போதை பொருள் கடத்தல் த.வெ.க., நிர்வாகிகள் நீக்கம்
பந்தலுார்.: கேரள மாநிலம், வயநாடு பகுதியில், எம்.டி.எம்., எனப்படும் போதைப்பொருள் கடத்தல் வழக்கில், த.வெ.க., நீலகிரி மேற்கு மாவட்ட இணை செயலர் முகமதுநசீப், அக்., 23ம் தேதி, கேரள மாநில மதுவிலக்கு போலீசாரால் கைது […]
