ஷுப்மன் கில் கேப்டன்சி போதவே போதாது: ஹனுமா விஹாரியின் துல்லிய விமர்சனம்!

July 23, 2026 TheHindu 0

இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் தொடரை இந்திய அணி இழந்ததையடுத்து ஷுப்மன் கில் கேப்டன்சியில் 3 ஒருநாள் போட்டிகளை இழந்துள்ளார். அவரது ஒரே வெற்றி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மட்டுமே. அதுவும் இந்தியாவில் நடந்த போட்டித் தொடரில் […]

No Image

NEET: "ஜனநாயகன் எங்கே போனார்?"- தமிழக மாணவர்கள் கைதுக்கு அதிமுக கண்டனம்

July 23, 2026 Vikatan 0

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும், டெல்லியில் நடைபெற்ற மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு […]

சென்னையில் 12 கிலோ கஞ்சா சாக்லேட்கள் பறிமுதல்: வாலிபர் கைது

July 23, 2026 DailyThanthi 0

சென்னை, பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 12 கிலோ கஞ்சா சாக்லேட்களை போலீசார் பறிமுதல் செய்து, இது தொடர்பாக ஒரு வாலிபரைக் கைது செய்தனர். பார்சல் சர்வீஸ் மூலம் கடத்தல் சென்னைக்கு போதைப் […]

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்; எதிர்க்கட்சிகள் விவாதிக்காமல் தப்பி ஓட முயல்கின்றன – கிரண் ரிஜிஜு

July 23, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 20-ந்தேதி கூடியது. அவை கூடியதில் இருந்தே நீட் வினாத்தாள் கசிவு மற்றும் ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்தில் தடியடி நடத்தப்பட்டது குறித்து விவாதிக்கக் கோரி […]

அறந்தாங்கி சுபா தியேட்டரில் திரைக்கு முன் முள்வேலி- 'ஜன நாயகன்' பார்க்க வந்த ரசிகர்கள் அதிர்ச்சி!

July 23, 2026 Maalaimalar 0

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள சுபா தியேட்டரில் இன்று வெளியான ‘ஜன நாயகன்’ திரைப்படம் திரையிடப்பட்டது. முதல் நாள் காட்சியை காண ஏராளமான ரசிகர்கள் திரையரங்கிற்கு வருகை தந்தனர். இந்நிலையில், வழக்கமாக இல்லாத வகையில் […]

“இளைஞர்களின் நலனே மோடியின் முன்னுரிமை” – அமித் ஷா

July 23, 2026 TheHindu 0

புதுடெல்லி: வினாத்தாள் கசிவு தொடர்பாக விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு, தவறிழைத்தவர்கள் கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ள நிலையில், அதை ஏற்க மறுத்துள்ள சிஜேபி, பிரதமர் மோடி பதவி விலக […]

ஒரே ஒரு வாக்கு வித்தியாசம் : வழக்கை வாபஸ் பெற்றார் பெரிய கருப்பன்!

July 23, 2026 Nakkheeran 0

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் முடிவில், தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சீனிவாச சேதுபதி வெறும் 1 வாக்கு வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்திருந்தார். அதாவது வாக்கு எண்ணிக்கை […]

நீட்டுக்கு எதிராக தி.மு.க. வாள் தூக்கி நிற்கும்- உதயநிதி ஸ்டாலின்

July 23, 2026 Maalaimalar 0

ஏழை எளிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, கிராமப்புற, அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்விக் கனவைச் சிதைப்பதே நீட் போன்ற நுழைவுத்தேர்வுகளின் உண்மையான நோக்கம்! என்று கூறியுள்ளார். போராட்டம் தீவிரம் நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு […]

CGHS Card New Rules,அரசு ஊழியர்களுக்கான பென்சன் அட்டை – ஓய்வுபெற்ற உடனே கிடைக்கும் பலன்கள் – health facilities will be available immediately after retirement through cghs card

July 23, 2026 Samayam Tamil 0

விரைவில் ஓய்வுபெறவிருக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை மத்திய அரசு வழங்கியுள்ளது. ஓய்வுக்குப் பிறகு மத்திய அரசு சுகாதாரத் திட்ட (CGHS) ஓய்வூதியர் அட்டையைப் பெறுவதற்காகப் பல்வேறு இணையதளங்களுக்குச் செல்வது அல்லது […]

மாணவர்கள் போராட்டம் நியாயமானது: ஹிப்ஹாப் ஆதி

July 23, 2026 DailyThanthi 0

சென்னை, ‘நீட்’ வினாத்தாள் கசிவு, ‘நீட்’ தேர்வு தோல்வி காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்தது போன்றவற்றுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கரப்பான் […]

ஜன நாயகன்- திரை விமர்சனம்

July 23, 2026 Maalaimalar 0

Maalaimalar ஜன நாயகன்- திரை விமர்சனம்(3.5 / 5) கதை ஒரு கொலை வழக்கில் சிறை தண்டனை கைதியாக இருக்கிறார் நாயகன் விஜய். அந்த சிறையில் உள்ள ஒரு பெரும்புள்ளியைத் தப்பிக்க வைக்க போலியான […]

மதுபோதையில் வாகனம் ஓட்டி சிக்கிய வார்னர்: குற்றத்தை ஒப்புக் கொண்டார்!

