சமூக வலைதளங்களை பயன்படுத்த சிறுவர்களுக்கு தடை விதிக்க அண்ணாமலை வலியுறுத்தல்

October 21, 2026 TheHindu 0

கோவை: கோவை மாவட்டம் வேலந்தாவளத்தில் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்​பின் நிறு​வனர் அண்​ணா​மலை செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: அரசி​யலில் பெண்​கள் குறித்து தரக்​குறைவாகப் பேசுவதை மக்​கள் விரும்ப மாட்​டார்​கள். அரசி​யலில் அடிப்​படை மாற்​றங்​களைக் கொண்​டுவரவும், புதிய […]

தீபாவளி வரை எந்தப் போராட்டமும் இல்லை – கரப்பான்பூச்சி கட்சி நிறுவனர் அபிஜீத் தீப்கே!

October 21, 2026 Maalaimalar 0

தீபாவளி பண்டிகை முடியும்வரை எந்தப் போராட்டமும் இல்லை என்றும், பண்டிகை காலத்தினை குடும்பத்தினருடன் செலவிடுங்கள் எனவும் ஆதரவாளர்களை கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் தீப்கே கேட்டுக் கொண்டுள்ளார். டெல்லி காவல்துறையின் அடக்குமுறையால், கடந்த […]

Kulasai Dasara: குலசை தசரா விழா.. சிங்க முகத்துடன் வந்த சூரனை.. சம்ஹாரம் செய்த முத்தாரம்மன்! குவிந்த பக்தர்கள்

October 21, 2026 Oneindia 0

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் முத்தாரம்மன் கோயில் தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. சூரசம்ஹாரத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். உச்சச்மாக சிங்க முகத்துடன் வந்த சூரனை, […]

சென்னையில் இருந்து புறப்படவிருந்த கோவா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

October 21, 2026 TheHindu 0

சென்னை: சென்​னை​யில் இருந்து கோவா புறப்​பட இருந்த விமானத்​துக்கு வெடிகுண்டு மிரட்​டல் விடுக்​கப்​பட்​ட​தால், 5 மணி நேரம் சோதனை மேற்​கொள்​ளப்​பட்​டது. சென்​னை​யில் இருந்து நேற்று முன்​தினம் மாலை 5.40 மணிக்கு கோவாவுக்கு இண்​டிகோ ஏர்​லைன்ஸ் […]

குலசேகரன்பட்டினத்தில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்: நள்ளிரவில் மகிஷாசூரனை வதம் செய்த முத்தாரம்மன்

October 21, 2026 TheHindu 0

தூத்துக்குடி: குலசேகரன்​பட்​டினம் முத்​தா​ரம்​மன் கோயில் தசரா திரு​விழா​வில் நேற்று நள்​ளிர​வில் மகிஷாசூர சம்​ஹாரம் நடை​பெற்​றது. இதில் லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் பங்​கேற்​றனர். திருச்​செந்​தூர் அருகே குலசேகரன்​பட்​டினத்​தில் உள்ள முத்​தா​ரம்​மன் கோயி​லில் தசரா திரு​விழா இம்​மாதம் 11-ம் […]

எளிய மக்களின் உணர்வுகளுக்கு இசையால் மகுடம் சூட்டிய தேவா

October 21, 2026 Vikatan 0

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் தேனிசைத் தென்றல் […]

பருவமழை முன்னெச்சரிக்கை: சென்னையில் இதுவரை 4,691 பள்ளங்கள் சீர்செய்யப்பட்டுள்ளன – மாநகராட்சி தகவல்

October 21, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;- “தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தரவின்படி, வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் ரூபாய் 21.80 கோடி மதிப்பீட்டில் சாலைகளில் உள்ள பள்ளங்களை சீர்செய்யும் […]

பவுமா சதம்: மீண்டது தென் ஆப்ரிக்கா: ஆஸ்திரேலிய பவுலர்கள் ஏமாற்றம்

October 21, 2026 Dinamalar 0

கெபேஹா: கேப்டன் பவுமா சதம் கைகொடுக்க, தென் ஆப்ரிக்கா அணி சரிவில் இருந்து மீண்டது. தென் ஆப்ரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா […]

பிரதமர் இல்லம் அருகிலுள்ள பள்ளிவாசலின் வெளியேற்ற உத்தரவு அநீதியின் உச்சம் – ஜவாஹிருல்லா கண்டனம்

October 21, 2026 Maalaimalar 0

டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு அருகிலுள்ள ரேஸ் கோர்ஸ் பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பள்ளிவாசலுக்கு, அரசுக்குச் சொந்தமான நிலத்தில் அத்துமீறிக் கட்டப்பட்டுள்ளதாகக் கூறி, ஆறு நாட்களுக்குள் காலி செய்ய வேண்டும் […]

டெல்லியில் முகாமிட்டிருக்கும் நடிகர் தனுஷ்: அரசியல் வருகை குறித்து ஆலோசனையா?

