ஆசிய பாராம்பிலிக்: டேபிள் டென்னிசில் வெண்கலம் வென்ற பேபி சஹானா ரவிக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து!

October 20, 2026 Maalaimalar 0

Summary ஜப்பானில் நடைபெற்றுவரும் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் பெண்கள் கிளாஸ் 9 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்த வீராங்கனை பேபி சஹானா ரவிக்கு முதலமைச்சர் விஜய் […]

உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை மழை.. மால்கள், பள்ளிகள், மெட்ரோ நிலையம் சேதம் – 2 பேர் பலி

October 20, 2026 Maalaimalar 0

Summary உக்ரைனில் ரஷியா ஏவுகணை தாக்குதல் அதிகரித்துள்ளது. ரஷியா – உக்ரைன் இடையே கடந்த 2022 முதல் போர் நடந்து வருகிறது. அமெரிக்கா அமைதி முயற்சிகளை மேற்கொண்டபோதும் அனைத்தும் தோல்வி கண்டது. டிரம்ப் டபுள் […]

பிசிசிஐ தேர்வுக் குழுவில் ரமேஷ் பவார்… தேர்வுக்குழு தலைவராக பிரக்யான் ஓஜா நியமனம்!

October 20, 2026 Maalaimalar 0

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின்புதிய தேர்வுக்குழு தலைவராக முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா நியமிக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில் முன்னாள் ஆல்ரவுண்டர் ரமேஷ் பவார் தேர்வுக்குழுவின் புதிய உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளார். அசோக் மல்ஹோத்ரா மற்றும் […]

முதலீட்டு செலவு எங்கே? தவெக அரசின் சேமிப்பு இதுதானா? கணக்கு கேட்கும் திமுக தங்கம் தென்னரசு

October 20, 2026 Oneindia 0

சென்னை: தமிழக அரசு கடன் வாங்குவது 21 சதவீதம் குறைந்திருக்கிறதாம்.. அதிக கடன் வாங்கும் மாநிலங்களின் பட்டியலில் 2-வது இடத்திலிருந்த தமிழ்நாடு, இப்போது 5-வது இடத்துக்கு இறங்கியிருக்கிறது. இதை தவெக அரசு சாதனையாகக் கூறி […]

“நிர்வாகத் தோல்விகளை மறைக்கவே கைது நடவடிக்கை” – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

October 20, 2026 TheHindu 0

சென்னை: குற்றவாளிகளைக் காப்பாற்றி, போராடுவோரைக் கைது செய்வதில் தற்போது ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவில்தான் போட்டியே. ஒன்று டெல்லி பாஜக, இன்னொன்று தமிழ்நாட்டில் தவெக. நாதக நிர்வாகிகள் கார்த்திகாவையும், அவரது கட்சியினரையும் நிபந்தனை இன்றி […]

பிரான்ஸில் மக்கள் போராட்டம் வெடித்தது ஏன்? – உண்மை நிலவரமும் பின்புலமும்

October 20, 2026 TheHindu 0

“நாங்கள் வாழ்கிறோமா அல்லது உயிர் வாழ்வதற்காகப் போராடுகிறோமா?” – இதுதான் இன்றைய பிரான்ஸ் நாட்டு நடுத்தர மக்களின் மனதை வாட்டும் ஒற்றைக் கேள்வி. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற முழக்கத்துக்குச் சொந்தமான பிரான்ஸ் நாடு, […]

கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 30 நாட்கள் தடை: போர்ச்சுகல் கால்பந்து அணி ஒழுங்கு நடவடிக்கை

October 20, 2026 TheHindu 0

போர்ச்சுகல் தேசிய கால்பந்து அணியின் முகாமிலிருந்து அனுமதியின்றி வெளியேறிய விவகாரத்தில், அந்த அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 30 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. போர்ச்சுகல் கால்பந்துக் கூட்டமைப்பின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு திங்கட்கிழமை […]

தமிழகத்தில் நவீன அறிவுச் சுடர்கள்: உருவெடுக்கும் பிரம்மாண்ட மாவட்ட நூலகங்கள்! – continuing to evolve modern knowledge centers in tamil nadu

October 20, 2026 Samayam Tamil 0

தமிழகத்தின் கல்வி மற்றும் அறிவுசார் உட்கட்டமைப்பை உலகத் தரத்திற்கு உயர்த்தும் வகையில், மாநிலத்தின் முக்கிய நகரங்களில் அதிநவீன வசதிகளுடன் கூடிய மாபெரும் நூலகங்கள் மற்றும் அறிவுசார் மையங்கள் (Arivulagam) உருவாக்கம் பெற்று வருகின்றன. அண்ணா […]

IPL 2027 – சிஎஸ்கே டார்கெட் செய்து வைத்திருக்கும் வீரரை, ஏலத்தில் வாங்க SRH, KKR போட்டி போட முடிவு – srh and kkr team want to buy csk target player in ipl 2027 mini auction

October 20, 2026 Samayam Tamil 0

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐபிஎல் 2027 சீசனுக்கான மினி ஏலத்திற்கு தீவிரமாக தயாராகி வருகிறது. குறிப்பாக, பலவீனங்களை கண்டறிந்து, அதனை சரி செய்யும் வேலையில், தலைமை பயிற்சியாளர் ஜாகீர் கான் தீவிரம் காட்டி […]

தேவா இறந்த நான்காவது நாள் தம்பி மகன் கார்த்திக் சபேஷ் மரணம்

October 20, 2026 Samayam Tamil 0

நடிகர் கார்த்திக் சபேஷ்: இசையமைப்பாளர் தேவா கடந்த சனிக்கிழமை மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் தேவா வீட்டில் மேலும் ஒரு சோகம் நடந்திருக்கிறது. அதாவது தேவாவின் […]

அமெரிக்கக் குழந்தைகள் அனைவருக்கும் SpaceX பங்கு! – எலான் மஸ்க்கின் $10.5 பில்லியன் திட்டம்!

