சென்னை ரயில்வே கோட்டத்தில் கடந்த 6 மாதங்களில் ரூ.12.36 கோடி பணம், போதைப் பொருள் பறிமுதல்

October 26, 2026 TheHindu 0

சென்னை: சென்னை ரயில்வே கோட்​டத்​தில் ஆர்​பிஎஃப் போலீ​ஸார் கடந்த ஏப்​ரல் முதல் செப்​டம்​பர் வரையி​லான 6 மாதங்​களில் ரூ.12.36 கோடி மதிப்​புள்ள போதைப் பொருட்​கள், ஹவாலா பணம், தங்​கம், வெள்​ளிப் பொருட்​களை பறி​முதல் செய்​துள்​ளனர். […]

முதல் ஆளாக ஆட்டத்தை தொடங்கிய மு.க. ஸ்டாலின் – அடுத்த இடைத்தேர்தலில் இலக்கு என்ன? – stalin makes the first move in the political game for next tn 5 byelection

October 26, 2026 Samayam Tamil 0

கடந்த சட்டமன்ற தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் சத்தியபாமா மற்றும் மரகதம் குமரவேல் ஆகியோர் தங்களது உறுப்பினர் பதவியை ராஜினாமா […]

VIDEO: சென்னைக்கு அதிதீவிர கனமழை.. செல்போனுக்கு ரெட் அலர்ட் வந்தபோது பயந்தீர்களா? – மக்கள் கருத்து

October 26, 2026 Maalaimalar 0

Summary தமிழகத்திற்கு கடந்த வாரம் கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டபோது தங்கள் மனநிலை எப்படி இருந்தது என்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு மக்கள் பதிலளித்துள்ளனர். வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை மற்றும் புறநகர் […]

டி20-யில் நாங்கள்தான் கில்லி: 200 வெற்றிகளை ருசித்த முதல் அணி- இந்தியா வரலாற்று சாதனை

October 26, 2026 Maalaimalar 0

இந்தியா- நியூசிலாந்து இடையிலான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் விளையாடிய நியூசிலாந்து 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்தது. பின்னர் 181 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் […]

வாயைச் சரியாகச் சுத்தம் செய்யவில்லையா? இதயத்தையும் பாதிக்கலாம்.. பலரும் அறியாத உண்மை! மருத்துவர்கள் எச்சரிக்கை!

October 26, 2026 1newsnation 0

இதய நோய் என்றாலே வயது அதிகரிப்பது, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை முறை ஆகியவைதான் பலருக்கும் நினைவுக்கு வரும். ஆனால், இதய ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் நாம் பெரும்பாலும் கவனிக்கத் தவறும் இன்னொரு […]

ஜெம் வீரமணி மகள் அர்ச்சனா சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு ஆஜராகவில்லை

October 26, 2026 TheHindu 0

சென்னை: சிறுமிகள் பாலியல் வன்​கொடுமை செய்​யப்​பட்ட வழக்​கில் ஜெம் வீரமணி​யின் மகள் அர்ச்​சனா நேற்று சிறப்பு புலனாய்​வுக் குழு (எஸ்ஐடி) விசா​ரணைக்கு ஆஜராக​வில்லை. அவரது உடல்​நிலை​யைக் காரணம் காட்டி, விசா​ரணைக்கு மற்​றொரு நாளில் ஆஜராக […]

ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழையால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு – holiday declared for schools only in ramanathapuram district on oct 26th due to heavy rain

October 26, 2026 Samayam Tamil 0

கனமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து கலெக்டர் அறிவிப்பு தமிழகத்தில் கடந்த 15 ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. அவ்வகையில் இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் […]

Immortal Review: ஃபேன்டஸி ஹாரருக்கான ஐடியா ஓகே! ஆனால் திரைக்கதையும் மேக்கிங்கும் கைகொடுக்கின்றனவா?

October 26, 2026 Vikatan 0

சென்னையில், தன் மாமாவின் (மாறன்) அச்சகத்தில் பணியாற்றும் மகி (ஜி.வி. பிரகாஷ் குமார்), தனக்காக ஒரு பேச்சுலர் வீடு தேடும் படலத்தில் இருக்கிறார். இந்நிலையில், சிந்து (கயாடு லோகர்) என்ற பெண்ணிடமிருந்து மகிக்கு அலைபேசி […]

சென்னை கோட்டை ரேடார் குறித்து எழுந்த கேள்வி! வானிலை ஆய்வு மையம் விளக்கம்

October 26, 2026 DailyThanthi 0

சென்னை, வடகிழக்குப் பருவமழை காலம் தொடங்கி மழை பெய்து வரும் சூழலில், நேற்று சென்னை கோட்டை அருகில் இருக்கும் ரேடார் கருவி செயல்படவில்லை என்ற செய்தி காட்டுத்தீ போல் பரவியது. சென்னை ரேடார் கருவியில் […]

உ.பி.,யில் சோகம்: சிலை ஊர்வலம் மீது அதிவேகமாக மோதிய கார்; 3 சிறுமிகள் உள்பட 4 பேர் உயிரிழப்பு!