October 21, 2026 TheHindu 0

சென்னை: டெல்லியில் முகாமிட்டிருக்கும் நடிகர் தனுஷ், அவர் அரசி​யல் கட்சி தொடங்​கு​வது குறித்து முக்​கிய பிர​முகர்​களைச் சந்​தித்து ஆலோ​சனை நடத்​து​வ​தாகத் தகவல்​கள் வெளியாகி​யுள்​ளன. தமிழ் திரை​யுல​கின் முன்​னணி நடிக​ரான தனுஷ் அரசி​யலில் களமிறங்க உள்​ள​தாக […]

நாளை மழை விடுமுறை கிடைக்குமா? மாணவர்களுக்கு டெல்டா வெதர்மேன் சொன்ன தகவல் – will students get a rain holiday tomorrow hemachandran shares key update

October 21, 2026 Samayam Tamil 0

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடையத் தொடங்கியுள்ள நிலையில், நாளை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மழை காரணமாக விடுமுறை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக, பூஜை விடுமுறையுடன் சேர்த்து மழை விடுமுறையும் கிடைக்குமா என […]

கரப்பான்பூச்சி கட்சி போராட்டம் திடீர் நிறுத்தம்! அபிஜித் தீப்கே வீடியோவின் பின்னணி – பயந்துட்டாரா?

October 21, 2026 Oneindia 0

டெல்லி: ”கரப்பான்பூச்சிகளே, உங்களை நேசிப்பவர்களுடனும், நீங்கள் நேசிக்கும் நபர்களுடனும் நெருக்கமாக இருக்க வேண்டும். உங்கள் குடும்பத்தினருடன் இருங்கள். அமைதியாக இருங்கள். வெறுப்பு உங்களை ஆட்கொள்ள அனுமதிக்காதீர்கள்” என்று திடீரென்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் […]

No Image

ஏன் தேவாவின் இசை காலத்தைக் கடந்து வாழ்கிறது? – நமது இளமைப் பருவத்தை அழகாக்கிய பாடல்கள்

October 20, 2026 Vikatan 0

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் இசை என்பது […]

குலசேகரன்பட்டினம் சூரசம்ஹாரம்: மகிஷனை வதம் செய்ய சிம்ம வாகனத்தில் புறப்பட்ட முத்தாரம்மன்

October 20, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி, குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் தற்போது கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. தசரா திருவிழா தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே குலசேகரன்பட்டினம் பகுதியில் பிரசித்தி பெற்ற முத்தாரம்மன் […]

சன்னரக அரிசியை, ரேஷன் அரிசி என கூறுவது தவறு; அமைச்சர் வெங்கடரமணன்

October 20, 2026 Dinamalar 0

சென்னை: உணவு துறை அமைச்சர் வெங்கடரமணன் கூறியதாவது: அதிகப்படியான மக்கள் பயன்படுத்தும் சன்னரக அரிசி, 25,000 டன் கொள்முதல் செய்து கிலோ, 30 ரூபாய்க்கு விற்க, கூட்டுறவு கடைகள் மற்றும் அமுதம் பல்பொருள் அங்காடிகளுக்கு […]

உக்ரைனின் ட்ரோன் தாக்குதல் எதிரொலி; வீடுகளுக்குள் நுழையமுடியாமல் தவிக்கும் ரஷ்யர்கள்

October 20, 2026 Dinamalar 0

மாஸ்கோ உக்ரைனின் அதிநவீன ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களால், வீடுகளுக்குள் நுழைய முடியாமலும், வங்கிக் கணக்குகளை பயன்படுத்த முடியாமலும் ரஷ்யர்கள் தவிக்கின்றனர். உக்ரைன்- ரஷ்யா இடையே, நான்கரை ஆண்டுகளைக் கடந்தும் போர் நீடிக்கிறது. சமீப […]

மனைவியுடன் குடும்பத் தகராறு; 1,700 அடி உயர மலையில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக்கொண்ட கணவர்!

October 20, 2026 Maalaimalar 0

Summary குஜராத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு மற்றும் கடுமையான மன உளைச்சல் காரணமாக, மகாராஷ்டிராவில் உள்ள புகழ்பெற்ற 1,700 அடி உயரமான மலையிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். […]

ஆசிய பாராலிம்பிக் போட்டி: டேபிள் டென்னிசில் மேலும் ஒரு வெண்கலம் வென்ற இந்தியா

October 20, 2026 Maalaimalar 0

Summary ஆசிய பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் ஜெஹான் டோரப் மதன் மேலும் ஒரு வெண்கலப் பதக்கம் வென்றார். ஆசிய பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் அயிச்சி நகோயா நகரில் நடந்து வருகிறது. வரும் 24-ம் […]

செவ்வாய் கிரக நிலவில் 10 கிராம் துகள்களை எடுத்துவர ஜப்பான் திட்டம் – என்ன கிடைக்கும்?

October 20, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், JAXA படக்குறிப்பு, செவ்வாய் கிரகத்தின் பெரிய நிலவான ஃபோபோஸை நோக்கி இந்த விண்கலம் செல்கிறது. கட்டுரை தகவல் பூமியின் நிலவைப் பற்றி நாம் கேள்விபட்டிருப்போம். ஆனால் செவ்வாய் கிரகத்தின் நிலவைப் பற்றி […]

‘கிம் ஜாங் உன் உயிருடன் இருக்கிறார்’ – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த வடகொரியா!

October 20, 2026 TheHindu 0

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மூளை சாவு ஏற்பட்டு இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அவர் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட புதிய புகைப்படங்களை வடகொரிய அரசு […]