விநாயகருக்கு ஏன் கொழுக்கட்டை படைக்கிறோம்? யாருடைய பசியை தீர்க்கிறது தெரியுமா? பலருக்கும் தெரியாத உண்மை காரணம்..!! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்
விநாயகர் வழிபாடு என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது கொழுக்கட்டை பிரசாதம்தான். விநாயகப் பெருமானுக்கு கொழுக்கட்டையை நைவேத்தியமாக படைப்பதற்கு பின்னால் ஆழ்ந்த ஆன்மீக தத்துவங்களும், சுவாரசியமான புராண வரலாற்று நிகழ்வுகளும் சொல்லப்படுகின்றன. இந்த நைவேத்தியம் […]
