‘மோடி அரசின் மக்கள் விரோதக் கொள்கைகள் மாறுவதே இல்லை’ – மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்

September 6, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;- “பிரதமர் மோடி நேற்று டெல்லி எஸ்.ஆர்.சி.சி. பல்கலைக்கழகத்திற்கு சென்றிருந்தார். நாட்டின் இளைஞர்கள், கல்வி மற்றும் அவர்களின் எதிர்காலம் குறித்து உரையாடுவதற்கு […]

முத்தரப்பு டி20 இறுதிப்போட்டி: தென் ஆப்பிரிக்கா – ஜிம்பாப்வே இன்று மோதல்

September 6, 2026 DailyThanthi 0

விந்தோக், முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன. முத்தரப்பு டி20 நமீபியா , தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே இடையேயான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 28ம் […]

தவெக பிரமுகர் கொலை: ‘வெற்றி சட்டம் -ஒழுங்கு’ நிலை – உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

September 6, 2026 Maalaimalar 0

சென்னை அடையாற்றில் தவெக பிரமுகர் கண்ணன் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்., “நாளை முதலமைச்சர் காவல்துறை மானியக் கோரிக்கை […]

பழநியில் ‘வெற்றி வீடு திட்டம்’ பெயரில் தவெக வைத்த பேனர் – சர்ச்சை காரணமாக அகற்றம்

September 6, 2026 TheHindu 0

திண்டுக்கல்: தமிழக அரசின் திட்டமான ‘வெற்றி வீடு’ திட்ட முகாம் நடக்கவிருப்பதாக பழநியில் தவெகவினரால் வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனரால் சர்ச்சை எழுந்துள்ளது. இதனை, எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். கிராமப்புறங்களில் குடிசை வீடுகளில் வசிக்கும் […]

அரசு வாகனம் முதல் தனி அலுவலகம் வரை.. ஜான் ஆரோக்கியசாமி நியமனத்தை மறைப்பது ஏன்? ஆர்டிஐயில் மழுப்பிய அதிகாரிகள் – why is john arogyasamy appointment being kept under wraps tn government rti response raises questions

September 6, 2026 Samayam Tamil 0

தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் வியூக வகுப்பாளராக அறியப்படும் ஜான் ஆரோக்கியசாமி, 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக வெற்றி பெற்ற பிறகு முதல்வர் விஜய்யின் அலுவலகத்தில் சிறப்பு பிரிவு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக கடந்த ஜூன் […]

அழகருக்கு திருவிடையாட்டம் வழங்கப்பட்ட கல்வெட்டு கண்டெடுப்பு!

September 6, 2026 Nakkheeran 0

சிவகங்கையை அடுத்துள்ள சோழபுரத்தில் 195 ஆண்டுகள் பழமையான சிவகங்கையின் ஜமீன்தார் இரண்டாவது முத்துவடுக நாதர் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. சிவகங்கையை அடுத்த சோழபுரத்தில் சித்தட்டிக்கண்மாய்க்கரையில் நீளமான கல் ஒன்று கிடப்பதாக அவ்வூரைச் சார்ந்த பொன்.பாலசுந்தரம் சிவகங்கை […]

No Image

குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி கணக்கெடுப்பு..!! சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம்..!! ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிக்கை..!! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

September 6, 2026 1newsnation 0

குளறுபடிகளுக்கு இடம் தராமல், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை வெளிப்படைத்தன்மையுடன் நடத்த வேண்டும். ஓபிசி மக்களின் உரிமையை காப்பாற்ற நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே தமிழ்நாடு அரசு சிறப்பு தீர்மானம் இயற்ற வேண்டும் என்று திமுக […]

முதலமைச்சர் விஜய்க்கு கமல்ஹாசன் கடிதம் – கிராம சபை 8 பரிந்துரைகள்

September 6, 2026 kalkionline 0

இது தொடர்பாக, பின்வரும் ஆலோசனைகளை நான் முன்வைக்கிறேன்: 1. பஞ்சாயத்து பிரதிநிதிகளுக்கான மதிப்பூதியத்தை கணிசமாக உயர்த்துதல். கிராம பஞ்சாயத்துத் தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் மக்களுடன் மிக நெருக்கமாக இருக்கும் […]

ஜம்மு காஷ்மீரில் அதிரடி காட்டிய பாதுகாப்பு படை .. லஷ்கர் இ தொய்பா தளபதி சுட்டுக் கொலை

September 6, 2026 Maalaimalar 0

Summary காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுண்டரில் லஷ்கர் இ தொய்பா தளபதி யாசிர் சுட்டுக்கொல்லப்பட்டான். யார் இந்த யாசிர்? 2025ஆம் ஆண்டு பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலின் முக்கியச் சூத்திரதாரிகளில் ஒருவன் ‘ஹாஷிம் […]

உலக வரைபடத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்யும் ஐ.நா. தீர்மானம் இந்தியாவின் ஆதரவுடன் நிறைவேற்றம்

September 6, 2026 Maalaimalar 0

Summary உலக வரைபடத்தை சீரமைக்கும் ஐக்கிய நாடுகள் பொது சபையின் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளித்துள்ளது. உலக வரைபடத்தை சீரமைக்கும் ஐக்கிய நாடுகள் பொது சபையின் தீர்மானம் பெரும்பான்மையுடன் நிறைவேறியுள்ளது. ஆப்பிரிக்க யூனியனின் ஆதரவுடன் […]

‘தாயின் ஆடைக்குள் மறைந்திருந்த குழந்தை’: ஏரியில் கிடைத்த பழைய துப்பாக்கி, கொலை வழக்கில் 14 ஆண்டு மர்மத்தை விலக்குமா?

September 6, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், Getty Images பிரசுரிக்கப்பட்டது 18 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள் பிரான்சில் 14 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பிரிட்டிஷ் குடும்பம் படுகொலை செய்யப்பட்டது. அந்த வழக்கு இன்றும் ஒரு […]

‘கிராம சபைகளை வலுப்படுத்த வேண்டும்’ – முதல்வர் விஜய்க்கு கமல்ஹாசன் கடிதம்

September 6, 2026 TheHindu 0

சென்னை: ‘கிராம சபைகளை மேலும் வலுப்படுத்தி, அதிக மக்கள் பங்கேற்பு கொண்டதாகவும், தன்னாட்சி பெற்றதாகவும் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தமிழக முதல்வர் விஜய்க்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் […]

எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதி: அதிகாரிகளுக்கு கங்கனா ரனாவத் சரமாரி கேள்வி

September 6, 2026 TheHindu 0

பாஜக எம்.பி. கங்கனா ரனாவத், தனது எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதி முறையாக பயன்படுத்தாமல் இருப்பது ஏன் என அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பி உள்ளார். இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மண்டி மக்களவைத் தொகுதியில் மாவட்ட […]