“தமிழக முதல்வர் நீட் தேர்வுக்கு எதிராக இல்லை” விசிக தலைவர் திருமாவளவன் சப்போர்ட் – tamil nadu chief minister is not against neet says vck leader thirumavalavan in support

July 25, 2026 Samayam Tamil 0

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமையகமான பாலன் இல்லத்தில், சிஜேபி (CJP) அமைப்பு முன்னெடுத்து வரும் நீட் தேர்வு எதிர்ப்பு போராட்டம் ஆறாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு […]

“டெல்லியில் நடக்கும் நீட் போராட்டம் வெளிநாட்டுச் சதி..”

July 25, 2026 Nakkheeran 0

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், வினாத்தாள் கசிவால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை […]

சாமானிய மக்களுக்கு அடுத்த ஷாக்..! இந்த பொருட்களின் விலை தாறுமாறாக உயரப் போகுது..! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

July 25, 2026 1newsnation 0

தென்மேற்குப் பருவமழை தொடங்கியிருந்தாலும், எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை. பருவமழையின் தீவிரம் குறைவாக இருப்பதால் மழைப்பற்றாக்குறை நிலவுகிறது; பல இடங்களில் மழை இன்னும் முழுமையாகத் தொடங்கவில்லை. இதனால் அனைத்துப் பகுதிகளிலும் மழைப்பற்றாக்குறை நீடிக்கிறது. ‘எல் […]

இந்திய சந்தையில் அறிமுகமாகும் வாகனங்கள்

July 25, 2026 NewsTamil.tv 0

CARA AI – Jeep Meridian அறிமுகம்Jeep SUV தயாரிப்பு நிறுவனத்தின் 85 ஆண்டு கால பாரம்பரியத்தை கொண்டாடும் வகையில் Meridian SUV மாடலை, இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. வெறும் 85 யூனிட்கள் […]

"நீட் வேண்டாம்: மாணவர்களின் குரல் நாடு முழுவதும் ஒலிக்கிறது" – கனிமொழி எம்.பி

July 25, 2026 DailyThanthi 0

சென்னை, மருத்துவக் கல்வி சேர்க்கைக்கான நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் மாணவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக […]

வயநாடு நிலச்சரிவு: பாதிக்கப்பட்டோரை சந்தித்து ஆறுதல் கூறிய பிரியங்கா காந்தி

July 25, 2026 DailyThanthi 0

திருவனந்தபுரம், கேரள மாநிலம் வயநாடு மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களை இணைக்கும் வகையில் சுரங்கப்பாதை பணிகள் நடைபெற்று வருகிறது. 8 பேர் பலி அந்த வகையில் கடந்த 7ம் தேதி வயநாடு மாவட்டம் கல்லாடி பகுதியில் […]

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுடன் 64 விவசாய சங்க தலைவர்கள் சந்திப்பு

July 25, 2026 Maalaimalar 0

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந்தேதி திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை, இந்த ஆண்டு உரிய நேரத்தில் திறக்கப்படாததால் குறுவை சாகுபடி முற்றிலுமாக பொய்த்துப் போய்விட்டது. சந்திப்பு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. […]

தர்மேந்திர பிரதான் ராஜினாமா: ‘ஜனநாயகத்தின் வெற்றி’ என ச…

July 25, 2026 kumudam 0

தேர்வு முறைகேடுகள் மற்றும் நீட்-யுஜி வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டுகள் தொடர்பாக தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் எனக் கோரி டெல்லியில் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்தப் போராட்டங்களின் பின்னணியில் பிரதான் […]

பிரதமரிடம் கெஞ்சிக் கேட்டு பெற்ற நடைமுறை இதுதானா சிஎம் சார்.. விளைவு விபரீதமாக இருக்கும்: அப்பாவு கடும் தாக்கு – dmk appavu criticized cm vijay regarding tamil thai vazhthu issue

July 25, 2026 Samayam Tamil 0

தமிழ்நாட்டில் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் முதலில் பாடப்பட வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. கடந்த திமுக ஆட்சியில் இது தொடர்பாக ஆளுநர் ஆர்.என். ரவிக்கும், திமுகவுக்கும் இடையில் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. அரசியல் […]

“அது எப்படிமா நீ கர்ப்பமான?” கணவனுக்கே ட்விஸ்ட் வைத்த மனைவி… இறுதியில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை!

July 25, 2026 1newsnation 0

திருமணத்திற்கு புறம்பான உறவுகள் என்பது இருவர் மட்டுமல்ல, ஒரு குடும்பத்தின் நிம்மதியையும் பாதிக்கும். கணவன்-மனைவிக்குள் நம்பிக்கையின்மை, தகராறு, பிரிவு போன்ற பிரச்சினைகள் உருவாகும். சில நேரங்களில் இதுபோன்ற உறவுகள் கொலை உள்ளிட்ட கொடூர சம்பவங்களுக்கும் […]

கோவை மாநகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 200 பேரின் வங்கி கணக்கு முடக்கம்- போலீசார் நடவடிக்கை

July 25, 2026 Maalaimalar 0

பத்திர பதிவுத்துறை உதவியுடன் இவர்களின் சொத்து சார்ந்த தகவல்களை சேகரிக்கவுள்ளோம். கஞ்சா, போதைப்பொருள் ஒழிப்பில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். புதிய அரசு பொறுப்பேற்றது முதல் கடந்த ஜூன் மாதம் வரை கஞ்சா, […]