July 23, 2026 TheHindu 0

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் இடது கை அதிரடி தொடக்க வீரர் டேவிட் வார்னர், மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். சிட்னியில் கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட சுவாசப் பரிசோதனையில், வார்னர் […]

நீட் தேர்வை ஒழிக்க வேண்டிய நேரம் இது – மு.க.ஸ்டாலின்

July 23, 2026 Maalaimalar 0

நீட் தேர்வை முற்றிலுமாக ஒழிப்பதற்கான நேரம் இது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற […]

காணொளி: ஜனநாயகன் ரிலீஸையும் நீட் போராட்டத்தையும் ஒப்பிடவேண்டாம் – அமைச்சர் அருண்ராஜ்

July 23, 2026 BbcTamil 0

காணொளிக் குறிப்பு, ஜனநாயகன் ரிலீஸையும் நீட் போராட்டத்தையும் ஒப்பிடவேண்டாம் – அமைச்சர் அருண்ராஜ் காணொளி: “ஜனநாயகன் ரிலீஸையும் நீட் போராட்டத்தையும் ஒப்பிட வேண்டாம்” – அமைச்சர் அருண்ராஜ் பிரசுரிக்கப்பட்டது 29 நிமிடங்களுக்கு முன்னர் ஜனநாயகன் […]

நிஜ போலீசா? மாற்று நபர்களா? சென்னை நீட் போராட்டத்தில் நேம் பேட்ச் இல்லாத காவலர்கள்! – chennai neet protest why were police personnel not wearing name badges

July 23, 2026 Samayam Tamil 0

சென்னையில் நீட் தேர்வு போராட்டக்காரர்களைப் பெயர் பேட்ச் அணியாமல் கைது செய்த போலீசாரின் செயல் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலை மீறுவதாக மாணவர் அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. சென்னையில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தின்போது, சீருடையில் […]

"NEET ஒழிப்பு… வாள் தூக்கி நிற்கும் திமுக!" – உதயநிதி

July 23, 2026 kumudam 0

நீட் தேர்வில் மட்டுமல்ல, நீட் தேர்வே மோசடிதான் என்பதை கழகத்தலைவர் கட்டுரை படம்பிடித்து காட்டுகிறது. எளிய, கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் நீட் எனும் தடையை உடைக்க திமுக என்றைக்கும் முன் வரிசையில் […]

NEET: "முதல்வர் திரைப்படங்களில் மட்டுமே ஜனநாயகவாதியா?" – தமிழக மாணவர்கள் கைதுக்கு சீமான் கண்டனம்

July 23, 2026 Vikatan 0

தமிழகத்தில் வீதிக்கு இறங்கிப் போராட முயலும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை காவல் துறையைக் கொண்டு தவெக அரசு ஒடுக்குவது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்திருக்கிறார். ஜனநாயகத்திற்குச் […]

தேசத்தின் பொது அமைதியை குலைக்க முயலும் காங்கிரஸ்: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

July 23, 2026 DailyThanthi 0

சென்னை, டெல்லியில் இளைஞர்களுடன் சேர்ந்து சேர்ந்து போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சினர் மற்றும் ராகுல் காந்தியைக் கண்டித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் சென்னையில் போராட்டம் நடத்தப்பட்டது. இது தொடர்பாக நயினார் […]

மக்களவையில் எதிர்க்கட்சிகள் 4-வது நாளாக அமளி

July 23, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 20 ஆம் தேதி கூடியது. அவை கூடியதில் இருந்தே நீட் வினாத்தாள் கசிவு மற்றும் ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்தில் தடியடி நடத்தப்பட்டது குறித்து […]

குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் ஆனி கொடைவிழா.. உண்டியல் காணிக்கை ரூ.19.70 லட்சம்

July 23, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் ஆனி கொடை விழா சமீபத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து நேற்று கோவிலில் உள்ள உண்டியல்களில் அன்னதான உண்டியல் தவிர 10 உண்டியல்கள் மற்றும் […]