திருவள்ளூர் புதிய பஸ் நிலையம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?- பயணிகள் எதிர்பார்ப்பு

July 21, 2026 Maalaimalar 0

திருவள்ளூரில் கடும் இட நெருக்கடியால் சிக்கி தவித்து வரும் பஸ்நிலைய பயணிகள் புதிய பஸ்நிலையத்தை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர். கடும் நெரிசல் திருவள்ளூர் ராஜாஜி சாலையில் […]

இந்த ஒரு டிப்ஸ் தெரிஞ்சா போதும்… சீலிங் ஃபேனை சுத்தம் செய்வது ரொம்ப ஈஸி!

July 21, 2026 1newsnation 0

வீட்டில் அதிகம் பயன்படுத்தப்படும் மின்சாதனங்களில் சீலிங் ஃபேனும் ஒன்று. ஆனால், அதை சுத்தம் செய்வதை பலர் தள்ளிப்போட்டுக் கொண்டே இருப்பார்கள். இதனால் ஃபேனின் இறக்கைகளில் தூசி, எண்ணெய்ப் புகை, அழுக்கு போன்றவை படிந்து, நாளடைவில் […]

மிரட்டி லஞ்சம் வாங்கிய எஸ்ஐ, ரெக்கார்டு செய்த வெல்டிங் தொழிலாளி

July 21, 2026 NewsTamil.tv 0

கோவை அருகே ஏமாற்றி திருமணம் செய்து, 3 லட்சம் ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் சீட்டிங் லேடியை விட்டுவிட்டு, பாதிக்கப்பட்ட வெல்டிங் தொழிலாளியை ஆபாச வார்த்தைகளால் திட்டியும், மிரட்டியும், லஞ்சம் வாங்கியும், எஸ்ஐ எல்லைமீறி […]

மழை பெய்தா டூர் கேன்சல் பண்ற காலம் போச்சு பாஸ்; மன்சூன் கிங்: புக்கிங்கில் மிரட்டும் கடவுளின் தேசம்

July 21, 2026 ietamil 0

முன்பெல்லாம் மழைக்காலம் என்றாலே திட்டமிட்ட சுற்றுலாக்களை ரத்து செய்வதுதான் வழக்கம். ஆனால், இப்போது இந்தியப் பயணிகளின் ட்ரெண்ட் அடியோடு மாறிவிட்டது. மழையைக் கண்டு பயப்படாமல், மழைக்காகவே சுற்றுலா செல்லும் புதிய கலாச்சாரம் இந்தியாவில் காட்டுத்தீ […]

ஃபிரிட்ஜை இப்படி வச்சிருக்கீங்களா? கரண்ட் பில் எகிறிடும்… இப்பவே மாத்துங்க!

July 21, 2026 1newsnation 0

நம்மில் பலர் வீட்டில் இடப்பற்றாக்குறை காரணமாக குளிர்சாதனப் பெட்டியை (ஃபிரிட்ஜ்) சுவரோடு ஒட்டியபடி வைத்திருப்போம். ஆனால், இது நல்ல பழக்கம் அல்ல என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஃபிரிட்ஜ் சரியாக இயங்கவும், நீண்ட நாட்கள் பழுதில்லாமல் […]

அதிக கட்டணம் வந்திருந்தால் தமிழக மின் வாரியத்திடம் முறையிட்டு நிவாரணம் பெறுவது எப்படி?

July 21, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல்எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் பிரசுரிக்கப்பட்டது 14 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் “வழக்கமாக எங்கள் வீட்டுக்கு ரூ.1,250 என்றளவில் மின்கட்டணம் […]

Udid Card Railway Ticket Concession,மாற்றுத்திறனாளிகள் ரயில் கட்டணத்தில் 75% வரை தள்ளுபடி பெறலாம்: இந்த ஒரு கார்டு இருந்தால் போதும் – disabled people can avail up to 75 percent discount on rail tickets using this special id card

July 21, 2026 Samayam Tamil 0

உங்கள் குடும்பத்திலோ அல்லது நண்பர்கள், உறவினர்கள் வீட்டிலோ மாற்றுத்திறனாளி யாரேனும் இருந்தால் அவர்களுக்கு உதவ இந்திய அரசின் இந்தச் சிறப்புத் திட்டத்தைப் பற்றி நீங்கள் கூறலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு இந்திய அரசு பல நன்மைகளை வழங்குகிறது. […]

பெரம்பூர் தொகுதி வெற்றி: முதல்-அமைச்சர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட்டு உத்தரவு

July 21, 2026 DailyThanthi 0

சென்னை, ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட தவெக தலைவர் விஜய் 1,20,365 வாக்குகளைப் பெற்று 53,715 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து […]

10 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை, பாலியல் சுரண்டல்; சாமியார் மீது இளம்பெண் பரபரப்பு புகார்

July 21, 2026 DailyThanthi 0

அமராவதி 10 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை, பாலியல் சுரண்டலில் ஈடுபட்டார் என்று சாமியார் மீது இளம்பெண் பரபரப்பு புகார் அளித்துள்ளார். மராட்டியத்தில் உள்ள அமராவதி நகரில் ஆனந்த மடம் என்ற பெயரில் மடம் ஒன்று […]

ஆடி முதல் செவ்வாய்க்கிழமை… அவ்வையார் அம்மன் கோவிலில் குவிந்த பெண்கள்

July 21, 2026 DailyThanthi 0

கன்னியாகுமரி, ஆடிமாதம் முதல் செவ்வாய்கிழமையை முன்னிட்டு தாழக்குடி அருகே உள்ள அவ்வையார் அம்மன் கோவிலுக்கு திரளான பெண்கள் வருகை தந்து, கூழ், கொழுக்கட்டை படைத்து அவ்வையார் அம்மனை வழிபட்டனர். ஆடிமாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த […]

