சீனா ஆக்கிரமிப்பு குறித்து காங்., தவறான வீடியோ வெளியிட்டது அம்பலம்! மன்னிப்பு கேளுங்கள் என மத்திய அமைச்சர் ரிஜிஜு ஆவேசம்

October 28, 2026 Dinamalar 0

புதுடில்லி: நம் எல்லை பகுதிக்குள் சீன ராணுவம் ஊடுருவியதாக, ஏ.ஐ., எனப்படும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலி வீடியோக்களை, சமூக வலைதளத்தில், காங்., செய்தித் தொடர்பாளர் ரிது சவுத்ரி பரப்பியது அம்பலமானது. […]

கரையை கடக்கும் அர்னாப் புயல் – சென்னை திருவொற்றியூர், எண்ணூரில் கடல் சீற்றம்!

October 28, 2026 Maalaimalar 0

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘அர்னாப்’ புயல் ஆந்திராவில் கரையை கடக்கவுள்ள நிலையில், சென்னை எண்ணூர் மற்றும் திருவொற்றியூர் கடற்கரைப் பகுதிகளில் கடுமையான கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. எண்ணூர் பாரதியார் நகர் கடற்கரைப் பகுதியில் திடீரென […]

திருவண்ணாமலை தீபத்திருவிழாவில் பக்தர்களுக்கான வசதிகளை கண்காணிக்க உயர்மட்டக்குழு அமைத்து உத்தரவு

October 28, 2026 TheHindu 0

சென்னை: திரு​வண்​ணா​மலை அருணா​சலேஸ்வரர் கோயில் தீபத்​திரு​விழாவை காணவரும் பக்​தர்​களுக்​கான வசதி​களை கண்​காணித்து அறிக்கை தாக்​கல் செய்ய ஓய்வு​பெற்ற பஞ்​சாப் – ஹரியானா உயர் நீதி​மன்ற நீதிபதி கண்​ணன் தலை​மையில் உயர்​மட்​டக்​குழு அமைத்து சென்னை உயர் […]

அறங்காவலர் பதவி உயர்வு விண்ணப்பங்களை வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

October 28, 2026 TheHindu 0

மதுரை: கோயில் அறங்​காவலர்​கள் பத​விக்​கான விண்​ணப்​பங்​களை வலை​தளத்​தில் பதிவேற்​றம் செய்​யும் வகை​யில் விதி​களில் திருத்​தம் செய்​யவோ அல்​லது புதிதாக விதி​களை உரு​வாக்​கவோ தமிழக அரசு நட​வடிக்கை எடுக்க வேண்​டும் என உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது. […]

3 தூத்துக்குடி விசைப்படகுகளுக்கு ரூ.4.8 கோடி அபராதம்: மாலத்தீவு அரசு உத்தரவு

October 28, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி, தூத்துக்குடி மீனவர்கள் 25 பேர் மாலத்தீவில் சிறைபிடிக்கப்பட்ட நிலையில், 3 விசைப்படகுகளுக்கு ரூ.4.8 கோடி அபராதம் விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. மீனவர்கள் சிறைபிடிப்பு தூத்துக்குடி அருகே தருவைகுளத்தைச் சேர்ந்த சூசைபாக்கியம் என்பவரது […]

சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல்

October 28, 2026 DailyThanthi 0

ரியாத், சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். ஏமன் உள்நாட்டுப்போர் ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு சவுதி […]

புழல் சிறையில் மகேஷை சந்தித்தார் உதயநிதி, கட்சி நிர்வாகிகளிடம் கோபம்

October 28, 2026 Dinamalar 0

சென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, பள்ளிக்கல்வித் துறை முன்னாள் அமைச்சர் மகேஷே, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, நேற்று சந்தித்து பேசினார். சிறையில் இருந்து வெளியே வந்த உதயநிதி கோபமாக கட்சி நிர்வாகிகளிடம் பேசிவிட்டு புறப்பட்டுச் […]

மகேஷை அடுத்து சிக்கப்போவது யார்?: திமுக மாஜிக்கள் கலக்கம்

October 28, 2026 Dinamalar 0

– நமது நிருபர் – தி.மு.க., முன்னாள் அமைச்சர் மகேஷ் கைது நடவடிக்கையை தொடர்ந்து, பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர்கள் சிலர் கலக்கம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தி.மு.க., ஆட்சியில், தனியார் பள்ளிகளுக்கு […]

கரையைக் கடக்க தொடங்கிய ஒர்னாப் புயல்.. சூறைக்காற்றுடன் கனமழை! ஹை அலர்ட்டில் ஆந்திரா

October 28, 2026 Oneindia 0

விசாகப்பட்டினம்: வங்கக்கடலில் உருவான ஒர்னாப் புயல் நள்ளிரவு 2 மணிக்கு மேல் ஆந்திராவில் கரையைக் கடக்க தொடங்கியுள்ளது. ஏனாம் – காக்கிநாடா இடையே புயல் கரையைக்கடக்க தொடங்கியுள்ள நிலையில் ஆந்திராவில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை […]

மாமல்லபுரத்தில் எம்எல்ஏக்களுக்கு 2 நாள் பயிற்சி முகாம்

October 28, 2026 TheHindu 0

மாமல்லபுரம்: எம்​எல்​ஏக்​களுக்​கான 2 நாள் பயிற்சி முகாமை விளை​யாட்​டுத் துறை அமைச்​சர் ஆதவ் அர்​ஜுனா, ஊரக வளர்ச்சி மற்​றும் நீர்​வளத் துறை அமைச்​சர் ஆனந்த் ஆகியோர் மாமல்​லபுரத்​தில் நேற்று தொடங்கி வைத்​தனர். செங்​கல்​பட்டு மாவட்​டம், […]

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் நிறைவு.. பதவியை தக்க வைப்பாரா நெதன்யாகு? exit polls சொல்வது என்ன?

