அவசர காலத்தில் உதவியது தினமலர் சந்தா காப்பீடு: ரைஸ் மில் தொழிலாளி நெகிழ்ச்சி
நமது நிருபர் கடலுார் குண்டு உப்புலவாடியை சேர்ந்தவர் வீரமணி, 50; ரைஸ் மில் ஊழியர். இவர் கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி இரவு வேலை முடிந்து பைக்கில் வீட்டிற்கு திரும்பினார். பைக்கை படியில் ஏறி […]