ஏஐ மனிதர்களின் வேலையை ஒருபோதும் பறிக்காது; அமைச்சர் ராஜ்மோகன்

July 21, 2026 Dinamalar 0

சென்னை: ஏஐ மனிதர்களின் வேலையை ஒருபோதும் பறிக்காது; இந்தியாவிடம் இருந்து அமெரிக்கா ஒரு பிச்சை எடுத்தது, அது தான் சுந்தர் பிச்சை. அவர் இல்லையெனில் கூகுள் இல்லை என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார். இது […]

துணை ஜனாதிபதி வருகை – திருப்பூரில் 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை

July 21, 2026 Maalaimalar 0

சிபி.ராதாகிருஷ்ணன் ​இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை (புதன்கிழமை), நாளை மறுநாள் (வியாழக்கிழமை) ஆகிய 2 நாட்கள் திருப்பூரில் தங்குகிறார். அவினாசி லிங்கேஸ்வரர் ​டெல்லியில் இருந்து விமானம் மூலம் நாளை மாலை கோவை வரும் […]

No Image

திருச்சி அரசு மருத்துவமனையில் 600 படுக்கைகள் கொண்ட சிறப்புப் பிரிவு கட்டிடம்: அடுத்த மாதம் திறக்க வாய்ப்பு! – new specialty block with 600 beds at trichy hospital expected to open next month

July 21, 2026 Samayam Tamil 0

திருச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு மத்திய மாவட்ட மக்களின் முதன்மை மருத்துவ ஆதாரமாகத் திகழ்வது மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை (MGMGH) ஆகும். இங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நோயாளிகளின் […]

எம்.எல்.ஏ-க்களை கைது செய்ய சபாநாயகர் அனுமதி தேவையில்லை: சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் விளக்கம்

July 21, 2026 ietamil 0

திமுக எம்.எல்.ஏ. மார்கண்டேயனை கைது செய்ததற்கான செய்திக் குறிப்பு எங்களுக்கு வந்திருக்கிறதுதனது அனுமதியோடு தான் எம்.எல்.ஏ.வை கைது செய்ய வேண்டும் என்ற விதி இல்லைபேரவையின் அமைப்பு எல்லைக்குள் பேரவைத் தலைவரின் அனுமதியின்றி கைது நடவடிக்கை […]

பெண்களே கவனம்!!! ரயில் நிலைய குளியலறையில் இருந்து கேட்ட அலறல் சத்தம்… அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்!

July 21, 2026 1newsnation 0

சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் உள்ள பொதுக் குளியலறையில், பெண் ஒருவர் குளிப்பதை வாலிபர் வீடியோ எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுஜாதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) […]

அலுவலகத்தை மாற்றும் முதலமைச்சர் விஜய்? – ஆஸ்தான ஜோதிடர் ஆலோசனை காரணமா?

July 21, 2026 Maalaimalar 0

சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யின் அறை இடம் மாறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முதலமைச்சர் அறை, அலுவலகம் சென்னை காமராஜர் சாலையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் தமிழக அரசின் தலைமைச்செயலகம் இயங்கி வருகிறது. […]

நீட் வினாத்தாள் கசிவு முதல் புதிய மசோதாக்கள் வரை – பிரதமர் மோடி கூறியது என்ன?

July 21, 2026 TheHindu 0

புதுடெல்லி: நீட் வினாத்தாள் கசிவில் ஈடுபட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். மேலும், இதுபோன்ற வினாத்தாள் கசிவுகளை தடுப்பது தேசிய பொறுப்பு என்றும் அவர் குறிப்பிட்டார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை […]

Pearl Gemstone Astrology,ஜோதிட விளக்கம்: முத்து ரத்தினத்தை யார் அணியலாம்? யார் அணிவதைத் தவிர்க்க வேண்டும்? – pearl gemstone in astrology: who should wear it and who should not?

July 21, 2026 Samayam Tamil 0

ராசிக்கல் அணிவது நேர்மறையான ஆற்றலை தரக்கூடியதாக அமையும். இருப்பினும் எந்த ராசி, என்ன தசை நடக்கிறது போன்ற விவரங்களின் அடிப்படையில் முத்து யாரெல்லாம் அணியலாம், யாருக்கு அது ஒத்து வராது என்று விவரங்களை நீங்க […]

இந்தியாவில் முதல் முறையாக… டெங்கு தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல்

July 21, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, உலகளவில் கொடிய நோய் பாதிப்பை ஏற்படுத்தும் ஆபத்தான உயிரினங்களில் ஒன்றாக கொசுக்கள் இருக்கின்றன. அளவில் சிறியதாக இருக்கும் இவை உயிருக்கே உலை வைக்கும் தன்மை கொண்டவை. ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் கொசு […]

மக்களே ஆணவத்துக்குச் சரியான பாடத்தைப் புகட்டுவார்கள்! – மு.க.ஸ்டாலின்

July 21, 2026 Maalaimalar 0

ஆங்கில நாளிதழில் வெளியான தலையங்கத்தை சுட்டிக்காட்டி மு.க.ஸ்டாலின் பதிவு வெளியிட்டுள்ளார். தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- தலையங்கம் ஆட்சிக்கு எதிரான விமர்சனங்களை எல்லாம் கிரிமினல் […]