அதிபத்த நாயனார் விழாவையொட்டி தங்க மீன் கடலில் விடும் உற்சவம்
நாகப்பட்டினம்: அதிபத்த நாயனார் விழாவையொட்டி, நாகை நம்பியார் நகர் கடற்கரையில் அதிபத்த நாயனார் தங்க மீனை கடலில் விடும் உற்சவம் நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரான அதிபத்த நாயனார் சோழநாட்டின் […]
