கால் இறுதியில் ராதிகா தோல்வி

July 26, 2026 TheHindu 0

சிங்கப்பூர்: பிஎஸ்ஏ சிங்​கப்​பூர் சாலஞ்​சர் ஸ்கு​வாஷ் போட்​டி​யில் ஆடவர் பிரிவு கால் இறுதி சுற்​றில் இந்​தி​யா​வின் ஓம் செம்​வால், இங்​கிலாந்​தின் ஜேம்ஸ் பீச்​சுடன் மோதி​னார். இதில் ஜேம்ஸ் பீச் 7-11, 11-6, 7-11, 11-9, […]

கன்னட அமைப்பு ஆர்ப்பாட்டம்: ஓசூர் எல்லையில் தமிழக பேருந்துகள் நிறுத்தம்

July 26, 2026 DailyThanthi 0

ஓசூர், மேகதாது அணை கர்நாடகம்-தமிழ்நாடு இடையே நீண்ட காலமாக காவிரி நதி நீரை பங்கிட்டு கொள்வது தொடர்பாக பிரச்சினை நீடித்து வருகிறது. இதற்கிடையில், காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிதாக அணை கட்டுவதற்கு […]

லால் பகதூர் முதல் தர்மேந்திர பிரதான் வரை: இந்தியாவில் மத்திய அமைச்சர் பதவி விலகல்களின் வரலாறு!

July 26, 2026 Dinamalar 0

நமது சிறப்பு நிருபர் நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக நாடு தழுவிய அளவில் நடந்த போராட்டத்தால் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று (ஜூலை 25) ராஜினாமா செய்தார். இந்தியாவில் கடந்த காலங்களில் […]

சபரிமலையில் புதிய தந்திரியாக கண்டரரு பிரம்ம தத்தன் தேர்வு

July 26, 2026 Maalaimalar 0

சபரிமலை அய்யப்பன் கோவிலில் தற்போது தந்திரியாக கண்டரரு மகேஷ் மோகனரு உள்ளார். இவரது பணிக்காலம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 17-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து செங்கன்னூர் தாளமண் குடும்பத்தை சேர்ந்த ஒருவரை புதிய தந்திரியாக தேர்வு […]

ரயிலில் ரூ.75 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள் திருட்டு

July 26, 2026 TheHindu 0

தாம்பரம்: வேப்பேரியைச் சேர்ந்த தீபக் சேன்ஷெட்டி (47), தனியார் நகை நிறுவனத்தின் சென்னை கிளையில் மேலாளராக பணியாற்றி வருகிறார். வாடிக்கையாளர்களுக்கு மாதிரி நகைகளை காட்டி ஆர்டர்கள் பெறுவதற்காக, ரூ.75 லட்சம் மதிப்புள்ள வைர மூக்குத்தி, […]

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் மீண்டும் நிராகரிப்பு: BRTS தான் சரி- மத்திய அரசு கறார் – union govt rejected coimbatore madurai metro rail project again in july 2026

July 26, 2026 Samayam Tamil 0

சென்னையை அடுத்து இரண்டாம் கட்ட நகரங்களில் மெட்ரோ ரயில் சேவையை செயல்படுத்த திட்டமிடப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் மத்திய அரசு கிடுக்குப்பிடி காட்டி வருகிறது. குறிப்பாக கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் தொடர்பான […]

பா.ம.க நிறுவனர் ராமதாஸூக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

July 26, 2026 Maalaimalar 0

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் பிறந்தநாளை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துகளையும் நல்வாழ்த்துச் செய்தியையும் தெரிவித்துள்ளார். இன்று தனது 88வது பிறந்தநாளைக் கொண்டாடும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசுக்கு, […]

பெங்களூரு: அரசுப் பேருந்தில் பெண்ணை சீண்டிய நபருக்கு ஓட்டுநர், சக பயணிகள் தர்ம அடி – வைரல் வீடியோ

July 26, 2026 Maalaimalar 0

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அரசுப் பேருந்தில் பெண் பயணி ஒருவரிடம் தகாத முறையில் நடக்க முயன்ற நபரை பேருந்து ஓட்டுநரும் சக பயணிகளும் சரமாரியாக தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. அத்துமீறல் ஐடி காரிடார் பகுதியில் […]

No Image

கதர் பார்ட்டிகளை கலவரப்படுத்த சூரிய கட்சியில் ‘சிக்னல்’ | உள்குத்து உளவாளி

July 26, 2026 TheHindu 0

விசில் பார்ட்டி அதிகாரத்துக்கு வருவதைத் தடுக்க இலைப் பார்ட்டிக்கு நாம் ஆதரவு கொடுத்தால் என்ன என்ற கேள்வி சூரியக் குடும்பத்தில் எழுந்தபோது அதை பிடிவாதமாக மறுத்தவர் சூரியக் கட்சித் தலைவர் மட்டும்தான் என்பார்கள். அவர் […]

வார ராசிபலன் | 26.7.26 முதல் 1.8.26 வரை | இந்த வாரம் யாருக்கு யோகம்? | ஜோதிடர் பாரதி ஸ்ரீதர்

