தமிழகத்தில் நாளை மின்தடை 2026 – மின்தடை பகுதிகள் பட்டியல்

October 27, 2026 Samayam Tamil 0

கோவை மின் தடை பகுதிகள்:- கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம் கரூர் மின் தடை பகுதிகள்:- ஜெகதாபி, பாலபட்டி, வில்வமரத்துப்பட்டி, கணியாலம்பட்டி, வீரியபட்டி, சுண்டுகுழிப்பட்டி, முத்துரெங்கம்பட்டி, பண்ணப்பட்டி, காளையப்பட்டி, வரவாணி வடக்கு, […]

சிரியாவில் பயங்கரவாத குழுக்கள் மீது ஜோர்டான் அதிரடி தாக்குதல்

October 27, 2026 DailyThanthi 0

அம்மான், சிரியாவில் பயங்கரவாத குழுக்களை குறிவைத்து ஜோர்டான் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. பயங்கரவாத தாக்குதல் மத்திய கிழக்கில் அமைந்துள்ள நாடு ஜோர்டான். இந்நாட்டின் கரக் மாகாணம் ஹமுத் கிராமத்தில் உள்ள கிறிஸ்தவ மத வழிபாட்டு […]

கிரானைட் வீரமணி வழக்கு: லஞ்ச பணத்தில் ரூ.24 கோடிக்கு தங்கம் வாங்கிய அருண் ஐ.பி.எஸ்.,?

October 27, 2026 Dinamalar 0

– நமது நிருபர் – வீரமணி மீதான வழக்கு விசாரணையை, சி.பி.ஐ.,க்கு மாற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில், தாம்பரம் பகுதி வாராகி என்பவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி வி.லட்சுமி நாராயண் […]

ஐக்கிய அரபு அமீரகத்தில் ரூ.13 கோடி லாட்டரி வென்ற இந்தியர்: உலகம் முழுவதும் மனைவியுடன் சுற்றிப்பார்க்க ஆசை

October 27, 2026 Maalaimalar 0

Summary ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த நபர் ஒருவருக்கு, லாட்டரி மூலம் ரூபாய் 12.95 கோடி பரிசு கிடைத்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் கிஷோர் பாண்டுரங் ராவ் என்பவர் […]

புழலில் அன்பில்! – முறையிட்ட திமுக தரப்பு; ஏற்காத நீதிபதி! நள்ளிரவில் நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

October 27, 2026 Vikatan 0

முன்னாள் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் நவம்பர் 6 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. கைதான அன்பிலை அழைத்துக் கொண்டு காவல்துறை இரவு 10 மணிக்கு […]

ஆந்திரா அருகே நாளை மாலை கரையை கடக்கிறது அர்னாப் புயல்!

October 27, 2026 Dinamalar 0

சென்னை: ‘வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று காலை ‘அர்னாப்’ புயலாக உருவானது. இது, நாளை மாலை, ஆந்திரா – விசாகப்பட்டினம் இடையே கரையை கடக்கும்’ என, சென்னை வானிலை ஆய்வு […]

ரஞ்சி டிராபி: ரெயில்வேஸ் அணியை 184 ரன்களில் சுருட்டியது தமிழ்நாடு..!

October 27, 2026 Maalaimalar 0

2026-27 சீசனுக்கான ரஞ்சி டிராபி கிரிக்கெட் கடந்த 11-ந்தேதி தொடங்கியது. முதல் போட்டியில் தமிழ்நாடு அணி ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியை டிரா செய்தது. 18-ந்தேதி தொடங்கிய உத்தரகாண்ட் அணிக்கெதிரான 2-வது போட்டியில் தமிழ்நாடு இன்னிங்ஸ் […]

மன உறுதியை கைவிடாமல் செயல்பட வேண்டிய நாள்: இன்றைய ராசிபலன் – அக்டோபர் 27, 2026

October 27, 2026 DailyThanthi 0

இன்றைய பஞ்சாங்கம்:- அக்டோபர் 27 தமிழ் வருடம்: பராபவ தமிழ் மாதம்: ஐப்பசி தமிழ் தேதி: 10 ஆங்கில தேதி: 27 கிழமை: செவ்வாய்க்கிழமை நட்சத்திரம்: இன்று 6:11 மணி வரை பரணி, பின்னர் […]

சிஎஸ்கே அணியில் கோச்சிங் ஸ்டாஃப் ஆக இணையும் கரேத் பத்தி: யார் இவர்?

