கால்நடைகளிலிருந்து மனிதர்களுக்கு பரவிய புதிய வைரஸ்! கொரோனா போல பரவுமா?
கால்நடைகளைத் தாக்கும் வைரஸ் மனிதரின் உயிரைப் பறித்த சம்பவம் ஐரோப்பாவில் கவனத்தை ஈர்த்துள்ளது. ஷமோண்டா வைரஸ் தொற்றால் பிரான்ஸில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த வைரஸ் மனிதர்களுக்கு எந்த அளவுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்ற […]
