அடுத்த பிரேசில் அதிபர் யார்? தேர்தல் முடிவுகள் இன்று வெளியீடு

October 26, 2026 DailyThanthi 0

பிரேசிலியா, பிரேசிலில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. தற்போதைய அதிபர் லுலா டா சில்வா மற்றும் முன்னாள் அதிபரின் மகனும், வலதுசாரி எம்.பி.யுமான பிளாவியோ போல்சோனாரோ இடையே கடும் […]

அலறும் ஐரோப்பா! பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலியில் மீண்டும் போராட்டம்

October 26, 2026 Dinamalar 0

மிலன்: ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலியில் கல்வி, வீட்டு வசதி, ஓய்வூதியம், ஊழல் மற்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளை முன்வைத்து நடக்கும் போராட்டங்கள் நேற்று தீவிரமடைந்தன; சில நகரங்களில் வன்முறை வெடித்தது. […]

பா.ஜ.,வின் சி பிளானில் ஒரு நடிகர்: சொல்கிறார் காங்., மாணிக்கம் தாகூர்

October 26, 2026 Dinamalar 0

மதுரை: தமிழகத்தில் பா.ஜ.,வின் ‘சி’ பிளான் எடுபடாது என, தமிழக காங்., தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்தார். மதுரையில் அவர் அளித்த பேட்டி: த.வெ.க., – காங்., கூட்டணி சகோதரத்துவமானது. ராகுல்- விஜய் இடையே, […]

தொடர்ச்சியாக 2 தோல்வி: இந்தியாவுக்கு எதிராக வேகப்பந்து வீச்சில் மாற்றம் செய்த நியூசிலாந்து

October 26, 2026 Maalaimalar 0

Summary நியூசிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளிலும் இந்தியா வெற்றிகரமாக சேஸிங் செய்துள்ளது. இந்திய டி20 அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே முடிவடைந்த […]

Paris Cafe Review: ஆணவக்கொலை பற்றிப் பேசும் கஃபே; ஆனால் இந்த அதீத நாடகத்தன்மை தேவைதானா?

October 26, 2026 Vikatan 0

அமெரிக்காவின் போஸ்டன் நகரில் வசித்து வரும் ஒலிக்கு (அர்ச்சனா) ஓர் உயரிய நிறுவனத்தில் வேலை கிடைக்கிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்துகொள்ள அப்பா கௌதம் (குரு சோமசுந்தரம்), அம்மா தாரா (அனுமோல்), காதலன் கவின் […]

ஊட்டி மலை ரெயில் சேவை இன்று ரத்து

October 26, 2026 DailyThanthi 0

வெலிங்டன், ஊட்டி மலை ரெயில் பாதையில் மண்சரிவு, பாறைகள் விழுந்து தண்டவாளம் சேதமடைந்துள்ளதால் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மலை ரெயில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. சேதமடைந்த தண்டவாளங்கள் நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு […]

'தனியார் நிறுவனங்கள் கன்னடர்களை புறக்கணித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' – டி.கே.சிவக்குமார் எச்சரிக்கை

October 26, 2026 DailyThanthi 0

பெங்களூரு, பெங்களூருவை சேர்ந்த ஒரு இளம்பெண் ஒரு வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அவர் பேசுகையில், “பெங்களூருவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தெலுங்கு. தமிழ் மொழி பேசுவோருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன. சுயவிவரத்தில் […]

நெரூர் ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திரர் அதிஷ்டானம் ஸ்ரீகாசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேக விழா

October 26, 2026 Dinamalar 0

– நமது நிருபர் – கரூர் மாவட்டம், நெரூரில் அமைந்துள்ள, சத்குரு ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திரர் அதிஷ்டானம், ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவில் மஹா கும்பாபிஷேக விழா, நேற்று விமரிசையாக நடந்தது. மதுரையில், ஸ்ரீ சோமநாத […]

அதிர்ச்சியில் இருந்து வெளிவரவில்லை.. என் மீது ஏன் தாக்குதல் நடத்தப்பட்டது என்றே புரியவில்லை – டைகர் ஷெராப்

October 26, 2026 Maalaimalar 0

Summary பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் தன் மீதான கொலை முயற்சி குறித்து மனம் திறந்துள்ளார். தன் கார் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் முதல் முறையாக […]

என்ன விலை விமர்சனம்: `சாமானியன் vs அரசு' – முக்கியமான கேள்விகளை எழுப்பும் படைப்பு ஏமாற்றுவது எங்கே?

