லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை அரசியல் பழிவாங்கல்: மு.க.ஸ்டாலின், கே.என்.நேரு குற்றச்சாட்டு

September 6, 2026 TheHindu 0

சென்னை / திருச்சி: ​முழுக்க முழுக்க அரசி​யல் காரணங்​களுக்​காகவே கே.என். நேரு மீதான சோதனை நடவடிக்​கை​யைத் தவெக அரசு மேற்​கொண்​டுள்​ள​தாக திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லின் குற்​றம் சாட்​டி​யுள்​ளார். இதுகுறித்து அவர் வெளி​யிட்ட அறிக்​கை: முழுக்க […]

No Image

அமெரிக்காவில் போதைப்பொருள் விற்ற இந்தியர் மீது வழக்குப்பதிவு

September 6, 2026 DailyThanthi 0

வாஷிங்டன், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள டினுபா நகரில் வசித்து வந்தவர் கவால் பிரீத் சிங் (வயது 50). இந்தியரான இவர், அங்கு ‘ரவுண்ட் டேபிள் பீட்சா’ என்ற உணவ கத்தை நடத்தி வந்தார். […]

'ட்ரோன்'கள் பறப்பதை கண்காணிக்க மத்திய அரசு  புதிய திட்டம்!: உருவாகிறது பிரத்யேக கட்டுப்பாட்டு அமைப்பு

September 6, 2026 Dinamalar 0

புதுடில்லி: நகரங்கள், விவசாய நிலங்கள் மற்றும் தொழில் பகுதிகள் மேலே அதிக எண்ணிக்கையில், ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா சிறிய விமானங்கள் பறக்க விடப்படும் நிலையில், அவற்றின் போக்குவரத்தை கண்காணித்து நிர்வகிக்க, புதிய தேசிய ட்ரோன் […]

வேகமெடுக்கும் மின்சார துறை அதானி பவர் 20% உயர வாய்ப்பு 'மோதிலால் ஓஸ்வால்' பரிந்துரை

September 6, 2026 Dinamalar 0

அனல்மின் சக்திக்கு தேவை அதிகரித்து வருவதால் ‘அதானி பவர்’ பங்குகளை வாங்கலாம் என்று தரகு நிறுவனமான ‘மோதிலால் ஓஸ்வால்’ பரிந்துரை வழங்கியுள்ளது. விரிவாக்க திட்டங்கள் அதிகரித்து வரும் மின் தேவையை பூர்த்தி செய்ய, அதானி […]

ஐசிஐசிஐயின் 10% பங்குகள் எல்ஐசி வாங்க அனுமதி

September 6, 2026 Dinamalar 0

புதுடில்லி: ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில் அதிகபட்சமாக 9.99 சதவீத பங்குகளை வாங்குவதற்கு, பொது த்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.,க்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து பங்கு சந்தையில் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி தாக்கல் செய்துள்ள அறிக்கையில், […]

வஉசி பிறந்த நாளை வழக்கறிஞர்கள் தினமாக அறிவிக்க வேண்டும்: அரசுக்கு கொள்ளுப் பேத்தி கோரிக்கை

September 6, 2026 TheHindu 0

கோவில்பட்டி: சுதந்​திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்​பர​னாரின் பிறந்த நாளை வழக்​கறிஞர் தின​மாக அறிவிக்க வேண்​டும் என அவரது கொள்​ளுப்​பேத்தி செல்வி கோரிக்கை விடுத்​துள்​ளார். சுதந்​திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்​பர​னாரின் 155-வது பிறந்த நாளை முன்​னிட்டு […]

ஸ்மார்ட்போன்களுக்குள் ஊடுருவும் ஆபாச செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம்- சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

September 6, 2026 Maalaimalar 0

Summary ஆபாச செயலிகள் என்ற பெயரில் இயங்கும் ஆபத்தான ஆண்ட்ராய்டு செயலிகள் மூலம் நிதி மோசடிகள் அதிகரித்து வருவதாக தேசிய சைபர் கிரைம் அச்சுறுத்தல் பகுப்பாய்வு பிரிவு எச்சரித்துள்ளது. ‘நைட் பிளே’, ‘ரிலூப்’, ‘கிஸ்’, […]

ஜவ்வாதுமலை பழங்குடியின மக்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி: வனச்சரக அலுவலர்கள் உள்பட 6 பேர் பணியிடை நீக்கம்

September 6, 2026 TheHindu 0

திரு​வண்​ணா​மலை: திரு​வண்​ணா​மலை மாவட்​டம் ஜவ்​வாது​மலை பகு​தி​யில் உள்ள பழங்​குடி​யின மக்​களிடம் தனி​நபர் நில உரிமை பெற்று தரு​வ​தாகக் கூறி பல லட்ச ரூபாய் பெற்ற புகாரில் வனச்சரக அலுவலர்கள் உள்பட 6 பேர் சஸ்​பெண்ட் […]

பயணிகள் கவனத்திற்கு… தீபாவளி ரெயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்

September 6, 2026 DailyThanthi 0

சென்னை, தீபாவளி பண்டிகை நவம்பர் 8-ந்தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிடும் வகையில், 60 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை […]

