தமிழகத்திலும் களம் இறங்க என்.ஆர்.காங்கிரஸ் திட்டம்: ரங்கசாமியுடன் ராமதாஸ் மகள், பேரன் சந்திப்பு

July 26, 2026 TheHindu 0

புதுச்சேரி: புதுச்​சேரி முதல்​வர் ரங்​க​சாமியை பாமக நிறு​வனர் ராம​தாஸின் மகளும், அன்​புமணியின் மூத்த சகோ​தரி​யு​மான காந்​திமதி பரசு​ராமன் (பாமக​வின் முன்​னாள் செயல் தலை​வர்)மற்​றும் அவரது மகன் முகுந்​தன் பரசு​ராமன் (பாமக இளைஞரணி முன்​னாள் தலை​வர்) […]

குடும்ப தகராறில் கணவர் வீட்டாரை பழிவாங்க குற்ற வழக்கு தொடர்வதா?: சுப்ரீம் கோர்ட் கவலை

July 26, 2026 Dinamalar 0

புதுடில்லி: கணவருடனான குடும்ப தகராறில், மாமியார் வீட்டு உறவினர்களை பழிவாங்கும் விதமாக, அவர்களுக்கு எதிராக குற்ற வழக்குகள் தொடரும் போக்கு அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம் புனேவை […]

அசாமில் பாகிஸ்தான் ISI ஸ்லீப்பர் செல்லுடன் தொடர்புடைய 3 பேர் கைது

July 26, 2026 Maalaimalar 0

அசாமில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஷாசாத் பட்டி நெட்வொர்க் அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் மூன்று பேரை சிறப்பு அதிரடிப் படையினர் கைது செய்தனர். அசாமில் புலனாய்வு தகவல்களின் […]

போடிநாயக்கனூர்: கிணற்றில் தள்ளி 2 பள்ளி மாணவர்கள் படுகொலை; வாலிபர் கைது

July 26, 2026 DailyThanthi 0

போடிநாயக்கனூர், தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள ரங்கநாதபுரம் கிராமத்தில் நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. பள்ளி செல்லும் இரண்டு சிறுவர்கள், புறா பிடித்து தருவதாக கூறி அழைத்து செல்லப்பட்டு, கிணற்றில் […]

பார்லிமென்ட் முடங்கியதால் நிமிடத்திற்கு ரூ.2.5 லட்சம்  வீண்!: நாளை முதல் இரு சபைகளும் சுமுகமாக நடக்குமா?

July 26, 2026 Dinamalar 0

– நமது சிறப்பு நிருபர் -: பார்லிமென்டில் ஆக்கப்பூர்வமான அலுவல் பணிகளை நடத்தவிடாமல் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால், நிமிடத்திற்கு 2.5 லட்சம் ரூபாய் வீணாகி வருகிறது. பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய கல்வி […]

கோயிலில் கொடிமரம் அமைக்க முன்அனுமதி அவசியம்: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அறநிலையத் துறை

July 26, 2026 TheHindu 0

சென்னை: கோ​யில்​களில் கொடிமரம் பிர​திஷ்டை செய்ய ஆணை​யரிடம் 15 நாட்​களுக்கு முன்பு அனு​மதிபெற வேண்​டும். முற்​றி​லும் ஆகம விதி​களின்​படியே கொடிமரம் அமைக்​கப்பட வேண்​டும் என்​பது உட்பட பல்​வேறு வழி​காட்டு நெறி​முறை​களை இந்து சமய அறநிலை​யத் […]

தலைமைச் செயலகத்துக்கு முதல்வர் விஜய் வராதது ஏன்? – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்

July 26, 2026 TheHindu 0

சிவகங்கை: ஜன​நாயகன் திரைப்​படம் ஓடாத​தால் தான் விஜய் 3 நாட்​களாக தலை​மைச் செயல​கத்​துக்கு வரவில்லை என முன்​னாள் அமைச்​சர் ஆர்​.பி.உதயகு​மார் கூறி​னார். சிவகங்​கை​யில் முன்​னாள் அமைச்​சர் ஆர்​.பி.உதயகு​மார் பேசி​ய​தாவது: பழனி​சாமி​யிடம் உண்​மை, உழைப்​பு, கருணை […]

நல்லூர் சுங்கச்சாவடியில் 4 மாதங்களில் 3வது முறையாக கட்டணம் உயர்வு

July 26, 2026 DailyThanthi 0

சென்னை சென்னை அருகே சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நல்லூர் சுங்கச்சாவடியில், யாரும் எதிர்பாராத விதமாக நேற்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே அடுத்தடுத்து கட்டணங்கள் மாற்றி […]

'செல்பி' எடுத்தார் பிரதமர் மோடி!