October 26, 2026 Vikatan 0

ராமேஸ்வரம் தீவின் அக்னி தீர்த்த கடற்கரையில் பக்தர்கள் காணிக்கையாகக் கடலில் வீசும் சில்லறைகளைச் சேகரிக்கும் தொழிலைச் செய்து வருகிறார் தவசி (கருணாஸ்). மனைவி, பிள்ளைகள், தங்கையுடன் வறுமையில் வாழ்ந்து வருகிறார். ஒரு நாள் பணியின்போது, […]

பல நாடுகளில் இது தேர்தல் காலம்

October 26, 2026 Dinamalar 0

போர்கள், இயற்கை பேரிடர்கள், அரசுகளுக்கு எதிரான போராட்டங்கள் என உலக நாடுகள் பரபரப்பாக இயங்கி கொண்டிக்கும் வேளையில், சில நாடுகளில் தற்போது தேர்தல் சீசன் நடந்து வருகிறது. அமெரிக்க பார்லிமென்டுக்கு வரும், நவ., 3ல் […]

சேலம்-ஈரோடு ரயில் பாதையில் ரயில்களை கவிழ்க்க சதியா? – 4 சிறுவர்களிடம் விசாரணை

October 26, 2026 TheHindu 0

சேலம்: சேலம்-ஈரோடு ரயில்வே தண்டவாளத்தில் கற்களை வைத்த 4 சிறுவர்களை ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினர். சேலம் – ஈரோடு ரயில்வே மார்க்கத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு சரக்கு ரயில் […]

சீனா – வடகொரியா இடையே அமைக்கப்பட்ட புதிய பாலம் வழியாக அதிபர் கிம் ஜாங் உன் சீனா பயணம்

October 26, 2026 Maalaimalar 0

Summary வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் சீனாவுக்கு வடகொரியா – சீனா இடையே புதிதாக அமைக்கப்பட்ட பாலம் மார்க்கமாக பயணம் மேற்கொண்டுள்ளார். வட கோரியா – சீனா ஆகிய இரு நாடுகளையும் […]

The Dark Heaven Review: அமானுஷ்யம், மர்மப் புத்தகம், துப்பறியும் களம் – ஆனாலும் சொதப்புவது எங்கே?

October 26, 2026 Vikatan 0

25 வருடங்களுக்கு முன்பு நூலகத்தில் பணியாற்றிய தன் அப்பாவின் மரணத்துக்குக் காரணமாக இருந்த ‘டார்க் ஹெவன்’ புத்தகத்தைப் பற்றி அறிந்துகொள்ள தென்காசி மாவட்டம், மேக்கரைக்கு வருகிறார் அவரின் மகள். அங்கே அவருக்கு மேக்கரையின் சாபம் […]

சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

October 26, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை விமான நிலையத்தில் சிங்கப்பூரில் இருந்து ரூ.2 கோடியே 9 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்த 2 பேரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர். சிங்கப்பூர் விமானம் சென்னை மீனம்பாக்கம் […]

ஜெம் வீரமணிமீது 8வது வழக்குப்பதிவு – 5 பேருக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

October 26, 2026 Maalaimalar 0

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி மீது, தற்போது 8-ஆவது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமி ஒருவர் அளித்த புகார் மற்றும் வாக்குமூலத்தின் அடிப்படையில், அவர்மீது […]

Dorothy Review: பாலினம் குறித்த உரையாடல் – தமிழ் சினிமா பேசத் தயங்கும் விஷயங்களைத் தொடும் டோரதி!

October 26, 2026 Vikatan 0

90களின் தொடக்கம். மதுரையிலுள்ள கிராமம் ஒன்றில், சாதி வெறியால் தன் அம்மாவையும், அக்காவையும் இழந்த சுப்பு (சனந்த்), தன் அப்பா (‘வேட்டை’ முத்துக்குமார்), அண்ணன்களுடனும் வாழ்ந்து வருகிறார். தன் பால்ய காலம் முதல் உயிர்த்தோழனாக […]

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு – 11 பேர் படுகாயம்

October 26, 2026 DailyThanthi 0

வாஷிங்டன், அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக்கழகத்தில் முன்னாள் மாணவர்களுக்கான சந்திப்பு கொண்டாட்டம் நடந்தது. இதில் டாக்டர்கள், என்ஜீனியர்கள், வக்கீல்கள் உள்ளிட்ட ஏராளமான முன்னாள் மாணவர்கள் தங்களுடைய குடும்பத்துடன் கலந்து கொண்டனர். நள்ளிரவில் அறுசுவையுடன் கூடிய விருந்து […]

ஆன்லைன் விற்பனையால் சிவகாசியில் வெறிச்சோடிய பட்டாசு கடைகள் – விற்பனையாளர்கள் கவலை

October 26, 2026 TheHindu 0

சிவகாசி: ஆன்​லைன் விற்​பனை அதி​கரிப்​பால் சிவகாசி​யில் உள்ள கடைகளில் பட்​டாசு விற்​பனை குறைந்​து​விட்​ட​தாக விற்​பனையாளர்​கள் கவலை தெரி​விக்​கின்​றனர். சிவகாசி​யில் 1,100-க்​கும் மேற்​பட்ட பட்​டாசு ஆலைகளும், 3,500-க்​கும் அதி​க​மான பட்​டாசு விற்​பனை கடைகளும் உள்​ளன. இங்கு […]

Meesaya Murukku 2 Review: கமர்ஷியல் பார்முலாவில் காணாமல்போகும் இசை அரசியல்! படமாக எப்படி?

October 26, 2026 Vikatan 0

சென்னையில் வசித்து வரும் `ஜென் – சி’ இளைஞரான டிஜே ஜீவாவிற்கு (ஹிப் ஹாப் தமிழா ஆதி) இசைத்துறையில் சாதிக்க வேண்டும் எனப் பேரார்வம். சுயாதீன இசைக்கலைஞராக வேண்டும் என்கிற இவரின் கனவுக்கு நெப்போடிசம், […]