ஓடிடி-யில் ‘டாக் ஷோ’ நடத்தும் மாதவன்
இந்தி தொலைக்காட்சியில், கடந்த 2000-ம் ஆண்டில் பிரபலமான டாக் ஷோ ‘ஜீனா இஸி கா நாம் ஹே’. ஜீ தொலைக்காட்சியில் வெளியான இதில் பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை மறைந்த நடிகரும் புகழ்பெற்ற […]