October 28, 2026 Oneindia 0

ஜெருசலேம்: இஸ்ரேலில் பொதுத்தேர்தலுக்கான வாக்குபதிவு நிறைவு பெற்றுள்ளது. வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படும். காசா போர், ஈரானுடனான மோதலுக்கு பிறகு நடைபெறும் முதல் பொதுத்தேர்தல் என்பதால், இஸ்ரேலில் அடுத்த பிரதமர் யார்? என்பதை […]

உருவக்கேலியால் விபரீதம்: கோவில்பட்டியில் சுமை தூக்கும் தொழிலாளி கோடரியால் வெட்டிக்கொலை

October 28, 2026 DailyThanthi 0

கோவில்பட்டி, கோவில்பட்டி மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளி கோடரியால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். உருவக்கேலி செய்ததால் சக தொழிலாளியே இந்த வெறிச்செயலில் ஈடுபட்டார். சுமை தூக்கும் தொழிலாளர்கள் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த மாயாண்டி […]

சூடான்: துணை மின் நிலையம் மீது டிரோன் தாக்குதல் – தலைநகரில் 12 மணிநேரம் மின் தடை

October 28, 2026 DailyThanthi 0

கார்டூமின், சூடானில் துணை மின் நிலையம் மீது நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலால் தலைநகர் கார்டூமினில் 12 மணிநேரத்திற்கும் மேலாக மின் தடை ஏற்பட்டுள்ளது. வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு சூடான். அந்நாட்டில் கடந்த 2021-ம் […]

சீனா கட்டும் பிரமாண்ட அணையால் இந்தியாவில் வெள்ள அபாயம் – சீன ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை

October 28, 2026 Maalaimalar 0

Summary திபெத்தில், சீனா கட்டி வரும் பிரமாண்ட அணையால் இந்தியாவின் பிரம்மபுத்திரா நதியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ள அபாயம் ஏற்படும் என சீன ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். அண்டை நாடான சீனாவின் தன்னாட்சி பெற்ற பிராந்தியமாக […]

நைஜீரியா: கிராமத்திற்குள் புகுந்து ஆயுதக்குழுவினர் கொடூர தாக்குதல் – 62 பேர் பலி

October 28, 2026 DailyThanthi 0

அபுஜா, நைஜீரியாவில் கிராமத்திற்குள் புகுந்து ஆயுதக்குழுவினர் நடத்திய கொடூர தாக்குதலில் 62 பேர் உயிரிழந்தனர். மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு […]

ஆவின் பொருட்கள் விலையேற்றம்! தீபாவளி பண்டிகை இனிப்புகளும் விலை உயர்ந்தன

October 28, 2026 Dinamalar 0

சென்னை: ஆவின் நிறுவன தயாரிப்பில் அதிகம் விற்பனையாகும், 67 வகை பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்கான இனிப்புகளின் விலையும் உயர்ந்துள்ளது. இந்த திடீர் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. ஆவின் […]

கரையை கடக்கத் துவங்கியது அர்னாப் புயல்! அதிகாலை 4 மணி வரை நீடிக்கும்

October 28, 2026 Dinamalar 0

– நமது நிருபர் – வங்கக்கடலில் உருவான அதி தீவிர புயலான ‘அர்னாப்’, ஏனாம் அருகே பாபட்லா – விசாகப்பட்டினம் இடையே கரையை கடக்க துவங்கியுள்ளது. அதிகாலை 4 மணி வரை புயல் கரையை […]

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கலாமா? ஏன் வெடிக்கக் கூடாது? மக்களின் கருத்துகள்!

October 28, 2026 Maalaimalar 0

தீபாவளி பண்டிகை நெருங்கி வருகிறது. இனிப்பு, புத்தாடை, உறவினர்கள் என மக்கள் அனைவரும் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். இவையெல்லாம் அனைத்து பண்டிகைகளிலும் இருக்கும் பொதுவான ஒன்று என்று. ஆனால் இவற்றை தாண்டி தீபாவளி என்றாலே […]

சீனாவில் நடந்த உலகத்திறன் போட்டியில் வென்றோருக்கு முதல்வர் ஊக்கத்தொகை வழங்கினார்

October 28, 2026 TheHindu 0

சென்னை: சீனாவின் ஷாங்​காய் நகரில் நடை​பெற்ற உல​கத்​திறன் போட்​டிகளில் பதக்​கம் வென்​றவர்​கள், போட்​டி​யில் பங்​கேற்​றவர்கள் என தமிழகத்​தைச் சேர்ந்த 12 பேருக்கு ரூ.49 லட்​சத்​துக்​கான ஊக்​கத் தொகை வழங்கி முதல்​வர் விஜய் பாராட்​டினார். இது​குறித்து […]

ஊரக பகுதி பெண்களுக்கு 10,000 கறவை மாடுகள்: இலவசமாக வழங்க ரூ.57 கோடி நிதி ஒதுக்கீடு

October 28, 2026 TheHindu 0

சென்னை: தமிழகத்​தில் ஊரகப் பகுதி​களில் வாழும் தகுதி​யான 10 ஆயிரம் பெண்​களுக்கு இல​வச கறவை மாடுகள் வழங்​கும் திட்​டத்​துக்​காக தமிழக அரசு ரூ.57 கோடி நிதி ஒதுக்​கி​யுள்​ளது. இது​குறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: […]