தூய்மை பணியாளர்கள் போராட்டம் வாபஸ்
சென்னை, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த இரண்டு வாரங்களாகத் தூய்மைப் பணியாளர்கள் நடத்தி வந்தனர். இதையடுத்து, சென்னை ரிப்பன் மாளிகையில் தூய்மைப்பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இன்று நடைபெற்ற […]
