அர்னாப் புயலால் கடல் சீற்றம்; எண்ணுாரில் ஊருக்குள் புகுந்த தண்ணீர்
சென்னை: வங்கக்கடலில் உருவான ‘அர்னாப்’ புயல் ஆந்திராவில் கரையை கடக்கும் நிலையில், நேற்றிரவு சென்னை எண்ணுார் பகுதியில் கடல் சீற்றம் அதிகரித்து, ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. சாலையில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்கள், இரு சக்கர வாகனங்கள் […]
