சுற்றி வளைத்த கேமராக்கள்; ஆமை வேகத்தில் நகர்ந்த வாகனங்கள்: நடிகை திரிஷா ரோடு ஷோவால் ஸ்தம்பித்த கோவை
கோவையில் நடைபெற்ற தனியார் கைபேசி (மொபைல்) கடை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க வந்த பிரபல நடிகை திரிஷா, திறப்பு விழாவைத் தொடர்ந்து ரோடு ஷோ சென்று ரசிகர்களைப் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். […]