July 26, 2026 Dinamalar 0

புதுடில்லி: ‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம், டில்லியை உலுக்கிக் கொண்டிருக்கிறது. கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் ஒரு பக்கம், பார்லிமென்டில் எதிர்க்கட்சியினர் அமளி மறுபுறம் என, டில்லியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. கரப்பான்பூச்சி […]

தமிழகத்தில் வெப்பநிலை இன்று 7 டிகிரி அதிகரிக்கும்

July 26, 2026 TheHindu 0

சென்னை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட […]

பாரம்பரியமிக்க முதல்வர் அலுவலகம் இடமாற்றம்: நாமக்கல் கவிஞர் மாளிகையில் முன்னேற்பாடுகள் தீவிரம்

July 26, 2026 TheHindu 0

சென்னை: நீண்​ட​கால பாரம்​பரியமிக்க முதல்​வர் அலு​வல​கத்​தை, சென்னை தலை​மைச் செயல​கத்​தில் உள்ள நாமக்​கல் கவிஞர் மாளி​கைக்கு மாற்​றும் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன. தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வெற்றி பெற்ற தவெக, கடந்த மே 10-ம் […]

போர் பீரங்கி, கப்பல் மாதிரிகளுடன் புதுப்பொலிவு பெற்ற சென்னை போர் நினைவுச் சின்னம்

July 26, 2026 TheHindu 0

சென்னை: ​போர் பீரங்​கி, கப்​பல் மாதிரி​களு​டன் சென்னை போர் நினைவுச் சின்​னம், நாட்​டின் வீரம் மற்​றும் தியாகத்தை பறை​சாற்​றும் ராணுவ பாரம்​பரிய வளாகமாக மாற்​றப்​பட்​டுள்​ளது. சென்னை மெரினா கடற்​கரைக்​கும், வரலாற்றுச் சிறப்பு பெற்ற புனித […]

24 மணி நேரத்தில் 30 கோடி பார்வைகள்… உலக சாதனை படைத்த பிரதமர் மோடியின் ‘ரீல்ஸ்’

July 26, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் மற்றும் புதிய மசோதா குறித்து பிரதமர் நரேந்திர மோடி கடந்த 23-ந்தேதி நள்ளிரவு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த […]

காவல் நிலையத்தில் செந்தில் பாலாஜி, அசோக்குமார் ஆஜர்: போலீஸார் 2 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை

July 26, 2026 TheHindu 0

சென்னை: தவெக எம்​எல்​ஏவுக்கு ரூ.35 கோடி பேரம் பேசப்​பட்ட வழக்​கில் திரு​வல்​லிக்​கேணி காவல் நிலை​யத்​தில் திமுக முன்னாள் அமைச்சர் செந்​தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்​கு​மார் ஆஜராகி கையெழுத்​திட்​டனர். அப்​போது, அவர்​களிடம் 2 மணி […]

படப்பிடிப்பில் காயமடைந்த பாலகிருஷ்ணா… வெற்றிகரமாக முடிந்த அறுவை சிகிச்சை

July 26, 2026 DailyThanthi 0

ஐதராபாத், ‘டூப்’ இல்லாமல் நடித்தபோது காயம் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பாலகிருஷ்ணா, தனது 111-வது திரைப்படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்கும் இந்தப் படத்தை ரித்தி சினிமாஸ் தயாரித்து […]

குழந்தைகளை சமூக ஊடகங்களில் இருந்து விலக்கி வையுங்கள்.. பெற்றோர்களுக்கு மோகன் பகவத் அறிவுரை

July 26, 2026 Maalaimalar 0

இளைஞர்கள் தோல்வியடையும்போது விமர்சனத்தை விட அவர்களுக்கு உணர்ச்சிபூர்வமான ஆதரவே தேவை என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறினார். விஸ்வமங்கள்ய சபா ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசிய மோகன் பகவத், பெற்றோர்கள் குழந்தைகளின் ஆரம்ப […]

ஜந்தர் மந்தரில் இளைஞர்கள் வெற்றிக் கொண்டாட்டம்: சிஜேபி நிறுவனர் துள்ளிக் குதித்து உற்சாகம்

July 26, 2026 TheHindu 0

புதுடெல்லி: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதான் விலகியதைத் தொடர்ந்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (சிஜேபி) நிறுவனர் அபிஜித் திப்கே, துள்ளிக் குதித்து கொண்டாடினார். ஜந்தர் மந்தரில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதால், டெல்லியில் […]

அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கல்வித் துறை ஒதுக்கீடு

July 26, 2026 TheHindu 0

புதுடெல்லி: மத்​திய கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் நேற்று பதவியை ராஜி​னாமா செய்​தார். பிரதமர் நரேந்​திர மோடி​யின் அறி​வுரைப்படி அவரது ராஜி​னா​மாவை குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு ஏற்​றுக் கொண்​டார்.மேலும், பிரதமர் மோடியின் அறி​வுறுத்​தலின்​படி […]

மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்…ராஜினாமா!:'நீட்' வினாத்தாள் கசிவை எதிர்த்த போராட்டத்தால் முடிவு

July 26, 2026 Dinamalar 0

– நமது சிறப்பு நிருபர் – https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=g0leblnm&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தால், நாடு முழுதும் போராட்டம் நடந்த நிலையில், பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று தன் பதவியை […]

நீட் விலக்கு மசோதாவை ஏற்க குடியரசுத் தலைவரை அரசு வலியுறுத்த வேண்டும்: திருமாவளவன் கருத்து

July 26, 2026 TheHindu 0

சென்னை: ‘​தி​முக ஆட்​சி​யில் நிறைவேற்​றப்​பட்ட நீட் விலக்கு மசோ​தாவை குடியரசுத் தலை​வர் ஏற்​ப​தற்கு தவெக அரசு வலி​யுறுத்த வேண்​டும்’ என திரு​மாவளவன் கோரிக்கை விடுத்​துள்​ளார். நீட் தேர்வை ரத்து செய்​யக்​ கோரி, சென்னை தி.நகரில் […]