அமைச்சர் ராஜினாமா ஏன்? தமிழிசை சொன்ன காரணம்

July 25, 2026 Nakkheeran 0

இளைஞர்களின் எழுச்சி மிகு போராட்டத்தைத் தொடர்ந்து அமைச்சர் தர்மேந்திர பிரதான், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் தொடர் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். […]

மொத்தம் 6,565 காலியிடங்கள்.. ரயில்வேயில் மெகா வேலைவாய்ப்பு.. எப்படி விண்ணப்பிப்பது..? | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

July 25, 2026 1newsnation 0

ரயில்வே துறையின் கீழ் நாடு முழுவதும் உள்ள அனைத்து ரயில்வே மண்டலங்களிலும் தொழில்நுட்ப வல்லுநர் (Technician) பணியிடங்களை நிரப்புவதற்கான முழுமையான அறிவிப்பை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் மொத்தம் […]

அடித்துக் கொல்லப்பட்டாரா அருணாச்சலம்? கெடு வைத்த உண்மை கண்டறியும் குழு

July 25, 2026 NewsTamil.tv 0

தூத்துக்குடியையே உலுக்கிய டாஸ்மாக் ஊழியரின் மர்ம மரணம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரேத பரிசோதனைக்கு பின் அவரது உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதிச்சடங்குகள் செய்து அடக்கம் செய்யப்பட்டது. இருப்பினும், இந்த மரணத்தைச் சுற்றியுள்ள மர்ம […]

தர்மேந்திர பிரதான் பதவி விலகுவது மட்டும் தீர்வு அல்ல – அமைச்சர் நிர்மல்குமார்

July 25, 2026 Vikatan 0

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள திருப்பரங்குன்றம் செய்தியாளர்கள் அறையை தமிழக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.  […]

இந்தியாவுக்கு எதிரான 2-வது டி20: ஜிம்பாப்வே பந்து வீச்சு தேர்வு

July 25, 2026 Maalaimalar 0

இந்திய டி20 அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போடடிகள் கொண்ட தொடரில், கடந்த 23-ந்தேதி நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்று […]

உலக அளவில் பசியில் வாழ்வோர் எண்ணிக்கை குறைந்தாலும்… – ஐ.நா. அறிக்கையும், அதிர்ச்சி தகவல்களும்

July 25, 2026 TheHindu 0

உலக அளவில் பசியால் வாடுவோர் எண்ணிக்கை குறைந்து வந்தாலும் கூட, கொரோனா பரவலுக்கு முந்தைய காலத்தைவிட சற்று அதிகமாகவே இருக்கிறது என்று ஐ.நா. ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. ‘உலகின் உணவுப் பாதுகாப்பு மற்றும் சரிவிகித […]

எத்தனால் ஒதுக்கீடு விவகாரம்.. தற்போதைய நிலையே தொடர உச்சநீதிமன்றம் உத்தரவு.. | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

July 25, 2026 1newsnation 0

எத்தனால் ஒதுக்கீட்டு நடைமுறை தொடர்பான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) மற்றும் மத்திய அரசுக்கு இடையிலான வழக்கு ஒன்றை உச்ச நீதிமன்றம் இன்று விசாரித்தது. அப்போது, ​​பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலப்பு […]

EPF கணக்கில் ரூ.9,330 கோடி சும்மா கிடக்குது: உங்க பணமும் அதுல இருக்கா? எப்படி திரும்பப் பெறுவது?

July 25, 2026 ietamil 0

தொழிலாளர் வைப்பு நிதி (EPF) கணக்குகளில் ரூ. 9,330.56 கோடி உரிமை கோரப்படாமல், முடங்கிய நிலையில் (Inoperative Accounts) கிடக்கின்றன என்ற அதிர்ச்சி தகவலை மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது. மாநிலங்களவை உறுப்பினர் ஆர். […]

வங்கி மேலாளரை கன்னத்தில் அறைந்ததாக புகார்… முன்னாள் அ…

July 25, 2026 kumudam 0

சென்னை அடையாறில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கி கிளை மேலாளரை, முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி கன்னத்தில் அறைந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடையாறில் கயல்விழிக்குச் […]

சூர்யாவின் “விஸ்வநாத் அண்ட் சன்ஸ்” படத்தின் 2வது பாடல் வெளியானது

July 25, 2026 DailyThanthi 0

சென்னை, நடிகர் சூர்யா பாடிய ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்தின் 2-வது பாடல் வெளியானது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்த ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, ‘வாத்தி’, […]

