வாலிபாலில் ஆர்எம்கே அணி சாம்பியன்
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மண்டலம்-1 வாலிபால் போட்டி திருவள்ளூர் அருகே உள்ள பிரதிக் ஷா பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில் ஆர்எம்கே பொறியியல் கல்லூரி, வேலம்மாள் பொறியியல் கல்லூரியை எதிர்த்து விளையாடியது. […]