October 27, 2026 Maalaimalar 0

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த நியூசிலாந்தை சேர்ந்த ஸ்டீபன் பிளமிங் தனது பதவியில் இருந்து விலகினார். அவரைத் தொடர்ந்து பேட்டிங் பயிற்சியாளர், பந்து வீச்சு பயிற்சியாளர் என பலர் விலகி […]

டெல்டா மாவட்டங்களில் மழைநீரில் மூழ்கிய 6,000 ஏக்கர் நெற்பயிர்

October 27, 2026 TheHindu 0

மயிலாடுதுறை/ தஞ்சாவூர்/ திருவாரூர்: வடகிழக்​குப் பருவ மழை மற்​றும் வங்​கக் கடலில் உரு​வாகி​யுள்ள புயல் சின்​னம் காரண​மாக டெல்டா மாவட்​டங்​களில் கடந்த சில நாட்​களாக பலத்த மழை பெய்து வரு​கிறது. இதில், 6,000 ஏக்​கர் […]

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட்: பாகிஸ்தான் – இலங்கை இன்று மோதல்

October 27, 2026 DailyThanthi 0

லாகூர், முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 5வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோதுகின்றன. முத்தரப்பு கிரிக்கெட் பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து இடையேயான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் […]

சபரிமலை ஆன்லைன் புக்கிங் வரும் 29ல் தொடக்கம்

October 27, 2026 Dinamalar 0

சபரிமலை: கேரளாவின் சபரிமலைஅய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை தரிசனத்துக்கான, ‘ஆன்லைன்’ முன்பதிவு வரும் 29-ல் தொடங்குகிறது. சபரிமலையில் கூட்டத்தை ஒழுங்கபடுத்த, ‘ஆன்லைன்’ முன்பதிவு மூலம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த ஆண்டு மண்டல, மகர விளக்கு […]

15 கைதிகள் தப்பி ஓட்டம்; தேனி சிறையில் நள்ளிரவில் சம்பவம்

October 27, 2026 Dinamalar 0

தேனி: தேனி மாவட்ட சிறையில் இருந்து 15 கைதிகள் தப்பி ஓடினர். இதையடுத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்ட சிறை ஆண்டிபட்டி தாலுகா தேக்கம்பட்டி அருகே உள்ளது. இந்த […]

பழநி – கொடைக்கானல் மலைச்சாலையில் மண் சரிவு: போக்குவரத்துக்கு போலீஸார் தடை

October 27, 2026 TheHindu 0

பழநி: கடந்த 2 நாட்​களாக பழநி, கொடைக்​கானலில் கனமழை பெய்து வரு​கிறது. நேற்று முன்​தினம் இரவு முதல் நேற்று காலை வரை விடிய விடிய மழை பெய்​தது. கனமழையால் நேற்று காலை பழநி-கொடைக்​கானல் மலைச்​சாலை​யில் […]

கடைசி டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலியா இன்று மோதல்

October 27, 2026 DailyThanthi 0

கேப் டவுன், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடங்க உள்ளது. தென் ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலியா தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 ஒருநாள், […]

கோவை குண்டு வெடிப்பு குற்றவாளிகள் பரோலில் விடுதலை: மோசமான முன்னுதாரணம் என ஹிந்து அமைப்புகள் கண்டனம்

October 27, 2026 Dinamalar 0

சென்னை: ‘கோவை குண்டுவெடிப்பு குற்றவாளிகளை, த.வெ.க., அரசு 60 நாட்கள் பரோலில் விடுதலை செய்திருப்பது, மோசமான முன்னுதாரணம்’ என, பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. கடந்த 1998 பிப்ரவரி 14ம் தேதி, […]

100 சதவீதம் எத்தனாலில் இயங்கும் வாகனங்களுக்கு மத்திய அரசு அனுமதி

October 27, 2026 Dinamalar 0

புதுடில்லி: நுாறு சதவீதம் வரை எத்தனால் கொண்ட, ‘இ100’ எரிபொருளில் இயங்கும் வாகனங்களுக்கு அனுமதி அளித்து, மோட்டார் வாகன விதிகளில் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் திருத்தம் செய்துள்ளது. இதன்படி, அதிக அளவு எத்தனால் […]

மதுரை மேலூரில் 7 வயது சிறுவன் கொலை? – பாழடைந்த வீட்டில் உடல் மீட்பு

October 27, 2026 TheHindu 0

மதுரை: மதுரை மேலூர் அருகே வெளியே விளை​யாடப் போன 7 வயது சிறு​வனின் உடல் பாழடைந்த வீட்​டுக்​குள் இருந்து நேற்று மீட்​கப்​பட்​டது. அச்​சிறு​வன் கொலை செய்​யப்​பட்​டானா என்ற கோணத்​தில் போலீ​ஸார் தீவிர​மாக விசா​ரிக்​கின்​றனர். மதுரை […]

3வது டி20: இந்தியா – நியூசிலாந்து இன்று மோதல்

October 27, 2026 DailyThanthi 0

வெலிங்டன், இந்தியா, நியூசிலாந்து இடையேயான 3வது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்தியா – நியூசிலாந்து தொடர் நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 டி20, 5 ஒருநாள், 2 […]

போலிப் புகைப்படங்கள், அவதூறு பதிவுகள்: சைபர் கிரைமில் புகாரளித்த விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா

October 27, 2026 Maalaimalar 0

பிரபல சினிமா நட்சத்திரங்களான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் அவதூறுகள் மற்றும் போலிச் செய்திகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அதுதொடர்பாக ஐதராபாத் சைபர் கிரைம் காவல் […]