பல கோடிகளை தாண்டும் சிங்கப்பூர் பிரதமர் சம்பளம்: இந்திய பிரதமரின் ஊதியம் என்ன தெரியுமா?

September 10, 2026 kalkionline 0

இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் ஹாங்காங் தலைமை நிர்வாகி டெனால்ட் செங் இருக்கிறார். இவர் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படாத அரசாங்க தலைவராக இருந்தாலும், சீனாவினால் நியமிக்கப்பட்ட அரசாங்க உயர் அதிகாரியாக இருக்கிறார். ஆனாலும் சீன […]

இந்தியாவில் தீவிரமடையும் உணவுப் பாதுகாப்பு சோதனைகள்: வெளிச்சத்திற்கு வந்த அதிர்ச்சி உண்மைகள்

September 10, 2026 Maalaimalar 0

Summary பாக்கெட்டின் முன்பகுதியில் சர்க்கரை அல்லது கொழுப்பு அளவு குறித்த எச்சரிக்கை லேபிள்களை ஒட்டுவதற்கு உணவு உற்பத்தி நிறுவனங்களின் பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்தியாவில் பாக்கெட் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் விற்பனைத் […]

பேரவையில் அமளி: பிஆர்எஸ் எம்எல்ஏக்கள் 22 பேர் சஸ்பெண்ட்

September 10, 2026 TheHindu 0

ஹைதராபாத்: பிஆர்எஸ் தலை​வர் சந்​திரசேகர ராவுக்கு கொலை மிரட்​டல் விடுத்​தது உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலியுறுத்​தி, தெலங்கானா சட்டப்பேரவை​​யில் தொடர்ந்து 3-வது நாளாக பிரதான எதிர்க்​கட்​சி​யான பிஆர்எஸ் கட்​சி​யினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சட்​டப்​பேரவை விவ​காரத்​துறை […]

வேலூரில் போலீஸ் சூப்பிரண்டு, மாநகராட்சி கமிஷனராக ஐ.பி.எஸ்.-ஐ.ஏ.எஸ். தம்பதி

September 10, 2026 DailyThanthi 0

வேலூர், வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக சிவராமன் பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி கேத்ரின் சரண்யா. ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் சிப்காட் நிறுவன செயல் இயக்குனராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை […]

72 வயதில் கால்பந்து ஜாம்பவான் 20 வயது இளம்பெண்ணுடன் திருமணம்

September 10, 2026 DailyThanthi 0

மலேசியா, மலேசிய முன்னாள் தேசிய கால்பந்து வீரர் ஒருவர் தனது 72 வயதில், 20 வயது இளம்பெண்ணை திருமணம் செய்த புகைப்படத்தை, அவரது தம்பியும் முன்னாள் தேசிய வீரர் ஒருவர் ஊடகங்களில் வெளியிட்டார். 72 […]

‘இந்தி தேசிய மொழி’ என கூறியது தவறு – நடிகர் சிவராஜ்குமார் மன்னிப்பு

September 10, 2026 DailyThanthi 0

பெங்களூரு, நான் இந்தியை தேசிய மொழி என்று கூறினேன். இந்தி நமது நாட்டு மொழிகளில் ஒன்று. எப்போதும் எங்கள் மொழி(கன்னடம்) எங்களுக்கு முக்கியம். இந்தியை தேசிய மொழி என்று கூறியதற்காக நான் மன்னிப்பு கோருகிறேன். […]

முதல்வர் விஜய் இன்று லண்டன் பயணம்

September 10, 2026 Dinamalar 0

சென்னை: தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு, முதல்வர் விஜய் இன்று ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டன் செல்கிறார். சென்னையில் இருந்து ‘எமிரேட்ஸ்’ விமானத்தில் துபாய் செல்லும் முதல்வர், அங்கு ஒருநாள் தங்கி, அங்கிருந்து லண்டன் […]

தொடர் மின்வெட்டு; பா.ஜ., கண்டனம்

September 10, 2026 Dinamalar 0

சென்னை: ‘த.வெ.க., ஆட்சியில், தொடர் மின்வெட்டால் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்’ என, பா.ஜ., தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: தமிழகத்தில், த.வெ.க., ஆட்சியில், மின்வெட்டு பிரச்னை தொடர்ந்து வருகிறது. […]

ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர்தப்பிய உக்ரைன் அதிபர் – நார்வே பிரதமர் சொன்ன அதிர்ச்சி தகவல்

September 10, 2026 Maalaimalar 0

நார்வே மன்னர் ஹரால்டின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மோல்டோவாவில் இருந்து ஓஸ்லோவிற்கு சென்றுகொண்டிருந்த விமானம், டிரோன் ஒன்றால் கிட்டத்தட்ட தாக்கப்பட்டதாக நார்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோர் […]

2017 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வியூகத்தை மீண்டும் கையில் எடுக்கிறதா திமுக? தவெகவுக்கு காத்திருக்கும் ஆபத்து? – is dmk repeating its 2017 rk nagar by election strategy in 2026 tvk faces a new political challenge

September 10, 2026 Samayam Tamil 0

2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியல் களம் புதிய மாற்றங்களை சந்தித்துள்ளது. 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க தேவையான ஆதரவை திமுக கூட்டணியில் இருந்த […]