“பா.ரஞ்சித் நம்பிக்கையையும் வெல்லும்படி வேலை செய்து காட்டுவோம்” – அமைச்சர் ராஜ்மோகன்

July 25, 2026 TheHindu 0

சென்னை: “ஒருநாள் திரை இயக்குநர் பா.ரஞ்சித்தின் நம்பிக்கையையும் வெல்லும்படி வேலை செய்து காட்டுவோம்” என்று பள்ளிக் கல்வி அமைச்சர் ராஜ்மோகன் கூறினார். சென்னையில் செய்தியாளர்களிடம் இன்று அவர் கூறும்போது, “தமிழக பள்ளிகளில் புதிய பாடத்திட்டம் […]

மு.க.அழகிரி மகள் கயல்விழி மீது எஸ்.பி.ஐ வங்கி மேலாளர் காவல்துறையில் தாக்குதல் புகார் – பின்னணி என்ன?

July 25, 2026 Vikatan 0

சென்னை அடையாறு எஸ்.பி.ஐ என்.ஆர்.ஐ கிளை மேலாளர் ஹர்ஷீன் சிங் மீது கட்டட உரிமையாளரான கயல்விழி அழகிரி தாக்குதல் நடத்தியதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எஸ்.பி.ஐ ரீஜினல் பிசினஸ் ஆபீஸ் (RBO-II) தலைமை மேலாளர் […]

உங்கள் காரின் E20 பெட்ரோல் மைலேஜை சரிபார்க்க முடியுமா? நிதின் கட்கரி சொன்ன பதில் இதுதான்..! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

July 25, 2026 1newsnation 0

எத்தனால் கலந்த பெட்ரோல் குறித்த சர்ச்சை அதிகரித்து வரும் நிலையில், ஒரு சராசரி கார் உரிமையாளரால் தங்கள் வாகனத்தின் எரிபொருள் சிக்கனத்தை (மைலேஜ்) தாங்களாகவே துல்லியமாக அளவிட முடியாது என்றும், அங்கீகரிக்கப்பட்ட டீலர்கள் நடத்தும் […]

’திரையரங்குகளில் அமைச்சர்கள் கண்ணீர் விட்டது ஏன்?’ – அமைச்சர் சம்பத்குமார் விளக்கம்!

July 25, 2026 Vikatan 0

கோவை வ.உ.சி மைதானம் அருகில் ரூ.5.90 கோடி மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள இறகு பந்து உள்விளையாட்டு அரங்கம், கபடி உள் விளையாட்டு அரங்கம், வாலிபால் உள் விளையாட்டு அரங்கம் ஆகியவற்றை  பிற்படுத்தபட்டோர் நலத்துறை அமைச்சர் […]

தர்மேந்திர பிரதான் ராஜினாமா: 'இந்திய இளைஞர்களின் மகத்தான வெற்றி!' – மாணிக்கம் தாகூர்

July 25, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- மக்களின் வெற்றி உங்கள் எழுச்சியும், உறுதியும், போராட்டமும் தான் திறமையற்ற, ஊழல் கறைபடிந்த, பொறுப்பற்ற மத்திய கல்வி […]

சபரிமலையின் புதிய தந்திரியாக பிரம்மதத்தன் நியமனம்

July 25, 2026 DailyThanthi 0

சபரிமலை, கேரள மாநிலத்தில் பிரசித்திபெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் முக்கிய பூஜைகளை கேரள மாநிலம் செங்கனூர் பகுதியை சேர்ந்த தாழமண் தந்திரி குடும்பத்தை சேர்ந்தவர்களே நடத்தி வருகின்றனர். சபரிமலை அய்யப்பன் […]

காவிரி விவகாரத்தில் கர்நாடகா சதிவலையில் சிக்காதீர்கள்; முதல்வர் விஜய்க்கு ஸ்டாலின் வேண்டுகோள்

July 25, 2026 Dinamalar 0

சென்னை: காவிரி விவகாரத்தில் கர்நாடகா சதிவலையில் சிக்காதீர்கள், பேச்சு வார்த்தைக்கு கர்நாடகா செல்லும் முடிவை கைவிட வேண்டும் என்று முதல்வர் விஜய்க்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவரது அறிக்கை; காவிரி […]

“சதிவலையில் சிக்க வேண்டாம்…” – முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

July 25, 2026 Nakkheeran 0

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறப்பது குறித்தும், மேகதாது அணை விவகாரம் குறித்தும் கர்நாடகா முதல்வர் டி.கே.சிவக்குமாருடன் தமிழக முதல்வர் விஜய் வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என்று […]

கொடூரத்தின் உச்சம்!! பிறந்து 14 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை, தண்ணீர் தொட்டியில் வீசிய தந்தை…

July 25, 2026 1newsnation 0

ஒரு குழந்தைக்காக லட்சக்கணக்கில் பணம் செலவழித்து ஆண்டுக்காண்டு காத்திருக்கும் தம்பதிகள் ஒருபுறம்… பிறந்த குழந்தையின் முதல் அழுகையை கேட்கும் பாக்கியமே இல்லாமல் ஏங்கும் குடும்பங்கள் மறுபுறம். இப்படிப்பட்ட சூழலில், இரண்டாவது குழந்தையும் பெண் என்பதற்காக […]