‘ராணுவ மறுசீரமைப்பை படிப்படியாக செயல்படுத்த வேண்டும்’ – விமானப்படை தளபதி ஏ.பி.சிங்

October 26, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, விமானப்படை தலைமை தளபதி ஏ.பி.சிங் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- “விமானப்படை எப்போதும் முப்படைகளின் கூட்டு முயற்சிக்கும், ஒருங்கிணைப்பிற்கும் முழு ஆதரவு அளிக்கிறது. ஆனால், வெளிநாட்டு ராணுவ மாடல்களை அப்படியே நாம் இங்கு […]

வடகிழக்கு மாநிலங்களில் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் முறியடிப்பு

October 26, 2026 Dinamalar 0

புதுடில்லி: ‘ஆப்பரேஷன் டிரைடென்ட்’ பெயரில், அசாம் உட்பட மூன்று வடகிழக்கு மாநிலங்களில், ஒரே நேரத்தில், 38 இடங்களில் நடத்தப்பட்ட சோதனை வாயிலாக, சர்வதேச அளவிலான போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கை முறியடிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக […]

குமரி ரவுடி கொலையில் மனைவி, மகன் கைது

October 26, 2026 TheHindu 0

நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே ரவுடி மர்மமான முறையில் இறந்த விவகாரத்தில், தவெக நிர்வாகியான அவரது மனைவியே கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரும், உதவியாக இருந்ததாக 14 வயது மகனும் கைது செய்யப்பட்டனர். கன்னியாகுமரி […]

"மத்திய அரசுக்கு பணிந்துபோன சந்திரசூட்.. நீதித்துறையில் அழுத்தம்" – முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சுயசரிதையால் பரபரப்பு

October 26, 2026 Maalaimalar 0

Summary உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் சுயசரிதையில் முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் மத்திய அரசுக்கு பணிந்து நடந்து கொண்டது குறித்து குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உச்ச நீதிமன்ற […]

ஏழு கடல் ஏழு மலை விமர்சனம்: அழகான கதைதான், ஆனால் தத்துவார்த்த போதனைகள் படத்துக்கு உதவுகின்றனவா?

October 26, 2026 Vikatan 0

தீபாவளி இரவில் ஆள் இல்லாத, ரயில் பெட்டியில், எட்டாயிரம் ஆண்டுகளாகத் தன் காதலைத் தேடும் நிவின் பாலியும், தன் குடும்பத்தைப் பிரிந்து எட்டு ஆண்டுகளாக துபாயில் வேலை பார்த்துவிட்டு வீடு திரும்பும் சூரியும் சந்தித்துக்கொள்கிறார்கள். […]

டைகர் ஷெராப் மீது துப்பாக்கி சூடு; இந்தூரில் மேலும் ஒருவர் சிக்கினார் – கைது எண்ணிக்கை 11 ஆக உயர்வு

October 26, 2026 DailyThanthi 0

மும்பை, மும்பை ஜூகு பகுதியில் கடந்த 18-ந் தேதி மாலை, பிரபல இந்தி நடிகர் டைகர் ஷெராப் காரில் சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இந்த […]

"அனைத்து கண்ணியத்தையும் மீறிய கார்கே.." பிரதமர் மோடியின் தந்தை குறித்து தவறாக பேசியதாக அமித் ஷா பாய்ச்சல்

October 26, 2026 Maalaimalar 0

Summary பிரதமர் மோடியின் மறைந்த தந்தையைப் பற்றி தரக்குறைவாக பேசியதாக கார்கேவையும் காங்கிரசையும் அமித் ஷா சாடியுள்ளார். பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்த நிகழ்ச்சியின் போது, ​​காங்கிரஸ் தலைவர் கார்கே, அரசு வாக்குத் திருட்டில் […]

மெத்தம்பெட்டமைன் வழக்கில் மேலும் ஒருவர் கைது: நவ.16-ம் தேதி வரை நீதிமன்றக் காவல்

October 26, 2026 TheHindu 0

நாகப்பட்டினம்: நாகையில் இருந்து இலங்கைக்கு 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை கடத்த முயன்ற வழக்கில் 5-வதாக ஒருவரை மத்திய மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் கைது செய்துள்ளனர். நாகை மாவட்டம் வேளாங்கண்ணி […]

பத்தா விமர்சனம்: 80ஸ் டானை அலறவிடும் பள்ளிச் சிறுவன்; விஜய் சேதுபதி தரும் ஃபீல் குட் சினிமா!

October 26, 2026 Vikatan 0

இரக்கமில்லாத, மூர்க்க குணம் கொண்ட கேங்ஸ்டராக இருக்கிறார் பத்தா (விஜய் சேதுபதி). அவரைக் கண்டால் ஏரியாவில் அத்தனை வயதினரும் பயப்படுகிறார்கள். அதே ஊரில் வசிக்கும் சபரி (சாய் ப்ரித்வி ராஜ்) என்ற பள்ளிச் சிறுவனுக்கும் […]

மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டம்: தனுஷ் பரிசளித்த வெள்ளி விளக்குகளில் ‘தாமரை’ சின்னம்

October 26, 2026 DailyThanthi 0

சென்னை, நடிகர் தனுஷ் ‘தமிழக எழுச்சிக் கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்க உள்ளதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், நற்பணி இயக்கமாக மாற்றப்பட்ட அவரது ரசிகர் மன்றங்களின் கட்டமைப்பை வலுப்படுத்தும் விதமாக […]

