதுகின்றன. பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் […]

ஒருங்கிணைந்து செயல்பட்டு இந்த பட்டத்தை கைப்பற்றி இருக்கிறோம்: இஷான் கிஷன்

September 11, 2026 DailyThanthi 0

சென்னை, இந்தியாவின் முதன்மையான முதல்தர கிரிக்கெட்டில் ஒன் றான துலீப் கோப்பை போட்டியில், 63-வது சீசனுக்கான இறுதி ஆட்டத்தில் தெற்கு மண்டலம் – கிழக்கு மண்டல அணிகள் மோதின. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.சிதம்பரம் […]

இந்தியா – ஜப்பான் டி20 போட்டி டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்தன

September 11, 2026 Maalaimalar 0

செப்டம்பர் 22-ஆம் தேதியன்று நடைபெறவிருக்கும் வரலாற்று சிறப்புமிக்க இந்தியா-ஜப்பான் டி20 போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டதாக ஜப்பான் கிரிக்கெட் சங்கம் (ஜே.சி.ஏ.) அறிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான முதல் அதிகாரப்பூர்வ சர்வதேச கிரிக்கெட் போட்டி […]

3-ஆவது டெஸ்ட்: 2-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 268 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான்

September 11, 2026 Maalaimalar 0

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. முதல் இரு போட்டிகளில் பாகிஸ்தான் அணி படுதோல்வியை சந்தித்தது. இந்த நிலையில், இரு அணிகள் இடையிலான மூன்றாவது […]

இந்தியா- ஆப்கானிஸ்தான் முதலாவது டி20 போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிப்பு

September 11, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு 12, 13 […]

இந்தியாவுக்கு எதிரான கால்பந்து போட்டி: பிரேசில் அணி அறிவிப்பு

September 11, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, கால்பந்து உலகக் கோப்பையை 5 முறை வென்ற அணியான பிரேசில், அடுத்த மாதம் (அக்டோபர்) இந்தியா வந்து ஒரே ஒரு சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டியில் விளையாடு கிறது. இந்தியா- பிரேசில் கால்பந்து […]

“விக்கெட் வேண்டுமா?… நான் இருக்கிறேன் என்கிறார்” – தீப்தி சர்மாவை புகழ்ந்து தள்ளிய ஹர்மன்பிரீத்

September 11, 2026 DailyThanthi 0

துபாய், அணிக்கு தேவைப்படும் போதெல்லாம், ‘நான் இருக்கிறேன்’ என்று கூறி முக்கியமான விக்கெட்டுகளை எடுத்து தருவதாக தீப்தி சர்மாவை ஹர்மன்பிரீத் புகழ்ந்து தள்ளியுள்ளார். இறுதிப்போட்டி நுழைந்தது பெண்கள் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதலாவது […]

Rohit Sharma – அஜித் அகார்கரை கலாய்த்து, டி சர்ட் அணிந்த ரோஹித் சர்மா: வைரலாகும் வீடியோ இதோ – is rohit sharma non committal t shirt a dig at ajit agarkar

September 11, 2026 Samayam Tamil 0

இந்திய ஒருநாள் அணி ஓபனர் ரோஹித் சர்மா, தற்போது தனியார் தொலைக்காட்சியில் டிவி ஷோ ஒன்றை நடத்த ஆரம்பித்துள்ளார். சோனி என்டர்டைன்மண்ட் டெலிவிஷன் தொலைக்காட்சியில், செப்டம்பர் 19ஆம் தேதி அன்று இரவு 9:30 மணிக்கு […]

8, 6, 7… தொடர்ந்து 3-வது முறையாக ஒற்றை இலக்கில் அவுட் – தொடரும் பாபர் அசாமின் மோசமான பார்ம்