October 20, 2026 Vikatan 0

அமெரிக்காவிலுள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் தனது விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸின் (SpaceX) தலா ஒரு பங்கை இலவசமாக வழங்கப்போவதாக உலகின் முன்னணி தொழிலதிபர் எலான் மஸ்க் அதிரடியாக அறிவித்துள்ளார். தனது ‘X’ சமூக வலைதளப் […]

அடுத்த லிஸ்ட் ரெடி.. தவெகவில் இணையும் அதிமுக எம்எல்ஏக்கள்.. அமைச்சர் ஷாஜகான் கருத்தால் சர்ச்சை

October 20, 2026 Oneindia 0

தென்காசி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலை அடியோடு மாற்றியுள்ளது. தவெகவுக்கு ஆட்சியமைப்பதற்கான மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதனால் அதிமுக எம்எல்ஏக்களை தவெகவில் இணைய வைப்பதாக புகார் உள்ளது. மொத்தம் 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து […]

பாஜக மாநிலத் தலைவர் பதவி கொடுத்தால் ஏற்பீர்களா? – சரத்குமார் பதில்

October 20, 2026 DailyThanthi 0

சென்னை, சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக பாஜக எதிர்பார்த்த வெற்றியைப் பெற தவறியதைத் தொடர்ந்து, தற்போதைய தலைவர் நயினார் நாகேந்திரன் மாற்றப்படலாம் என்ற தகவல் பரவி வருகிறது. பாஜக மாநிலத் தலைவர் பதவி இதற்கிடையே, மத்திய […]

கிம் ஜாங் அன் மரணம் என பரவிய வதந்தி; பொது வெளியில் தோன்றி முற்றுப்புள்ளி வைத்தார்

October 20, 2026 DailyThanthi 0

பியோங்யாங், வட கொரிய அதிபர் கிம் ஜான் அன் உடல்நிலை மோசமடைந்ததாகவும், அவர் மூளைச்சாவு அடைந்ததாகவும் இரு நாட்களாக சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டன. வடகொரியாவில் நீண்ட காலமாக கிம் குடும்பம் தான் ஆட்சியில் […]

வெங்கடேஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடித்த "ஆதர்ஷ குடும்பம்" படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

October 20, 2026 DailyThanthi 0

சென்னை, படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 30-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘ஆதர்ஷ குடும்பம்’ தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான வெங்கடேஷ் நடிப்பில், இயக்குநர் திரிவிக்ரம் […]

வைபவ் சூர்யவன்ஷி சரியான தருணத்திற்காக காத்திருக்க வேண்டும்; முன்னாள் வீரர்

October 20, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, இந்திய அணியின் இளம் அதிரடி வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு தொடர்ந்து விளையாடும் வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்து வரும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முரளி கார்த்திக், […]

திருமலையில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நவராத்திரி பிரம்மோற்சவம் நிறைவு

October 20, 2026 DailyThanthi 0

திருமலை, திருப்பதியில் நடைபெற்ற நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் நிறைவு நாளான இன்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. நவராத்திரி பிரம்மோற்சவம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்றது. விழா நாட்களில் தினமும் […]

நர்ஸ் கொலை.. சுள்ளான் மதன் கொலை.. குழந்தைகள் கடத்தல்! தவெக ஆட்சியில் சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு?

October 20, 2026 Oneindia 0

சென்னை: தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் விஜய் முதல்வர் பொறுப்பேற்று சில மாதங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில், அவரது அரசுக்கு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சனை. தேர்தல் களத்தில் “மக்களுக்குப் […]

நாதக கார்த்திகா கைது! என்னத்த சாதிக்கப் போறீங்க? உடனே ரீலீஸ் பண்ணுங்க! சப்போர்ட்டுக்கு வந்த ஸ்டாலின்

October 20, 2026 Oneindia 0

சென்னை: தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் கார்த்திகா மற்றும் அவரது கணவர் கோவையில் தாராபுரம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். […]

”அதிபர் கிம் ஜாங் உன் உயிருடன் இருக்கிறாரா?”; அரசு ஊடகங்கள் வெளியிட்ட அதிகாரப்பூர்வ ஆதாரம்

October 20, 2026 Nakkheeran 0

உலக தலைவர்களில் மிக முக்கியமானவராகவும், பிற நாடுகள் உற்று நோக்கும் தலைவராகவும் அறியப்படுபவர் வட கொரிய அதிபர் ‘கிம் ஜாங் உன்’. இவர், சமீபத்தில் உடல் நலக்குறைவால் உயிர் இழந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் […]