"இந்த நாடு உங்கள் தந்தையின் சொத்து அல்ல, பிரதமர் மோடி!"-அரவிந்த் கெஜ்ரிவால் கடும் தாக்கு!

July 21, 2026 Maalaimalar 0

மத்திய அரசு மற்றும் ஆளும் பாஜகவின் நிர்வாகச் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ள ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் நரேந்திர மோடியை நோக்கி அக்னி கணைகளை வீசியுள்ளார். டெல்லியில் […]

நாக்கைத் துருத்திக் கொண்டு மிரட்டல்: காவலரின் நாகரிகமற்ற செயல்.. நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் – police personnel must not compromise their dignity bjp nainar nagendran condemns

July 21, 2026 Samayam Tamil 0

நேற்றைய தினம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்கு முன்பாக, தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அந்த சமயத்தில் செய்தியாளர்கள் அவரிடம் பேட்டி எடுக்க முயன்ற நிலையில், அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். […]

சோனம் வாங்சுக்கின் மனைவி தொடர்ந்த வழக்கு : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

July 21, 2026 Nakkheeran 0

கல்வித் துறையில் நிலவும் குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று கரப்பான் பூச்சி மக்கள் கட்சியின் சார்பில்  போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் லடாக்கை சேர்ந்த […]

இந்த ஒரு தண்ணியை தினமும் குடிங்க… நோய் எதிர்ப்பு சக்தி முதல் இதய ஆரோக்கியம் வரை ஏகப்பட்ட நன்மைகள்!

July 21, 2026 1newsnation 0

காலையில் வெறும் வயிற்றில் சீரகத் தண்ணீர் குடிப்பது பலரின் ஆரோக்கிய பழக்கங்களில் ஒன்றாக உள்ளது. சீரகத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்தோ அல்லது தண்ணீரில் கொதிக்கவைத்தோ பருகலாம். இதில் உடலுக்கு தேவையான பல சத்துகள் […]

மாஸ்கோவில் உக்ரைன் டிரோன் தாக்குதல்

July 21, 2026 NewsTamil.tv 0

3 சீன குடிமக்கள் உட்பட 10 பேர் படுகாயம் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில் 10 படுகாயமடைந்துள்ளனர். மாஸ்கோவின் முக்கிய விமான நிலையத்திற்கு அருகிலுள்ள டொமோடெடோவோ […]

தனுஷ் கூப்பிட்டா போவேன், ஆனால் செல்வராகவன் கூப்பிட்டா போகவே மாட்டேன்: கஸ்தூரிராஜா – i wont act in selvaraghavan movie: kasthuri raja

July 21, 2026 Samayam Tamil 0

இயக்குநர் செல்வராகவன்: குடும்ப சூழல் காரணமாக தனுஷ் நடிக்க வந்த கதை அனைவருக்கும் தெரியும். தன் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன, நானே வருவேன் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார் […]

கைது செய்யப்பட்ட தெருக்குரல் அறிவு… நடவடிக்கை எடுப்பாரா…

July 21, 2026 kumudam 0

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, காக்ரோச் ஜனதா பார்ட்டி சார்பில் டெல்லியில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நேற்று(ஜூலை 20) நடைபெற்ற பேரணியை காவல்துறையினர் தடுத்து […]

பிறந்தநாள் கொண்டாடும் மனநிலையில் இல்லை – மல்லிகார்ஜூன கார்கே

July 21, 2026 Maalaimalar 0

காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு இன்று 84-வது பிறந்தநாள். ஆனால் தான் பிறந்தநாள் கொண்டாடும் மனநிலையில் இல்லை என்று அவர் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- […]

ஆட்சிக்கு எதிரான விமர்சனங்கள்.. முதல்வர் தலையில் நங்கு நங்கென்று குட்டியுள்ளது: மு.க. ஸ்டாலின் கடும் சாடல் – dmk mk stalin strongly criticizes the arrest action taken by the tvk government

July 21, 2026 Samayam Tamil 0

நேற்று காலை திமுகவை சார்ந்த சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், முதல்வர் ஜோசப் விஜய்யை மிரட்டும் தொனியில் பேசியதாக கைது செய்யப்பட்டார். இந்த நடவடிக்கைக்கு எதிராக திமுகவை சார்ந்தவர்கள் கடுமையான கண்டனங்கள் தெரிவித்தனர். கைது என்ற […]

“கோடி ரூபாய் கொடுத்தாலும் அவருடன் நடிக்க மாட்டேன்…” பிரபல நடிகர் குறித்து சோனா அளித்த பரபரப்பு பேட்டி!

July 21, 2026 1newsnation 0

சினிமா உலகில் சில சர்ச்சைகள் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் மீண்டும் பேசப்படும் விஷயங்களாக மாறிவிடும். அந்த வகையில், நடிகை சோனா சமீபத்தில் நடிகர் வடிவேலு குறித்து பேசிய கருத்துகள் தற்போது […]

50% எடை குறைவு… 100% அதிக பாதுகாப்பு! BPCL,HPCL அறிமுகப்படுத்தும் புதிய ‘காம்போசிட்’ சிலிண்டர்கள்!

