தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நிலக்கடலை கிலோ ரூ.165-க்கு விற்பனை: விவசாயிகள் மகிழ்ச்சி

October 29, 2026 DailyThanthi 0

திருப்பூர், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நிலக்கடலை கிலோ ரூ.165-க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நிலக்கடலை சாகுபடி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடத்துக்குளம், கணியூர், குமரலிங்கம், காரத்தொழுவு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் […]

மனிதனுக்கு ஒரே வாழ்க்கை தான்; இரட்டை ஆயுள் முரண்பாடானது: சுப்ரீம் கோர்ட் கருத்து

October 29, 2026 Dinamalar 0

– சிறப்பு நிருபர் – மஹாராஷ்டிராவில், கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றத்திற்காக கைதான நபருக்கு விசாரணை நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது. இந்த தண்டனையை அடுத்தடுத்து அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. […]

ஆற்றையே நுரைக்க வைக்கும் அந்த சோப்பு, ஷாம்புவின் பெயரை அமைச்சர் வெளியிடுவாரா? – சீமான் கேள்வி

October 29, 2026 Maalaimalar 0

ஆறுகளில் அதிகளவில் நுரை பொங்க காரணம், மக்களின் சோப்பு, ஷாம்பு பயன்பாடே என தமிழ்நாடு சுற்றுசூழல் துறை அமைச்சர் ராஜீவ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஆற்றையே நுரைக்க வைக்கும் அந்த சோப்பு, ஷாம்புவின் பெயரை அமைச்சர் […]

திமுக-வினரால் இந்த வார்த்தையை சொல்ல முடியுமா? அமைச்சர் விஸ்வநாதன் ஆவேசம்

October 29, 2026 Maalaimalar 0

உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:- காங்கிரஸ் உடன் சேர்ந்து திமுக 2026 தேர்தலை சந்திக்காமல் இருந்திருந்தால், திமுக-வுக்கு 57 இடங்கள் கிடைத்திருக்காது. காங்கிரசின் பலத்தில்தான் […]

சேதமடைந்த அணுசக்தி நிலையங்களை சீரமைக்க ஈரான் முயற்சிக்கவில்லை- ஐ.நா. அணுசக்தி முகமை தலைவர்

October 29, 2026 Maalaimalar 0

ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில்​ சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவர் ரபேல் கிரோசி பேசியதாவது:- கடந்த ஆண்டு ஈரானின் அணுசக்தி நிலையங்கள் அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தியதில் இருந்து, அங்குள்ள ஆயுதத் தயாரிப்புக்கு நெருக்கமான […]

வாலிபாலில் ஆர்எம்கே அணி சாம்பியன்

October 29, 2026 TheHindu 0

சென்னை: அண்ணா பல்​கலைக்​கழக மண்​டலம்-1 வாலிபால் போட்டி திருவள்ளூர் அருகே உள்ள பிரதிக் ஷா பொறி​யியல் கல்லூரி​யில் நடை​பெற்​றது. இதன் இறுதிப் போட்​டி​யில் ஆர்​எம்கே பொறி​யியல் கல்​லூரி, வேலம்​மாள் பொறி​யியல் கல்​லூரியை எதிர்த்து விளை​யாடியது. […]

பெண்களை வேட்டையாடிய 3 சகோதரர்களுக்கு தலா 30 ஆண்டுகள் சிறை

October 29, 2026 DailyThanthi 0

நியூயார்க், அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் மியாமி நகரங்களில், பெண்களை வேட்டையாடிய 3 சகோதரர்களுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். பெண்களை வேட்டையாடுதல் அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் மியாமி நகரங்களில் பெரும் […]

எரிபொருள் விலை உயர்வால் உலகை சுற்றி வரும் சொகுசு கப்பல் பயணம் பாதியிலேயே நிறுத்தம்

October 29, 2026 Dinamalar 0

புனோம்பென்: உலகம் முழுதும், 150 நாடுகளை கடல் வழியாக சுற்றி பார்க்கும் கனவோடு இருந்தவர்களை ஏற்றிச் சென்ற பிரபல ‘வில்லா வி ஒடிசி’ குடியிருப்பு சொகுசு கப்பலின் பயணம், எரிபொருள் விலை உயர்வு காரணமாக […]

ஆட்டோக்களில் புதிய கட்டணம் அமல் 6 மாதத்தில் மீட்டர்களை திருத்த முடிவு

October 29, 2026 Dinamalar 0

சென்னை: தமிழகத்தில், ஆட்டோக்களுக்கான புதிய கட்டணம், நேற்று முதல் அமலானது. ஆட்டோக்களில் பொருத்தப்பட்டுள்ள, 4.20 லட்சம் மீட்டர்களை, அடுத்த ஆறு மாங்களில் திருத்தி அமைக்க, போக்குவரத்து ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஓடும் ஆட்டோக்களுக்கு, கடந்த […]

எம்ஜிஆர் பயோபிக்- ஜெயலலிதா ரோலில் திரிஷா?