October 26, 2026 Dinamalar 0

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் ஃபெரோசாபாத் மாவட்டத்தில், பாரம்பரியத் திருவிழாவின்போது சிலைகளைக் கரைக்கச் சென்ற ஊர்வலம் மீது அதிவேகமாக வந்த கார் மோதிய விபத்தில் மூன்று சிறுமிகள் உட்பட நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.** மேலும் […]

ரிசர்வ் வங்கியின் டேட்டா சென்டரை திறந்து வைத்த பிரதமர் மோடி

October 26, 2026 Maalaimalar 0

ஒரு பாதுகாப்பான வங்கி அமைப்புக்கு, வலுவான டேட்டா சென்டர்கள் (தரவு மையங்கள்) மற்றும் சக்திவாய்ந்த கணினி அமைப்புகளால் ஆதரிக்கப்படும் பாதுகாப்பான டிஜிட்டல் உள்கட்டமைப்பு தேவை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) […]

'மாணவர் சங்கம் வேண்டும்' – டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் தொடரும் மாணவர்களின் தீவிர போராட்டம்

October 26, 2026 Maalaimalar 0

டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா (JMI) பல்கலைக்கழகத்தில் 2006 ஆம் ஆண்டு கலைக்கப்பட்ட மாணவர் சங்கத்தை (JMISU) மீண்டும் நிறுவக் கோரி மாணவர்கள் தொடர் உண்ணாவிரதம் மற்றும் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அக்டோபர் […]

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

October 26, 2026 DailyThanthi 0

சென்னை, கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் […]

எலுமிச்சை வாங்கி 2 நாள்லயே காய்ந்துடுதா? இதை மட்டும் செஞ்சு பாருங்க.. எத்தனை நாள் ஆனாலும் ஃப்ரெஷ்ஷா இருக்கும்!

October 26, 2026 1newsnation 0

எலுமிச்சை விலை உயரும்போது, வாங்கிய பழங்கள் சில நாட்களிலேயே காய்ந்து போனால் கவலையாகத்தான் இருக்கும். சமையல் முதல் ஜூஸ் தயாரிப்பது வரை பல தேவைகளுக்குப் பயன்படும் எலுமிச்சையை, முறையாகச் சேமித்தால் அதன் ஈரப்பதத்தையும் சாற்றையும் […]

Mandaadi Review: புதிய களம், பழைய டெம்ப்ளேட்; ஆனாலும் மிரட்டும் தாட்டியக்காரன் இந்த மண்டாடி!

October 26, 2026 Vikatan 0

ஊரில் தன்னை பாய்மரப் படகு போட்டியில் சேர்க்க மறுக்கும் சட்டாப்புலியின் (சுஹாஸ்) மகனைக் கொல்ல முயற்சி செய்கிறார் மாரி (மிதுன் ஜெய் சங்கர்). ஆனால், இதில் மாரியின் குறி தவறிவிட, சட்டாப்புலியும் அவரின் ஆட்களும் […]

மாற்றுத்திறனாளி மகளை கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு பெண் தற்கொலை

October 26, 2026 DailyThanthi 0

மங்களூரு, உடுப்பியில் மாற்றுத்திறனாளி மகளை கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு பெண் தூக்குப் போட்டு தற்கொலை செய்துெகாண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மாற்றுத்திறனாளி உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா தாலுகா கோட்டா போலீஸ் எல்லைக்குட்பட்ட […]

கோவை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!

October 26, 2026 Maalaimalar 0

தொடர் மழை காரணமாக நாளை (அக்.26) கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மாநிலத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. […]

நாம் வாங்கும் நெய் சுத்தமானதா? பதஞ்சலி நெய் வழக்கில் வெளியான அதிர்ச்சி தகவல்..!

October 26, 2026 kalkionline 0

அதன் விளைவாக, அந்தத் தொகுதியின் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டது. முக்கிய உணவு ஒழுங்குமுறை ஆணையங்கள் நாடு முழுவதும் பெரிய உணவுப் பாதுகாப்பு மீறல்களைச் சுட்டிக்காட்டியுள்ளன. சமீபத்தில், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய […]

மும்பை விமான நிலையத்திலிருந்து நவி மும்பைக்கு மாறும் இண்டிகோ, ஏர் இந்தியா விமானங்கள்!

October 26, 2026 Maalaimalar 0

மும்பை விமான நிலையத்தில் இருந்து, தங்களது விமான சேவைகளை நவி மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு படிப்படியாக மாற்ற உள்ளதாக இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன. மும்பை சத்ரபதி சிவாஜி […]

Sardar 2 Review: அதிக பிரமாண்டம், அச்சுறுத்தும் களம்; ஆனாலும் இந்த சர்தார் சறுக்குவது எங்கே?

October 26, 2026 Vikatan 0

ரா ஏஜென்ட்டான விஜய் பிரகாஷ் (கார்த்தி), தனது தந்தை சர்தார் சந்திரபோஸின் (கார்த்தி) கடந்தகாலத்துடன் தொடர்புடைய முக்கியமான மிஷனுக்குள் இழுக்கப்படுகிறார். சில நொடிகளில் லட்சக்கணக்கான உயிர்களைப் பறிக்கக்கூடிய ‘Doku’ என்ற உயிரியல் ஆயுதத்தைக் கைப்பற்றத் […]