September 11, 2026 DailyThanthi 0

பர்மிங்காம், 8, 6, 7 என தொடர்ந்து 3-வது முறையாக ஒற்றை இலக்கில் பாபர் அசாம் ஆட்டமிழந்துள்ளார். மீண்டும் சொற்ப ரன் இங்கிலாந்துக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று […]

முகமது ஷமியின் ‘ரிவர்ஸ் ஸ்விங்’ கலையும் சுய உந்துதலும்

September 11, 2026 TheHindu 0

இந்திய அணிக்காக கடைசியாக 2025-ல் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் பார்த்தது ஷமி பவுலிங்கை. டெஸ்ட் போட்டி கடைசியாக ஆடியது 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப். இவரை அணியில் இருந்து ஒதுக்கி வைக்க […]

இன்னும் 67 ரன்கள்… உலக சாதனையை நெருங்கிய ஸ்மிருதி மந்தனா!

September 11, 2026 DailyThanthi 0

துபாய், இந்திய அணியின் நட்சத்திர தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாற்றுச் சாதனை ஒன்றை படைக்க உள்ளார். ஆசிய கோப்பை தொடர் 10-வது பெண்கள் ஆசிய கோப்பை […]

ஆப்கானிஸ்தான் உடனான டி20 தொடர்: உடற்தகுதி பெற்ற ஜஸ்பிரித் பும்ரா

September 11, 2026 Maalaimalar 0

Summary ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணியின் ஆல்-ரவுண்டரான பும்ரா உடற்தகுதி பெற்றுள்ளார். இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் டெல்லியில் வரும் […]

இந்தியா – ஜப்பான் டி20 போட்டி: விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள்

September 11, 2026 DailyThanthi 0

டோச்சிகி, இந்தியா – ஜப்பான் மோத உள்ள டி20 போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்துள்ளதாக ஜப்பான் கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. டி20 போட்டி ஐ.சி.சி. டி20 தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் உலக சாம்பியனான இந்திய ஆண்கள் […]

வியட்நாம் ஓபன் பேட்மிண்டன்: எச்.எஸ்.பிரனாய் காலிறுதிக்கு முன்னேற்றம்

September 11, 2026 Maalaimalar 0

வியட்நாம் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய் காலிறுதிக்கு முன்னேறினார். வியட்நாம் ஓபன் பேட்மிண்டன் தொடர் வியட்நாமில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், தைவானின் […]

சச்சினின் சாதனையை ஜோ ரூட் முறியடிப்பாரா? – விவ் ரிச்சர்ட்ஸ் பதில்

September 11, 2026 DailyThanthi 0

லண்டன், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சச்சினின் சாதனையை இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முறியடிக்க அதிக வாய்ப்புள்ளதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் விவ் ரிச்சர்ட்ஸ் […]

அமெரிக்க ஓபன்: காப்பை வீழ்த்தி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ரைபகினா

September 11, 2026 DailyThanthi 0

நியூயார்க், அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் காப்பை வீழ்த்தி முதல் முறையாக ரைபகினா இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். கோகோ காப் – ரைபகினா ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் […]

16 போட்டிகள்… ஒரு தோல்வி கூட இல்லை – கேப்டனாக அசத்தும் இஷான் கிஷன்

September 11, 2026 DailyThanthi 0

சென்னை, 16 போட்டிகளில் விளையாடி ஒரு தோல்வி கூட இல்லாமல் கேப்டனாக இஷான் கிஷன் அசத்தியுள்ளார். தோல்வியற்ற பயணம் துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் கிழக்கு மண்டல அணி, தெற்கு மண்டல அணியை […]

சென்னையில் செப்.29-ல் மாநில வாலிபால் போட்டி

September 11, 2026 TheHindu 0

சென்னை: சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில், பத்ம டாக்டர் பி.சிவந்தி ஆதித்தனார் கோப்பைக்கான தமிழ்நாடு மாநில அளவிலான பள்ளி மாணவர் மற்றும் மாணவிகளுக்கான வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இந்த போட்டி […]