Chennai News Live Updates: 2 தொகுதி இடத்தேர்தல்; த.வெ.க வேட்பாளர்கள் அறிவிப்பு

September 10, 2026 ietamil 0

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் மற்றும் சி.என்.ஜி எரிவாயு விலையில் எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது; அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.78-க்கும், டீசல் ஒரு […]

60 வயதிலும் உங்கள் முகத்தை பளபளவென மாற்ற சூப்பர் டிப்ஸ்..!! வீட்டிலேயே ஈசியா செய்யலாம்..!! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

September 10, 2026 1newsnation 0

முதுமை என்பது தவிர்க்க முடியாத இயற்கை நியதி என்றாலும், தினசரி வாழ்க்கை முறையில் சில எளிய பழக்கவழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் 60 வயதைக் கடந்தாலும் சருமத்தில் முதுமை தெரியாமல் இளமை பொலிவுடன் திகழ முடியும். […]

இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு: மதுராந்தகத்தில் பரந்தாமன், தாராபுரத்தில் சுகன்யா போட்டி

September 10, 2026 TheHindu 0

சென்னை: தமிழகத்தில் காலியாகவுள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அக்.6-ம் தேதி நடத்தப்படவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கிய நிலையில், திமுக தனது வேட்பாளர்களை நேற்று அறிவித்தது. அதன்படி, வேட்பாளர்களாக மதுராந்தகம் […]

தாம்பரம்-விழுப்புரம் பயணிகள் ரெயில் பகுதி நேர ரத்து

September 10, 2026 DailyThanthi 0

சென்னை, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை எழும்பூர்-விழுப்புரம் வழித்தடத்தில் பேரனி பணிமனையில் பராமரிப்புப் பணி மேற்கொள்ள இருப்பதால் தாம்பரத்தில் இருந்து இன்று (10-ந்தேதி) காலை 9.45 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் செல்லும் […]

மலேசியா: ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி 5 பேர் பலி

September 10, 2026 DailyThanthi 0

மலேசியா, மலேசியாவின் லாங் லேலாங் விமான ஓடுதளம் அருகே ஹெலிகாப்டர் திடீரென விழுந்து நொறுங்கிய விபத்தில் விமானி உள்பட மருத்துவ ஊழியர்கள் என மொத்தம் 5 பேர் பலியாகினர். ‘பறக்கும் டாக்டர்கள்’ – ஹெலிகாப்டர் […]

தொழிலில் புதிய முயற்சிக்கான திட்டம் உருவாகும்… இன்றைய ராசிபலன் – 10.09.2026

September 10, 2026 DailyThanthi 0

இன்றைய பஞ்சாங்கம்:- கிழமை : வியாழக்கிழமை தமிழ் வருடம் : பராபவ தமிழ் மாதம் : ஆவணி நாள் : 24 ஆங்கில தேதி : 10 மாதம் : செப்டம்பர் வருடம் : […]

அமெரிக்க தேர்தலுக்குப் பிறகு ஈரான் போர் முடிவுக்கு வரும்: அதிபர் டிரம்ப் கணிப்பு

September 10, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: அமெரிக்க தேர்தலுக்குப் பிறகு ஈரான் போர் உடனடியாக முடிவுக்கு வரும் என்று நம்புகிறேன் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து நிருபர்களிடம் டிரம்ப் கூறியதாவது: ரஷ்ய அதிபர் புடின் உடன் மிகச் […]

இடைத்தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிடுமா – எம்.பி. துரை வைகோ அளித்த பதில்

September 10, 2026 Maalaimalar 0

தமிழ் நாட்டில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 5 சட்டசபை தொகுதிகளில் தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதன் காரணமாக […]

முதல்வர் விஜய்யின் பேச்சை கண்டித்து செப்.12-ல் திமுக ஆர்ப்பாட்டம்

September 10, 2026 TheHindu 0

சென்னை: ​முதல்வர் விஜய்​யின் சட்​டப்​பேரவை பேச்​சைக் கண்​டித்து செப்​.12-ம் தேதி ஆர்ப்​பாட்​டம் நடத்​தப்​படும் என்று திமுக அறி​வித்​துள்​ளது. இதுதொடர்​பாக திமுக தலை​மைக் கழகம் வெளி​யிட்ட அறிக்​கை​: திரை​யுலக கவர்ச்சி மூல​மாக மக்​களை மயக்​கி, போலி​யான […]

ஆப்பிள் வரலாற்றில் இதுதான் டாப்!. ஐபோன் 18 சீரிஸ் அறிமுகம்!. ரூ. 4.49 லட்சம் வரை விற்கப்படும் புதிய மாடல்கள்!. | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

September 10, 2026 1newsnation 0

ஆப்பிள் ஐபோன் என்பது ஆப்பிள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஐஓஎஸ் இயங்குதளத்தில் இயங்கும் ஒரு ஸ்மார்ட்போன் ஆகும். இது ஸ்டீவ் ஜாப்ஸால் என்பவரால் 2007-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆப்பிள் ஐபோனில் பல்வேறு மாடல்கள் உள்ள நிலையில், […]