இளநிலை பட்டதாரிகள் பி.எச்டி., சேர டில்லி பல்கலை கல்விக்குழு ஒப்புதல்

July 25, 2026 Dinamalar 0

புதுடில்லி: ‘நான்காண்டு இளங்கலை பட்டப்படிப்பை முடித்தவர்கள், நேரடியாக முனைவர் பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்’ என, டில்லி பல்கலை அறிவித்துள்ளது. டில்லி பல்கலை கல்விக்குழு கூட்டம் துணைவேந்தர் யோகேஷ் சிங் தலைமையில் நடந்தது.ஆராய்ச்சி, புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவோர் […]

சென்னை விமான நிலைய நவீனமயமாக்கல்: 2026 டிசம்பர் மாதத்திற்குள் பணிகளை முடிக்க மத்திய அரசு புதிய இலக்கு! – chennai airport to be upgraded by december 2026 avoiding impacts on aviation operations

July 25, 2026 Samayam Tamil 0

சென்னை விமான நிலைய நவீனமயமாக்கல்: 2026 டிசம்பர் மாதத்திற்குள் பணிகளை முடிக்க மத்திய அரசு புதிய இலக்கு நிர்ணயித்துள்ளது. சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பல கட்டங்களாக நடைபெற்று வரும் நவீனமயமாக்கல் மற்றும் விரிவாக்கப் […]

எச்சரிக்கை!! செல்போனில் பலான படம் பார்த்த நபருக்கு வந்த போன் கால்; பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…

July 25, 2026 1newsnation 0

இணைய பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், ஆபாச இணையதளங்கள், சமூக வலைதளங்கள் மற்றும் போலி போலீஸ் அதிகாரிகள் பெயரை பயன்படுத்தி அச்சுறுத்தி பணம் பறிக்கும் சைபர் குற்றங்கள் நாடு முழுவதும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, “ஆபாச […]

டெல்லி சிஜேபி போராட்டம் கடந்து வந்த பாதை – விரிவான புகைப்படத் தொகுப்பு

July 25, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், SAJJAD HUSSAIN / AFP via Getty Images படக்குறிப்பு, காக்ரோச் ஜனதா கட்சியைத் தொடங்கிய அபிஜித் தீப்கே (வலது) மற்றும் சிஜேபி செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ்பிரசுரிக்கப்பட்டது 25 ஜூலை […]

“கர்நாடகா விரிக்கும் சதிவலையில் வலியச் சென்று முதல்வர் விஜய் சிக்குவது ஏன்?” – மு.க.ஸ்டாலின்

July 25, 2026 TheHindu 0

சென்னை: “காவிரி உரிமை தொடர்பாகப் பேச்சுவார்த்தைக்கு கர்நாடகா செல்லும் தவறான முயற்சியை முதல்வர் கைவிட வேண்டும். தமிழகத்துக்கு காவிரியில் உள்ள சட்டப்பூர்வ உரிமையைச் சிதைக்க பேச்சுவார்த்தை என கர்நாடகா விரித்திருக்கும் சதிவலையில் வலியச் சென்று […]

“பாஜக அரசை அகற்றும் நேரம் வந்துவிட்டது” – ராகுல் காந்தி

July 25, 2026 TheHindu 0

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தை அகற்றுவதற்கான நேரம் வந்துவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து மக்களவை […]

மாணவர் போராட்டம் குறித்து சர்ச்சை கருத்து: Followersகளை…

July 25, 2026 kumudam 0

நீட் வினாத்தாள் கசிவைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களை, “வீட்டுக்குத் திரும்பிச் செல்லுங்கள்” என பேர்லே மானே கூறியதாகத் தெரிகிறது. இதையடுத்து அவரது கருத்துக்கு சமூக வலைதளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். விமர்சனங்கள் […]

பாஜக அரசை அகற்ற நேரம் வந்துவிட்டது; ராகுல் காந்தி

July 25, 2026 DailyThanthi 0

டெல்லி, நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக மாணவர்கள் போராட்டம் வெடித்தது. மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்த நிலையில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர […]

ஊக்கமருந்து சோதனை விதிமீறல்: இந்திய ஜூடோ வீராங்கனை துலிகா நீக்கம்

July 25, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த ஜூடோ வீராங்கனை துலிகா மான் ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஊக்கமருந்து சோதனைக்கு எப்போதும் தயாராக இருக்கும் வகையில் தான் எங்கே இருக்கிறேன் […]

தர்மேந்திர பிரதானுக்கு பாஜ என்றும் உறுதுணையாக இருக்கும்: நிதின் நபின்

July 25, 2026 Dinamalar 0

புதுடில்லி: தர்மேந்திர பிரதானுக்கு கட்சி உறுதுணையாக இருக்கும் என்று பாஜ தேசிய தலைவர் நிதின் நபின் கூறி உள்ளார். நீட் வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம், மதிப்பெண் குளறுபடிகள் ஆகியவற்றை கண்டித்தும், மத்திய கல்வி அமைச்சர் […]