July 26, 2026 Vikatan 0

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களை கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர் July 26 th to August 1st 2026, vaara rasipalan. this video offers […]

கடந்த 12 ஆண்டுகளில் மருத்துவக் கல்லூரிகள், படிப்பு எண்ணிக்கை இரு மடங்குக்கு மேல் அதிகரிப்பு

July 26, 2026 Maalaimalar 0

மருத்துவக் கல்வித்துறை கடந்த 12 ஆண்டுகளில் வரலாறு காணாத வளர்ச்சி கண்டிருக்கிறது. கல்லூரிகள், படிப்புகளுக்கான இடங்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது. மருத்துவ கல்வித்துறை ஒரு நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பின் முதுகெலும்பாக விளங்குவது அதன் மருத்துவ […]

தாதா ஜோபன் பில்லாவை இந்தியா கொண்டு வந்த போலீஸ்

July 26, 2026 TheHindu 0

சண்டிகர்: பஞ்சாபில் 4 கொலை வழக்குகள் உட்பட பல கடும் குற்றவழக்குகளில் ஜோபன்ஜித் சிங் (எ) ஜோபன் பில்லா தேடப்பட்டு வந்தார். கொலை முயற்சி, போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுத தடுப்புச் சட்டத்தின் கீழ் […]

மாணவிக்கு பாலியல் தொல்லை: மே.வங்க விரிவுரையாளர் கைது

July 26, 2026 TheHindu 0

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கோபர்தங்காவில் உள்ள இந்து கல்லூரி, புவியியல் துறையில் பகுதிநேர விரிவுரையாளராக பணியாற்றி வருபவர் சந்தீப் தத்தா. இவர் தனது வகுப்பு மாணவி ஒருவருக்கு இலவசமாக டியூஷன் எடுக்க விரும்புவதாக […]

Pralhad Joshi: RSS பின்புலம்; பல முறை எம்.பி; கல்வித்துறைக்குப் பொறுப்பேற்கும் பிரகலாத் ஜோஷி யார்?

July 26, 2026 Vikatan 0

நீட் தேர்வு வினாத்தாள் கசிவைக் கண்டித்து இளைஞர்களின் தொடர் போராட்டம் காரணமாக, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டமும் கைவிடப்பட்டது. […]

இளைஞர்களை கரப்பான்கள் என்று சொல்லவில்லை: தலைமை நீதிபதி விளக்கம்

July 26, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, உச்சநீதிமன்றத்தில் கடந்த மே மாதம் விசாரணையின்போது கூறிய “கரப்பான் பூச்சிகள்” குறித்த கருத்து, இந்திய இளைஞர்களை குறிவைத்து அல்ல என்றும், போலி சட்டப் பட்டங்களை பயன்படுத்தி சட்டத் தொழிலுக்குள் நுழைந்தவர்களையே குறிப்பிட்டதாகவும் இந்திய […]

இந்திய அணிக்கு எதிரான தோல்வி: ஜிம்பாப்வே கேப்டன் கூறியது என்ன.?

July 26, 2026 DailyThanthi 0

ஹராரே, இந்தியா- ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி ஹராரேயில் நேற்று நடந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 219 ரன் […]

டெட் வினாத்தாள் கசிவு: முக்கிய குற்றவாளி கைது

July 26, 2026 TheHindu 0

மும்பை: மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (டெட்) முன்னதாக வினாத்தாள் கசிந்தது. இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் முக்கிய நபரான பிஜேந்திர […]

வெளியூர் போறீங்களா? கொஞ்சம் கவனமாக இருங்கள்

July 26, 2026 ietamil 0

சென்னை சென்ட்ரல் – கூடூர் வழித்தடத்திலுள்ள கும்மிடிபூண்டி யார்டில் பொறியியல் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ஜூலை 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் பல மின்சார ரயில் சேவைகளை முழுமையாகவும் பகுதியளவிலும் தெற்கு […]

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை மூலம் ஒரே வாரத்தில் 346 புகார்களுக்கு உடனடி தீர்வு

July 26, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ்நாடு காவல்துறையின் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், மாநிலம் முழுவதும் துரிதமான கள் நடவடிக்கைகள், சமூக பங்களிப்புடன் கூடிய காவல் பணிகள் மற்றும் விழிப்புணர்வு […]

‘விஜய்க்கு இவங்க தான் சரி’: டிரேட் மார்க் பேச்சாளர்களை மீண்டும் களத்தில் இறக்கும் தி.மு.க

July 26, 2026 ietamil 0

தி.மு.க-வின் சர்ச்சைக்குரிய பேச்சாளரான குடியாத்தம் குமரனின் இடைநீக்கத்தை அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் ரத்து செய்துள்ளார். த.வெ.க மற்றும் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு எதிராகத் தொடர்ந்து பேசிவந்த குடியாத்தம் குமரன் மன்னிப்பு கேட்டதைத் தொடர்ந்து […]