எல்நினோ எதிரொலி: ஆஸ்திரேலியாவில் நெருப்பு மூட்டுவதற்கு தடை

September 6, 2026 DailyThanthi 0

கான்பெரா, வழக்கமாக வசந்த காலத்தில் இதமான வானிலையே நிலவ வேண்டும். ஆனால், உலகின் மிக முக்கிய நாடான ஆஸ்திரேலியாவில் இப்போதே கோடைக்காலம் போல வெயில் வெளுத்து வாங்கத் தொடங்கியுள்ளது. இது அந்நாட்டு மக்களை பெரும் […]

தேசியம், தெய்வீகத்திலிருந்து வழுவாமல் பயணிக்கும் 'தினமலர்': சிருங்கேரி சங்கராச்சாரியார் ஆசியுரை

September 6, 2026 Dinamalar 0

சென்னை: ‘தினமலர்’ நாளிதழின் பவள விழாவை முன்னிட்டு, சிருங்கேரி சங் கராச்சாரியார் ஸ்ரீவிதுசேகர பாரதி சுவாமிகள் வழங்கியுள்ள ஆசியுரை: பகவத் கீதையில் ஞானத்தை அடைய விரும்புவர்களுக்கு உரிய குணங்களை, ஸ்ரீகிருஷ்ணர் உபதேசித்து உள்ளார். இக்குணங்களை […]

விருதுநகர் பட்டாசு ஆலையில் பலியானவரின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம்: முதலமைச்சர் விஜய்

September 6, 2026 Maalaimalar 0

Summary விருதுநகர் அடுத்த தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்த மாடசாமி என்பவரின் குடும்பத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் ஆறுதல் தெரிவித்து, நிதியுதவியை வழங்கியுள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஒத்தையால் […]

பணமோசடி வழக்கில் ஜாபர் சாதிக்கின் ஜாமீனை ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

September 6, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, பணமோசடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கடந்த 2024-ம் ஆண்டு கைது செய்யப்பட்ட, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளரும், தி.மு.க. முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு […]

மேற்கு வங்கத்தில் களைகட்டும் நவராத்திரி விழா!

September 6, 2026 Dinamalar 0

கொல்கட்டா: மே .வங்கத்தில் நவராத்திரி திருவிழா, துர்கா பூஜை என்ற பெயரில் மிக பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது. வட மாநிலங்களில் அந்த ஒன்பது நாட்களும் துர்கா தேவி வழிபாடே, முதன்மை வழிபாடாக மாறுகிறது. ஒவ்வொரு தெருவிலும், […]

கேரள கார் விபத்தில் பலியான 8 மாணவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் விஜய் ஆறுதல்

September 6, 2026 Maalaimalar 0

Summary தமிழகத்தில் இருந்து கேரளம் நோக்கி காரில் சென்ற எட்டு பொறியியல் மாணவர்கள் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில், உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் ஆறுதல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் […]

பிள்ளையார்பட்டி கோயிலில் கொடியேற்றத்துடன் விநாயகர் சதுர்த்தி விழா தொடக்கம்

September 6, 2026 TheHindu 0

திருப்பத்தூர்: சிவகங்கை மாவட்​டம் பிள்​ளை​யார்​பட்டி கற்பக விநாயகர் கோயி​லில் சதுர்த்தி விழா கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது. திருப்​பத்​தூர் அருகே பிள்​ளை​யார்​பட்​டி​யில் பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோயி​லில் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்​கள் விமரிசை​யாக […]

டெங்கு தடுப்பு நடவடிக்கை: பள்ளி மாணவிகள் பாவாடைக்கு பதிலாக சுடிதார் அணிய மேற்கு வங்க அரசு பரிந்துரை!

September 6, 2026 Maalaimalar 0

Summary மாநிலத்தில் மழைக்காலத்திற்குப் பிந்தைய காலத்தில் டெங்கு மற்றும் கொசுக்களால் பரவும் நோய்களின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பள்ளிகளில் பயிலும் மாணவிகள் சீருடை […]

சாதிகள் பட்டியலை இணைத்து மக்கள் தொகை கணக்கெடுப்பு: அன்புமணி வலியுறுத்தல்

September 6, 2026 TheHindu 0

சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேசிய அளவில் நடத்தப்படும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பில், ஓபிசி எனப்படும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் எண்ணிக்கையை கணக்கிட மத்திய அரசு மற்றும் மாநில […]

உலக வரைபடத்தை சீரமைக்கும் ஐ.நா. தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு

September 6, 2026 DailyThanthi 0

நியூயார்க், கண்டங்களின் நிலப்பரப்புகளை மிகவும் துல்லியமாக பிரதிபலிக்கும் வகையில் உலக வரைபடத்தை சீரமைப்பதை நோக்கமாக கொண்ட ஐ.நா. பொதுச்சபையின் தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது. 193 உறுப்பு நாடுகளை கொண்ட ஐ.நா. பொதுச்சபை, “வரைப […]

தங்கம் விலை ரூ.1,360 குறைவு

September 6, 2026 Dinamalar 0

சென்னை: தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 14,360 ரூபாய்க்கும், சவரன், 1,14,880 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 255 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 170 […]