October 29, 2026 Maalaimalar 0

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சரும், இந்திய திரையுலகின் ஜாம்பவானுமான எம்ஜிஆர் வாழ்க்கையை மையமாகக் கொண்டு புதிய பயோபிக் ஒன்று தயாராகி வருகிறது. ‘புரட்சி தலைவர் எம்ஜிஆர்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட திரைப்படத்தில், எம்ஜிஆரின் […]

3 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 20 ஐஏஎஸ் அதிகாரிகள் தமிழகத்தில் இடமாற்றம்

October 29, 2026 TheHindu 0

சென்னை: தென்​காசி, கரூர், திருப்​பூர் மாவட்ட ஆட்சி​யர்​கள் உட்பட 20 ஐஏஎஸ் அதி​காரி​கள் இடமாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளனர். இது​தொடர்​பாக தலைமைச் செயலர் எம்.சாய்​குமார் நேற்று இரவு வெளி​யிட்ட உத்​தர​வு: சென்னை பெருநகர மேம்​பாட்டு ஆணை​யத்​தின் (சிஎம்​டிஏ) […]

ஒருநாள் தொடரில் இருந்து விலகுகிறார் பிரசித் கிருஷ்ணா

October 29, 2026 TheHindu 0

புதுடெல்லி: இந்​திய கிரிக்​கெட் அணி நியூஸிலாந்​தில் சுற்​றுப்​பயணம் செய்து விளை​யாடி வரு​கிறது. இரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் நவம்​பர் 4-ல் தொடங்​கு​கிறது. இந்​நிலை​யில் இந்​தத் தொடருக்​கான இந்​திய அணி​யில் இடம் பெற்றிருந்த வேகப்​பந்து […]

வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய 5 இளஞ்சிறார்கள் உள்பட 7 பேர் கைது

October 29, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி, தூத்துக்குடியில் இன்ஸ்டாகிராம் விவகாரத்தில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய 5 சிறுவர்கள் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். இன்ஸ்டாகிராம் மெசேஜ் மூலம் முன்விரோதம் தூத்துக்குடி கால்டுவெல் காலனியை சேர்ந்தவர் […]

கம்போடியாவில் அமெரிக்க சொகுசு கப்பல் பயணம் ரத்து: 200 பயணிகள் தவிப்பு

October 29, 2026 DailyThanthi 0

புனோம் பென், கம்போடியாவில் அமெரிக்க சொகுசு கப்பலின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் 200 பயணிகள் கம்போடியா துறைமுகத்தில் தவித்து வருகின்றனர். அமெரிக்க சொகுசு கப்பல் அமெரிக்காவின் புளோரிடா நிறுவனத்துக்கு சொந்தமான ‘ஒடிசி’ என்ற சொகுசு […]

முல்லை பெரியாறு அணையில் ஆய்வு நடத்த தமிழக அரசு ரூ.43 லட்சம் நிதி

October 29, 2026 TheHindu 0

சென்னை: முல்லை பெரியாறு அணைப் பகுதிகளில் நில அதிர்வு குறித்த பிரத்யேக ஆய்வை மேற்கொள்ள தமிழக அரசு ரூ.43 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது. இதுகுறித்து, நிதித்துறை செயலர் எம்.ஏ.சித்திக் வெளியிட்ட அரசிதழ் அறிவிக்கை: முல்லை […]

தென் ஆப்​பி​ரிக்​கா​வுக்கு எதிரான 3-வது டெஸ்ட்: ரென்ஷா, இங்​லிஸ் அரை சதத்​தால் மீண்ட ஆஸி.

October 29, 2026 TheHindu 0

கேப் டவுன்: தென் ஆப்​பி​ரிக்​கா​வுக்கு எதிரான 3-வது கிரிக்​கெட் டெஸ்ட் போட்​டி​யில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்​னிங்​ஸில் 4 விக்​கெட் இழப்​புக்கு 330 ரன்​கள் எடுத்​துள்​ளது. தென் ஆப்​பி​ரிக்​கா​வில் சுற்​றுப்​பயணம் செய்து ஒருநாள், டெஸ்ட் […]

குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்தி: இன்றைய ராசிபலன் – அக்டோபர் 29, 2026

October 29, 2026 DailyThanthi 0

இன்றைய பஞ்சாங்கம்:- அக்டோபர் 29 தமிழ் வருடம்: பராபவ வருடம் தமிழ் மாதம்: ஐப்பசி தமிழ் தேதி: 12 ஆங்கில தேதி: 29 கிழமை: வியாழக்கிழமை நட்சத்திரம்: இன்று பிற்பகல் 03.32 மணி வரை […]

அனுமதியின்றி மத பிரசாரம் செய்தவரின் குடியுரிமை பதிவை ரத்து செய்தது சரி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

October 29, 2026 Dinamalar 0

சென்னை: அனுமதியின்றி மத பிரசாரம் செய்ததாக, அமெரிக்காவை சேர்ந்தவரின், ‘வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இந்தியர்’ என்ற பதிவை ரத்து செய்த, மத்திய அரசின் உத்தரவை உறுதி செய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அமெரிக்காவில் உள்ள […]

ஸ்ரீதேவி மறைவுக்குப் பின் கைகொடுத்த ஷிகர் பாஹரியா: ஜான்வி கபூர் நெகிழ்ச்சி பகிர்வு

October 29, 2026 Maalaimalar 0

பிரபல பாலிவுட் நடிகை ஸ்ரீதேவியின் திடீர் மறைவு அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அந்த துயரமான காலகட்டத்தில் நடிகை ஜான்வி கபூருக்கு பக்கபலமாக ஷிகர் பாஹரியா நின்ற விதம் குறித்து ஜான்வி […]

வாக்குச்சீட்டு முறையில் எம்.எல்.சி. தேர்தல்: காங்கிரஸ் ஜெயித்தது எத்தனை?- பிரதமர் மோடி கிண்டல்

October 29, 2026 Maalaimalar 0

உத்தர பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய 4 மாநிலங்களில் 28 மேலவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை எனத் தெரிகிறது. குறிப்பாக கர்நாடகாவில் […]