3-வது போட்டியிலும் இந்திய மகளிர் அணி வெற்றி
வதோதரா: இந்தியா – ஜிம்பாப்வே மகளிர் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி வதோதராவில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 39.5 ஓவர்களில் 131 ரன்களுக்கு […]