July 21, 2026 kalkionline 0

மேலும் சாதாரண உருளைகள் கனமான இரும்பினால் செய்யப்படுகின்றன. ஆனால், இந்த ‘காம்போசிட்’ உருளை மூன்று அடுக்குகளைக் கொண்டது. இதில் ஃபைபர் கிளாஸ் (fiberglass) மற்றும் உயர்தர பாலிமர்கள் பயன்படுத்தப்படுவதால் துருப்பிடிக்கும் பிரச்சனை இல்லை. எனவே, […]

‘கார்க்’ தீவை கைப்பற்ற துடிக்கும் அமெரிக்கா

July 21, 2026 NewsTamil.tv 0

தக்க பதிலடி கிடைக்கும் என ஈரான் எச்சரிக்கை  ஈரானுக்கு சொந்தமான சொந்தமான ‘கார்க்’ ((Kharg)) தீவை கைப்பற்ற துடிக்கும் அமெரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் […]

தெரியாம பாடிட்டேன், அதன்பிறகு எங்கும் பாடவில்லை; கச்சேரிகளில் எஸ்.ஜானகி பாட விரும்பாத ஒரே பாடல் இதுதான்!

July 21, 2026 ietamil 0

இந்திய சினிமா வரலாற்றில் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் பாடகி எஸ்.ஜானகி. திரையுலகினராலும் ரசிகர்களாலும் ‘ஜானகி அம்மா’ என்று அன்போடு அழைக்கப்படும் இவர், தனது அசாத்திய குரல் வளத்தால் பல தசாப்தங்களாக ஒட்டுமொத்த […]

'இன்னும் 10 நாள்களே' – ITR Filing-ஐ நீங்களே செய்யலாம்? உங்களுக்கான Step by Step Photo Guide

July 21, 2026 Vikatan 0

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய இன்னும் கிட்டத்தட்ட 10 நாள்களே பாக்கி உள்ளன. ஏகப்பட்ட வருமானம், முதலீடுகள், ஒன்றுக்கும் மேற்பட்ட வருவாய் ஈட்டித் தரும் சொத்துகள் இருப்பவர்கள்… வரிக் கட்ட வேண்டியவர்கள் வருமான […]

புத்தகப் பை சுமை இனி குறைக்கப்படும் – அமைச்சர் ராஜ்மோகன் சொன்ன முக்கிய தகவல்

July 21, 2026 DailyThanthi 0

சென்னை, இந்த நொடி முதல் தமிழ்நாட்டின் கல்வி மாறப்போகிறது அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார். சென்னை கொரட்டூரில் பள்ளி பாடத்திட்ட மாற்றம் குறித்த ஆலோசனைக்கு பிறகு அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- கதைகளின் வழியே […]

விராட் கோலியுடன் உரையாடல்: அடுத்து நடந்த மாற்றம்…பிவி சிந்து நெகிழ்ச்சி

July 21, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்திய பேட்மிண்டன் நட்சத்திரமான பி.வி. சிந்த ஜப்பான் ஓபன் சூப்பர் 750 தொடரின் இறுதிப்போட்டியில் ஜப்பானின் அகானே யமகுச்சியை வீழ்த்தி தனது முதல் சூப்பர் 750 […]

டெல்லி போராட்டத்தில் ஊடுருவிகள்..நீட் தேர்வை உடனே ரத்து செய்யுங்க -மத்திய அரசுக்கு அன்புமணி அலெர்ட் – anbumani alleges tension due to infiltrators entering the neet protest in delhi

July 21, 2026 Samayam Tamil 0

டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த மாதம் 28ஆம் தேதி நீட் தேர்வு முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட விவகாரங்களில் குற்றம் சாட்டப்பட்ட மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக […]

காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுனா கார்கேவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

July 21, 2026 Nakkheeran 0

இந்தியத் தேசிய காங்கிரஸ் கட்சித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான மல்லிகர்ஜுன கார்கேவிற்கு தமிழக முதல்வர் விஜய் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.   காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே […]

கண்ட மாத்திரையெல்லாம் தூக்கிப் போடுங்க… நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க இந்த ஒரு இலை போதும்!

July 21, 2026 1newsnation 0

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள விரும்பினால், அன்றாட உணவில் கீரைகளை சேர்ப்பது மிகவும் நல்ல பழக்கம். அந்த வகையில், குறைந்த விலையில் எளிதாக கிடைக்கும் முருங்கைக்கீரை ஊட்டச்சத்துகள் நிறைந்த ஒரு சிறந்த உணவாகும். இதில் […]

முதலமைச்சர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு

July 21, 2026 NewsTamil.tv 0

பெரம்பூர் தொகுதி தேர்தல் வெற்றியை எதிர்த்த வழக்கில், முதலமைச்சர் விஜய்க்கு புதிதாக நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தி.மு.க. வேட்பாளர் ஆர்.டி.சேகர் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக வேட்பாளர் வழக்கு […]