காமன்வெல்த் கபடி: இந்தியா கலக்கல்

October 26, 2026 Dinamalar 0

ஆமதாபாத்: காமன்வெல்த் கபடி போட்டியில் இந்திய பெண்கள், ஆண்கள் அணிகள் ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்தன. குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில், காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப் முதல் சீசன் நடக்கிறது. இதில் 13 ஆண்கள், 10 […]

இஸ்ரோ தலைவர் நாராயணனுக்கு ‘விக்சித் பாரத் சிற்பி’ விருது

October 26, 2026 TheHindu 0

சென்னை: மும்​பையில் அக்​டோபர் 23-ம் தேதி, நடை​பெற்ற நிகழ்​வில், இஸ்ரோ தலை​வரும், விண்வெளித் துறை​யின் செயலரு​மான டாக்​டர் வி. நாராயணனுக்கு, மத்​திய சாலைப் போக்​கு​வரத்து மற்​றும் நெடுஞ்​சாலைத் துறை அமைச்​சர் நிதின் கட்​கரி ‘விக்​சித் […]

அன்பில் அவன் விமர்சனம்: காதல் கவிதை ஓகே; ஆனால் ஆக்ஷன் அதிகாரம் காப்பாற்றுகிறதா?

October 26, 2026 Vikatan 0

குடும்பத்தின் எதிர்ப்பை மீறிக் காதலித்துக் கரம்பிடித்த சூர்யா (அசோக் செல்வன்) – இயல் (ப்ரீத்தி முகுந்தன்) தம்பதி, சில ஆண்டுகளுக்குப் பிறகும் பொருளாதார ரீதியாகத் தங்களுக்கான வாழ்க்கையை அமைத்துக்கொள்ளப் போராடுகிறார்கள். ஒரே நட்சத்திர விடுதியில் […]

சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு

October 26, 2026 DailyThanthi 0

திண்டிவனம், திண்டிவனத்தில் பட்டப்பகலில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 5 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். நகை பறிப்பு விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் எஸ்.வி.எஸ். நகர் பகுதியை […]

அர்னாப் புயல் இன்று உருவாகிறது; 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

October 26, 2026 Dinamalar 0

சென்னை: ‘வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்வதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், ‘அர்னாப்’ புயல் இன்று உருவாகும்’ என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் அறிக்கை: தமிழகத்தில் நேற்று காலை நிலவரப்படி, […]

குடும்ப பங்களாவில் திருமணம் நடத்துவதில் முன்னாள் முதல்வருடன் சகோதரி மோதல்

October 26, 2026 Dinamalar 0

பெங்களூரு: பெங்களூரு எலஹங்காவில் உள்ள சொகுசு பங்களாவில் திருமணம் நடத்தும் விஷயத்தில், ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கும், அவரது தங்கைக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒய்.எஸ்.ஆர்.காங்.,கைச் சேர்ந்த ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ஜெகன் […]

‘யூத்’ உலக கோப்பை கால்பந்தில் இந்தியாவிடம் வீழ்ந்தது கேமரூன்

October 26, 2026 Dinamalar 0

பாகு: ‘பிபா’ உலக கோப்பை (15 வயது) கால்பந்து லீக் போட்டியில் இந்திய அணி 2–1 என, கேமரூனை வென்றது. அஜர்பெய்ஜானில், 15 வயதுக்கு உட்பட்டோருக்கான ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து முதல் சீசன் […]

சென்னைக்கு 2-வது புதிய விமான நிலையம்; மத்திய அரசின் பதிலை எதிர்பார்க்கும் தமிழக அரசு

October 26, 2026 ietamil 0

சென்னையின் தற்போதைய விமான நிலைய நிர்வாகம் மற்றும் நகருக்கான இரண்டாவது புதிய விமான நிலையம் அமைத்தல் ஆகிய இரு முக்கிய விவகாரங்கள் தொடர்பாகத் தமிழக அரசு, மத்திய அரசுக்கு அனுப்பிய கடிதங்களுக்குத் தகுந்த பதிலுக்காகக் […]

ஆபத்தில் இஸ்ரேல்.. டெல் அவிவ் நகரில் அணு குண்டு வெடிப்பு! ஏஐ போட்டோவை பகிர்ந்து பதற வைத்த நெதன்யாகு

October 26, 2026 Oneindia 0

டெல் அவிவ்: இஸ்ரேலில் தேர்தலுக்கு இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில், பெஞ்சமின் நெதன்யாகு, தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட புகைப்படம் மொத்த இஸ்ரேலையும் பதற வைத்துள்ளது. டெல் அவிவ் நகரில் அணு குண்டு […]

ஐப்பசி மாத பவுர்ணமி: தஞ்சாவூர், கங்கைகொண்டசோழபுரம் கோயில்களில் அன்னாபிஷேகம்

October 26, 2026 TheHindu 0

அரியலூர்: மூல​வர் லிங்​கத்​தின் மீது சாத்​தப்​படும் ஒவ்​வொரு சாதமும் லிங்​கத்​தின் தன்​மையைப் பெறு​வ​தாகவும், அத​னால், ஒரேநேரத்​தில் கோடிக்​கணக்​கான சிவலிங்​கத்தை தரி​சிக்​கும் புண்​ணி​யம் கிடைக்​கும் என்​ப​தும் ஐதீகம். அதன்​படி, ஐப்​பசி பவுர்​ணமி தினமான நேற்று தஞ்​சாவூர் […]